Saturday, May 09, 2015

வாலிபம் கசக்குதுனு ஒரு 18 வயசுப்பொண்ணு சொன்னா இன்னா அர்த்தம்?

1  அடிக்கடி மெசேஜ் அனுப்பறது இல்லைனு காதலி  கோவிச்சுக்கிட்டா  ஒரே மெசேஜை பத்தா  பிரிச்சு  அனுப்புங்க, தத்தி ஏமாந்துடும்==============2  மாடர்ன் ஃபிகருங்க ஃபுல் கட்டு கட்டிட்டு  விடிய விடிய  டி வி  பார்த்துட்டு  கண் வலி க்குது , வயிறு வலிக்குதுனு புலம்பறாங்க
====================ஒரு ஃபிகரு  ரயில்ல சைக்கிள்  ஏத்தி ஸ்டேண்ட்  போட்டு பெடலிங்க் பண்ணிட்டு  இருக்கு, ஏம்மா அதுக்கு நீ  சைக்கிள்லயே சேலம் போய் இருக்கலாமே?
=======================

4  வருண்= டியர், சிம்பு கூட  நீ ஜோடியா  நடிப்பது  எனக்கு  பிடிக்கலை.

த்ரிஷா = கூல்,டியர்.மேரேஜ்க்கு  முன் கடைசியா   ஒரு வாட்டின்னுகெஞ்சுனார்


====================


5  ஒரு அழகான பொண்ணு சோப்பு போட்டுக்குளிச்சா அதை சோப்பு சுந்தரின்னு சொல்லலாம், ஆனா வெஜ்டபுள் சூப் குடிச்சா சூப் சுந்தரினு சொல்ல முடியாது


=============6 சில பல காரணங்களால் சொந்த டிபி வைக்காத / வைக்க விரும்பாத பெண்ணிடம் போய் ஏன் சொந்த டிபி வைக்கலை?னு கேட்பான் நெட் தமிழன்
=============7 மாயா மாயா எல்லாம் மாயா-ங்கறது சரிதான். ஒரு பொண்ணு மை மாயா-னு தமிழ்ல பேர் வெச்சு பக்கத்துலயே யுவர்ஸ் அப்சரானு போட்டிருக்கு
=============
8 5 ஸ்டார் ஹோட்டல்ல பர்மிஷன் வாங்கி உள்ளேபோய் மைசூர்பாக்கை ஃபோட்டோ பிடிச்சு வந்து FB ல அப்டேட்டி எப்பூடி நம்ம கை வண்ணம்?பார் தமிழச்சி
============9 எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெ வால் கேசில் ஜெயிக்க முடியாது, அதே சமயம் ஜெயிலுக்கும் போகமாட்டார்.ஜாமீன்லயே காலம் தள்ளிடுவார்
=============10 மத வேறுபாடு பார்ப்பதில்லைனு அவனவன் இந்து, முஸ்லீம், கிறிஸ்டியன்னு ரகத்துக்கு 1 ஃபிகரை  லவ்வி ஸ்டாக் வெச்சுக்கறான் # தமிழேண்டா
=====================
11 விஐபிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி அங்க இருந்து  ரிப்ளை வந்தா  அதை  ஊருக்கே மென்ஷன் போட்டுக்காட்டுவான் நெட் தமிழன்
=====================

12 ஆம்பளைங்க இப்பவெல்லாம் செம அப்டேட்.சம்சாரத்துக்கு என்ன வயசு ஆனாலும்  என் பார்வைக்கு 18 தான்னு அடிச்சு விட்ராங்க , திண்ணை , சோறு பயம்?
=======================
13  ”வாலி”பம்  கசக்குதுன்னு  ஒருவர் /ஒருத்தி  புலம்புனா  அவர்  விஜய் ரசிகராத்தான் இருக்கும்============
14 MADE IN INDIA -ன்னா இந்தியர்களுக்குப்பெருமை.

ULTIMATE IN TAMILNADU-ன்னா தமிழ்நாட்டுக்குப்பெருமை


=============


15 வேலைக்குப்போகாம சும்மா சுத்திட்டு இருப்பவனை தறுதல-ன்னு திட்டுவதற்கு இப்பவெல்லாம் எல்லாரும் யோசிக்கறாங்க, அது ஏன்?னு நீ யோசி


==============


16 அரசியல் வாழ்க்கையில் கிடைச்ச வாய்ப்பில் எல்லாம் எதையாவது பதுக்கினா அது கலைஞர்,சினிமாவில் ஒவ்வொரு நிகழ்வையும் தானா செதுக்குனா அது தலைஞர்


===============


17 தமிழ் சினிமாவில் “வரலாறு”படைத்த ஹீரோ யாரு?ன்னு யாராவது கேட்டா யாரும் குழம்ப வேண்டாம், கேள்வியிலேயே விடை மறைந்து இருக்கு


==========

18 இனிமே உன்கிட்டே  பேசமாட்டேன் போடா  என காதலி திட்டினால் உன்னை விட்டா  எனக்கு யாருடா  திருடா என அர்த்தம் ==================


19 உடல் உழைப்பை மூலதனமாகக்கொண்டு குறைந்த பலாபலனை அனுபவிக்கும் தொழிலாளர் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்

=============


20 தினமும் உழை,வாழ்வில் பிழை, உழைக்காமல் ஒரு நாள் இருந்தாலும் அது பெரும்பிழை

===============

0 comments: