Sunday, May 24, 2015

வாய்க்கால் மேட்டில் காதலியிடம் முத்தம் தருவது தொடர்பா சண்டை ஏற்பட்டா ...

1  ஒரு லட்டு பொண்ணு எட்டு பேரை ரயில்ல ஏத்தி தனித்தனியா வணக்கம் வைக்குது.பொத்தாம்பொதுவா வெச்சா ஏத்துக்கமாட்டாங்களா?==============
2 பிரிட்ஜில் நைட் வைத்திருந்த மல்லிகையைக்கூந்தலில் சூடி பிரிட்ஜ் மேல் பவனி வருகிறது முல்லை 1==============3 மஞ்சக்காமாலை வந்த பொண்ணு கிட்டே நீ லட்டு மாதிரி இருக்கேன்னு சொன்னா கோவிச்சுக்குமோ?
===============4 மாடர்ன் பிகரு கூந்தல்ல கலரிங் ஹேர் க்கு டை அடிச்சிருக்கும்.ஸ்"DYEலிஷ் தமிழச்சி
=============5 வெறும் வாயில் முழம் போடுவது என்பது காதலியிடம் உனக்காக கோடி முத்தங்கள் பரிசளிக்கத் தயாராக இருக்கிறேன்!"னு அடிச்சு விடுவதே! காசா?பணமா?=============6 உஷாவோட காதலன் உஷ் னு சொன்னா செல்லமா கூப்பிடறாரா? எதும் பேசாதேன்னு அடக்கறாரா?னு உஷாக்கு குழப்பம் வந்துடாது?
===============7 வாய்க்கால் மேட்டில் காதலியிடம் முத்தம் தருவது தொடர்பா சண்டை ஏற்பட்டா அதை வாய் க்கா தகராறுனு சொல்லலாமா?
==============


8 FB ல எப்பவும் பிசியா இருக்கும் 2 பொண்ணுங்க பேசிக்கறாங்க.

நாளைக்கு லீவா?
ம்ஹும்.ரொம்ப பிசி.12 ஸ்டேட்டஸ் போடனும்=======
9 ஜோதிகாவுக்குப்பதிலா த்ரிஷா நடிச்சா டைட்டில்

உனக்கு 36
எனக்கு 42


=============

10 ஒரு பொண்ணு டெய்லி காலைல வந்து என் கிட்டே இனிமே பேசாதீங்க அப்டினு சொல்லுது.நானும் டெய்லி சரி பேசலைன்னு சொல்லிட்டிருக்கேன்


=============


11 அன்பே! உன் பேச்சைக்கேட்டு உன்னுடன் மழையில் நனைந்தேன்.மொபைல் புட்டுக்கிச்சு.ரிப்பேர் செலவை நீயே ஏற்றுக்கொள்வாயா?


============


12 நமக்கு டவுன் பஸ்க்கு 5 ரூபா கூட தராம பொண்ணுங்கன்னா கொழும்பு டூ மும்பை விமான டிக்கெட்டே அனுப்பறேம்பான் நெட் தமிழன்


===========

13 சும்மா "சீன் போடாதே" என்று தியேட்டர் ஆபரேட்டரிடம் சொல்ல முடியாது.அப்புறம் இருக்கற கொஞ்ச நஞ்ச சீனையும் கட் பண்ணிடுவார்

================

14 ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் லீவ்

.மழையின் காரணமா.வீட்டுக்குப்போகாம ஊர் சுத்திட்டு இருக்காதீங்க================

15 பெரும்பாலான பொண்ணுங்க நைட்ல தலையணையை /பொம்மையை கட்டிப்பிடிச்ட்டுதான் தூங்கறாங்களாம்.நமக்கெல்லாம் ஒரு வாய்ப்புக்கொடுத்தா தேவலை


==============

16 ஒரு பொண்ணு தீப்பெட்டி சைசில் இருக்கும் ஹேன்ட்பேக்கில் இருந்து குடை எடுக்குது.எப்டிம்மா அதை சுருட்டி வைக்கறீங்க?


==============

17 அடேங்கப்பா.பஸ்ல ஒரு பொண்ணு மொபைல் மானிட்டர் நமக்கு தெரியக்கூடாதுனு திருப்பி வெச்சு காதலனுக்கு மெசேஜ் டைப்புது.காந்தாரி தோத்தா போ


============

18 மழையில் நனைந்து ஆஃபீஸ்/வீடு செல்லும் கன்னிப்பெண்கள் கவனத்துக்கு,குடையுடன் உங்களுடன் நடந்து வந்து டிராப் செய்ய அணுகுவீர் சிபி பாசறை================


19 பிஜேபி ல இருந்தும்  இந்த தமிழிசை  மேடம்  ஒரு டைம் கூட  கூந்தல்ல தாமரைப்பூ வைக்கவே இல்லை, எப்பவும் மல்லிகையும், முல்லையும்தான்


==================


20  ஊட்டி  மலர் கண்காட்சிக்கு  கருணை  மலர்  போனா அது  கருணை மலர் கண் காட்சி ஆகிடுமா


==================

0 comments: