Thursday, May 21, 2015

அன்பே! அகல்விழி! டோட்டல் பாடியுமே அகலமா இருந்தா எப்படி?

1  சட்டத்தின் முன் அனைவரும் சமம்னு கோர்ட்ல கொட்டை எழுத்தில் எழுதி வெச்சும் இந்த.வக்கீல்ங்க எதுக்கு முன்னாள் முதல்வர் ,இந்நாள் நடிகர்னு வாதம்?=============2 உங்கள் எழுத்தை / நடத்தையை கண்ணியமாக்க எளிய வழி உங்கள் பெற்றோர் கண்காணிக்கின்றனர் என்ற கற்பனையில் வாழ்வதே!
===============
3 சலூனுக்கு வருசக்கணக்கா போகாம ஜடாமுடி ரேஞ்ச்க்கு முடிவிட்டு உனக்காக லாங் கேர் வளத்து வச்சிருக்கேன்னு பொண்ணு கிட்டே அடிச்சு விடுவான்தமிழன்
=================4 விஐபி ஆட்களாக இருந்தாலும் மினிமம் 6 மாசம் ஜெயில் தண்டனை அனுபவித்த பின்பே ஜாமீன் என சட்டம் இயற்றப்படவேண்டும்===============5 விஜய் = புலியின் வேட்டை ஆரம்பம் எப்டி டிரெண்ட் ஆச்சு பாத்தீங்கள்ல? எப்பூடி?

சல்மான் கான் = இப்டித்தான் மான் வேட்டையின் போது நான் சொன்னேன்


================

6 சார்! வடிவேலா?,விஜய் யா?னு ஒரு வசனம் உ வி ல வருதே.எதுக்கு?

கமல் = ஆ! எங்கே?

எலியா? புலியா?னு உத்தமன் பேசுவாரே?===================

7 எந்த ஒரு தனி மனிதனின் நன்னடத்தை மீறிய செயலும் அவன் தன் குடும்பத்தோடு இருக்கும்போது நிகழாது

=================


8 உன் குடும்பத்துக்காக நீ செலவு செய்யும் நேரமே உன் உண்மையான சம்பாதனை.அது நிம்மதியான வரவுக்கணக்கு


=================

9 வெளியில் கிளம்பும் மனைவியிடம் கணவன் சரிபார்க்கும் பார்வையில் முதல் இடம் அவள் நெற்றிக்கே" .குங்குமம்

===============

10 ஒரு ஆணின் அதிகபட்ச பொறுப்புணர்வு ,நிதானம் வெளிப்படும் தருணம் அவன் தன் குழந்தையுடன் வாகனத்தில் பயணிக்கும்போதே!

================

11 அன்பே! உன் விழி மட்டும் அகலமா இருக்கும் என்றுதான் வீட்டில் ஓக்கே சொன்னேன்.இப்டி டோட்டல் பாடியும் ரொம்ப அகலமா இருக்கே.நான் என் செய்வேன்?

============


12 புலியின் வேட்டை ஆரம்பம் = எஸ் ஜே சூர்யா (புலி) வேட்டை (ஆர்யா) அஜித் ( ஆரம்பம் ) = 3 இன் 1


==============

13 ஒரு பொண்ணு ட்விட்டர் ஹேண்டில்ல U/A னு போட்டிருக்கு.அர்த்தம் கேட்டேன்.பெற்றோர் சம்மதம் வாங்கி சைட் அடிச்சுக்கலாமாம்.அடங்கோ


=============

14 விவசாய குடும்பத்தில் இருந்து வந்த ட்விட்டர்கள் லிஸ்ட்

1,பொன்னியின் செல்வி
2,ஐ ஆர் 8 ன் செல்வி
3 ஐ ஆர் 20 ன் செல்வி


=================


15 பெரும்பாலும் பொண்ணுங்க ஸ்கூட்டில தான் ஆபீஸ் வர்றாங்க.ஆனா அடிக்க்டி வித் பிளசர்.னு ஏன் பொய் சொல்றாங்க?


=================

16

தாரிணி டிகிரி ஹோல்டரா இருந்தா பட்டதாரி நீ!,பட்டதாரிணி னு சொல்லலாம் ரைமிங்கா

===============

17 சிவனேன்னு சிங்கப்பூர்ல இருக்கும்புள்ள கிட்டே வர்ஷாப்ரியன் வம்பிழுத்துட்டிருக்காப்டி.வர்ஷா இன்னும் எந்திரிக்கல போல

================

18 பொண்ணுங்க சாத்வீக் அம்மா ,தாய்மனம் ,அம்மா வந்தாச்சுனுசென்ட்டிமென்ட்டா ஹேண்டில்வெச்சுக்கிட்டா தமிழன் எப்படி கிளுகிளுப்பா பாலோ பண்ணுவான்?
==


19 ஒரு பெண் ஒருவரை விரும்புகிறாள் என்றால் அவள் நடந்து போகும் போது அவரை 1முறை திரும்பி பார்ப்பாள்

ஓஹோ.கூடவே நடந்தா?எப்டி திரும்பிப்பார்ப்பா?


=================

20 இந்த கலா புள்ள இ கா வ போட்டே டெய்லி 255 ட்வீட்ஸ் தேத்திடுது.நம்மால டெய்லி 50 கூட போட முடியல.

================

0 comments: