Tuesday, May 19, 2015

ஆண்களை விட பெண்களை உயரம் குறைவாக கடவுள் படைக்க காரணம் என்ன? ஒரு ஆராய்ச்சி

  1 திருச்சியில் இருக்கும் திரிபுர சுந்தரிகள் ஆரத்தியுடன் காத்திருக்கவும்.ஈரோட்டில் 10 20 க்கு புறப்படும் பாலக்காடு -திருச்சி பேசஞ்சர்==============2 ஆண்களை விட பெண்களை உயரம் குறைவாக கடவுள் படைக்க காரணம் ஒரு முத்தம் குடுக்கனும்னாக்கூட மரியாதையா குனியனும் ஆண் என்பதற்காகவே
===============3 காதலியிடம் நல்ல பேரு வாங்கனும்னா கையைக்கட்டி வாயைப்பொத்தி இருக்கனும் போல, ஆனால் ஒரு பயலும் காதலியிடம் நல்லபேர் வாங்க நினைப்பதில்லை==============4 உலகிலேயே கறை படியாத கரத்துக்குச்சொந்தக்காரர் புரட்சித்தலைவி என்பதைஒத்துக்கொண்ட நீதி தேவதைக்கு வாழ்த்து .வருங்கால இந்திய பிரதமர் ஜெ வாழ்க===================

5 உயிரினும் மேலான உடன் பிறப்பே! இனி 10  வருசத்துக்கு  திமுக எழ முடியாது , இந்த தமிழ் நாடும் தமிழ்  மக்களும் நீடூழி வாழட்டும்


=================

வரும்  சட்டமன்றத்தேர்தல் சூட்டோடு சூடாக இந்த வருட இறுதியிலேயே  நடத்தப்படும் , தீர்ப்புக்கு நன்றிக்கடனாக  பிஜேபிக்கு 34 சீட்கள் தரப்படலாம்


================

OPSமைண்ட்  வாய்ஸ் = மனசுக்குள்ளே  வருத்தம் , வெளியே  சந்தோஷம்  இருப்பது  போல்  காட்டிக்கனும், கமல்  ரேஞ்சுக்கு  நடிப்பை டெவலப் பண்னனும்


===================


8  நல்லவேளை , தவறான  தீர்ப்பை குன்கா தந்தார்னு  அவரை  ஜெ விடம் மன்னிப்புக்கேட்கனும்னோ,நட்ட  ஈடாக 500 கோடி  ரூ  தரனும்னோ ஜட்ஜ் சொல்லலை


================


9  கொலைசெய்த சல்மான்கான்  ஜாமீனில் ரிலீஸ் , 66 கோடி ரூபாய் சொத்து  சேர்த்த  ஜெ  விடுதலை.இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்பதை நிரூபித்துவிட்டது


===================

10 தீர்ப்பு தந்த  நீதி = நீ  எங்கே  வேணாலும் எவ்வளவு  வேணாலும் திருடிக்கோ, ஆனா பங்கு  தர வேண்டிய ஆட்களுக்கு சரியா % கொடுத்துட்டா தப்பிக்கலாம்

===============

11 ஜட்ஜ்  அய்யா, ஏன்  தீர்ப்பை  2  நிமிஷத்தில்  வழங்கிட்டீங்க? 

 இரட்டை இலைக்கு சாதகமானதீர்ப்பு  என்பதை  சிம்பாலிக்கா  உணர்த்தவே 2  நிமிடம்


====================


12 சுப்ரமணியம் சாமி, குமார சாமி உள்பட  எல்லா சாமியும்  அம்மான்னா இனி ஆமாம் சாமி தான் போட்டு ஆகனும்  போல # அம்மாடா 


===============


13  குமார சாமி இனி குபேர சாமி


===============


14  மாட்டிக்காம தப்பு செஞ்சு முழுப்பணத்தையும் சுருட்டுனா அது கலைஞர், மாட்டிக்கிட்டு சுருட்டுன பணத்துல ஒரு சில சதவீதம் செலவு செஞ்சா ஜெ


=============

15 வருமானத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகம் இருந்தால் விடுவிக்கலாம்:நீதிபதி # கம்மியா திருடுனா வீட்டுக்கு நாட்டுக்கு பதவிக்கு நல்லது?


==============

16 சூப்பர் ஹிட் படம் குடுத்தா அது நலன் குமார சாமி.
அட்டர் ஃபிளாப் தீர்ப்பு சொன்னா அது குமார சாமி


================

17 சட்டம் =வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்ப்பது தவறு
நீதிபதி = 10% வரை அதிகமா சேர்த்துக்கலாம், தப்பில்லை # நீதி = கம்மியா திருடு


================

18 மோடி = பேசுனபடி 34 சீட் பிஜேபிக்கு குடுத்துடுங்க
ஜெ =மூணோ நாலோ வாங்கிக்கோங்க.நான் 3,4னு தான் நினைச்சேன்


===================

19  ஜெயில் தண்டனை கிடைச்சப்போ வாயைத்திறக்க்கலை, ரிலீஸ் அப்போ மட்டும் வாழ்த்து சொல்றாரு # மோடிடா

=================

20 ஹவுஸ் ஓனரை பெயர் சொல்லி கூப்பிட்டாலும் வாடா, போடான்னு சொன்னாலும் "என்னங்க"ன்னு கூப்பிடுறதுல தான் எத்தனைஅழகு # என்னங்க மாமோய் ;-)-புஷ்


===============

0 comments: