Tuesday, May 05, 2015

பைங்கிளியைப்பத்தி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம் யார்ட்டயும் சொல்லிடாதீங்க

1  நட்பு காதலாக மாறுவதை ஆண்்மனம் தான் முதலில் கண்டுக்கொள்கிறது. ஆனால், அதை கவனியாதது போல் நடிக்கச்சொல்வது அவனது மொள்ளமாரி மனசு


===========


2 தன்னை சுற்றி இருப்பவர்கள் நடத்தையை வைத்து உன் நடத்தையை சந்தேகப்படும் பெண் பின்னால் நீ சுற்றிக்கொண்டிராதே!


=============

3 சாய் சித்ரா-னு 3 வெவ்வேற ஏரியா சித்ராக்கள் ஒரே சாயல்ல இருக்காங்க. டி எம் அனுப்புபவர்கள் டிபி பார்த்து பொறுமையாக அனுப்பவும்


=================

4 கிளர்ச்சியாளர்களை கைது செய்யனும்னா தமிழ் நாட்டில் தலைக்குக்குளித்து கூந்தலில் பூச்சூடிய சேலை யாளினிகள் அனைவரும் கிளர்ச்சியாளர்களே


==============

5 தினமும் குருவி சேர்ப்பது போல் காலைல 5 பாலோயர்ஸ் சேர்த்தா நைட்ல 55 பேரு அன்பாலோ பண்ணிடறாங்க.கம்பெனி நட்டத்துல ஓடிட்டிருக்கு


==============

6 சோகம் வரும்போதெல்லாம் நான் ் அழுதுவிடுவதில்லை.ஒரு மொக்கை ஜோக் போடுவேன்.அதைப்படிச்ட்டு எல்லாரும் சோகம் ஆகிடுவாங்க.நான் சிரிப்பேன்


===============

7 ஒன்ன எந்தளவுக்கு கொசு கடிக்கும்னு சொல்லத் தெரியல
ஒன்ன கடிிச்ச அளவுக்கு வேற யாரையும் கடிக்கல.."

===================

8 உனக்கும் எனக்கும் தான் பஞ்சாயத்து .என் தங்கச்சிக்கு எதுக்குக்கட்னே தாயத்து?#,சொலவடை


=============

9

22/7 + கிளி = பைங்கிளி # மேத்ஸ் ஸ்டூடண்ட்டின் டைரியிலிருந்து


============


10 ஒரு பொண்ணு யாருக்கோ சிக்னல் கொடுக்க டி எல் லில் ஒரு ஸ்மைலியைப்போட்டா சம்பந்தம் இல்லாம ஆஜராகி ஹாய் டயானானு வம்பிழுப்பான் நெட் தமிழன்


==============

11 டிவி ல போடற குப்பை சீரியல்கள் 84லையும் சீன் பை சீன் பாத்துட்டு ச்சே என்ன மொக்கையா இருக்கேனு சலிச்சுக்குவார் மாடர்ன் நெட் தமிழச்சி


================

12 200 செமீ தூரம் வாக்கிங்க் போய்ட்டு வந்து 8 பூரி உருளைக்கிழங்கு மசாலாவோட உள்ளே இறக்கிட்டு உடம்பு குறையவே மாட்டேங்குதேம்பான் தமிழன்


==============

13 அன்பே குந்தவை! நீ சமையல் அறையில் ருசியா சமைச்சு வை சந்தவை! நீ வரும் வரை பேச்சுத்துணைக்கு உன் தங்கச்சியை என் அருகில் குந்த வை!


==============

14 சிதம்பரம் = நடராஜர் கோவில் உள்ளே பிரகாரத்துல லேனா ஏ சி டிடிஎஸ், வடுகநாதன் ஏ சி டிடிஎஸ் -னு தியேட்டர் விளம்பரம், தமிழேண்டா


===============

15 அதிகாலையில் துயில் எழுந்து உடை அங்கங்கே களைந்து அலங்கோலமாய் வரும் ஆண்ட்டியை ரசிப்பவன் சைக்கிளில் வரும் பால்காரனாய் இருப்பான்


===============

16 மாஸ் ட்ரெய்லர் பார்த்தேன்.ஒளிப்பதிவு ஹாலிவுட் தரம்.விஸ்வரூபம் கான்செப்ட் போல.ஹீரோ, வில்லன் 2ம் சூர்யாவோ?வேட்டையாடு விளையாடு டைப் க்ரைம்


===============

17

ஒரு பொண்ணு 4 வரி ல கவிதை எழுதி அங்கங்கே 44 ஸ்மைலி போட்டு fb ல போட்டிருக்கு.


=================
18  அன்பே பாரு!எந்திரிச்சு ஜன்னல் தொறந்து பாரு.விடிஞ்சிடுச்சு.இப்போ போய் குட்நைட் சொன்னா எப்டி?
=================

19 ஒல்லியா இருக்கும் தேவதை = ஏஞ்சலீன்===================

20 கலை வித்தகன் கமலின் உத்தம வில்லனை விட சூர்யாவின் மாஸ் கமர்ஷியல் கலக்கலாக இருக்கும் என பட்சி சொல்லுது==============

0 comments: