Monday, May 11, 2015

வாஸ்கோடகாமானந்தா

மீரா க்கு மீன ராசியா இருந்தா மீ(ன)ரா( சி) னு நேம் போர்டு வெச்சுக்கலாம்============2 சப்போஸ் சித்ராங்கி நிஜமாவே ராங்கிக்காரியா இருந்தா அடி ராங்கி ராங்கி ராங்கினு செல்லமா கூப்பிடலாம்
==============
3 ரத்த சம்பந்தம் இல்லாம எந்த ஒரு பையன் ஒரு பொண்ணு கிட்டே என்ன பேசினாலும் அது கடலை என்றே அழைக்கப்படும் -கொல்லி மலை சித்தர்
===============

4 நான் கமலுக்காக உயிரையே கொடுப்பேன்.ஏண்ணே.போன வாரம் தானே விஜய்க்கு குடுத்தீங்க? உயிிர் என்ன டூயல் சிம்மா?============

5 நித்யானந்தா   வாஸ்கோடகாமா  போனா  வாஸ்கோடகாமானந்தா என அழைக்கப்படலாம்


====================


FB ல தன்  குழந்தை  ஃபோட்டோ  போட்டதும்  செம அழகுன்னு  கமெண்ட்  வந்தா  ஆமா  என்னை  மாதிரி-ன்னு ஒரே  மாதிரி   ரிப்ளை  தருவார்  நெட்  தமிழர்


====================


7  நானே எப்பவாச்சும்தான் இப்டி  பேசறேன்னு  சொல்லிக்கிட்டே எப்பவுமே  பொண்ணுங்க  கிட்டே பேசிட்டே இருப்பான் நெட் தமிழன்====================


8   சித்ரா  பவுர்ணமியை  முன்னிட்டு 13  பெண் ட்வீட்டர்கள் திருவண்ணாமலைல கேம்ப்  போட்டும்  4 சித்ராக்கள்ல 1 கூட வீட்டை விட்டுக்கிளம்பலை==================


pen -னை  pen -னாகப்பார்க்காமல் வெப்பென்னாகப்பார்த்தால்  அவன் தான் நல்ல  சமூகச்சீர்திருத்த எழுத்தாளன்


================

10  ஊர்ல 2313 ஃபாலோயர்ஸ் பார்த்திருந்தாலும் அவங்களைஎல்லாம் விட்டுட்டு படமேபார்க்காதபார்வதிகிட்டே ஏங்க படம் எப்படி? எனிநியூஸ்?ம்பான் தமிழன்================
11 நீ கரெக்ட் பண்ணியது  பக்கா ஃபிகர்  எனில்  பார்ப்பவர்  மனதில் அடடா, நம்மால கரெக்ட் பண்ணமுடியலையே என எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கனும்
===================12 கோயில்ல  பிரசாதம் வாங்குனதும்  ஆண்கள்  அவசர அவசரமா  சாபிடறாங்க, பெண்கள்  அதை ஒயர்  கூடைல  வெச்சு  வீட்டுக்குக்கொண்டுபோறாங்க, பையன்/அப்பா
====================
13  பசி தாங்குவதிலும் , வலி  தாங்குவதிலும் பெண்களின் வலிமை பிரமிப்பானது
====================14  நீயா  நானா-க்கு  ஒரு பொண்ணு  தலைக்குக்குளிச்ட்டு  கூந்தலை முடியாம ரோஸ் க லர்  நைட்டி  போட்டுட்டு வந்திருக்கு.ஹை க்ளாஸ்  ஃபேமிலி  கேர்ள் 
=======================
15   தன்  மனைவியைக்குறை  சொல்லாத  ஆண்கள் இங்கு யாரும் இல்லை, ஆனால் தன் வாழ்நாளில்  தன் அம்மாவைக்குறை  சொன்ன ஆண்கள் உலகில் இல்லை
==================
16  அம்மாவின்  மேற்பார்வையில் , பரிமாறலில்  சாப்பிடும் மகன் தனியாக  சாப்பிடும் அளவை  விட ஒரு கவளமாவது  அதிகமாகவே சாப்பிட  நேர்கிறது
=====================
17   36,000 ஒவாய்க்கு மொபைல் வாங்கி டிவிட்டர் யூஸ் பண்ணினாலும் உங்கள்  ட்வீட்  நன்றாக  இருந்தால் தான்  ஆர் டி ஆகும்  
=========================18  இதுநம்மஆளு -  கே  பாக்யராஜ் ( பாலகுமாரன்)

அன்பே  சிவம் -  கமல் ( சுந்தர் சி)
உத்தம  வில்லன் -கமல் ( ரமேஷ் அர்விந்த்) # ( சும்மா பேருக்கு)


=======================

18  ஒரு பொண்ணு  இன்னொரு  பொண்ணுக்கு  குட் நைட் சொல்லும்போது சம்பந்தமே  இல்லாம  ஊடால  பூந்து  2 பேருக்கும் குட் நைட் வைப்பான் நெட் தமிழன்


======================

19  கமல்  “ புலி” யை  அடக்கி அதன் மேல் அமர்ந்து வருவது  எதுனா குறியீடா?


============================20  மீன ராசி அன்பர்களே! ராசியான திசை வடக்கு நிறம் வெள்ளை.சம்சாரம் சண்டைக்கு வந்தா சமாதானக்கொடி காட்டவும்.இல்லைனா அது காட்டு காட்டுனுகாட்டிடும்


===============

0 comments: