Tuesday, May 19, 2015

ட்விட்டரில் அத்தைக்கு ஒரு அட்சதை

1  ஒரு சராசரி இந்தியனின் ஆயுள் காலம் 72 வயசுன்னு தெரியாமயே 28 வயசுல பொண்ணு கிட்டே உன்கூட100வருஷம் வாழனும் ப்ளிஸ் -னு அடிச்சு விடுவான் தமிழன்=============

2 சொந்தக்காரங்க கல்யாணத்துக்கே போக நேரம் இல்லாம,என்னமோ 1000 ரூபா மொய் வைப்பது போல் க்யூட் புஷ்பாக்கு மேரேஜ் ஆச்சா?னு ஜெர்க் ஆவான் தமிழன்===============
3 மாடர்ன் முனிம்மான்னு ஏன் சுத்தி வளைச்சு பேர் வெச்சுக்கனும்? காஞ்சனா-2ன்னா போதாதா?===============4 இது வரை 18 ஹீரோக்களுக்கு லிப் கிஸ் குடுத்த கண்ணியக்குலக்கொழுந்து கேத்ரீனா கைப்க்கு ரன்பீர் உடன் திருமணம்===============
5 சன் டி வி க்கு ஒரு ஐடியா.இந்த வாரம் பூரா ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் படமா போட்டு (சாவி ,பிரியமுடன் டைப்)அநீதி வாரம் னு படம் போடலாம்===============6 நெட் தமிழனின் ஸ்பெஷாலிட்டியே அவன் பல பொண்ணுங்களை ஏமாத்தி இருந்தாலும் அவன் ஒரு பொண்ணு கிட்டே ஏமாந்த மாதிரி பிம்பம் ஏற்படுத்திக்கறதுதான்
=============
7 நீதி தேவதை யின் இன்றைய மரணத்திற்கு ஈரோட்டில் வருணபகவான் கண்ணீர்.#,9 முதல் மழை (11 5 2015)
===============8 ட்விட்டர்களில் 95% பேர் நல்ல பர்சனாலிட்டியாக இருந்தும் ஏன் நடிகர்கள் டிபி வைத்து தங்கள் அழகை இருட்டடிப்பு செய்கிறார்களோ?
================9 FBல ஒரு பொண்ணு தூக்கம் வரல"னு போட்ட ஸ்டேட்டஸ்க்கு ஒரு நெட் தமிழன் +10,000 னு கமென்ட்.+1 ,+2 ல இருந்து லாங்க் ஜம்ப்
=================10 சாமியை நம்பினாலும் ,குமாரசாமியை ,சுப்ரமண்யசாமியை நம்பாதே!
நீதியை நம்பினாலும் நீதிபதியை நம்பாதே!
================
11 நிலா = என் தோழி ஒருவருக்கு எழுதப்படிக்கவே தெரியாது.FBபேஜ்க்கு நான் லைக் போட்டபின் அவர் ஆச்சரியப்படும்படி படிக்க ஆரம்பித்து விட்டார்
==================
12 காலை வணக்கம் மட்டும் வெச்சா அவன் சாதாத்தமிழன்.ஒரு கருத்தும் சொல்லிட்டே வணக்கம் வெச்சா நெட் தமிழன்
=============13 வாக்கிங் போகும்போது பொண்ணு பனகல் பார்க் போட்டோவை அப்டேட்டினா ,வாவ் செம்மையா (பசுமையா) இருக்கு உங்க வீடு னு அடிச்சுவிடுவான் நெட் தமிழன்===============14 பதி தப்பு செஞ்சாலே குற்றம் குற்றமேனு நக்கீரர் வாதாடுனாரு.பணத்தை வாங்கிட்டு நீதிபதி தப்பு செஞ்சா அதை விமர்சிக்கக்கூடாதா?
============
15 அருண் ஜெட்லி =மரியாதை நிமித்தமான சந்திப்புனு சொன்னதை நம்பிட்டாங்களா?


ஜெ=
நீதி வென்றதுன்னு சொன்னாலே நம்பும் ஜனங்க இதை நம்ப மாட்டாங்களா?================

16 காலைல  வாகிங் போகாம  ஆயில்ல  முக்கி எடுத்த பூரி 6 சாப்பிட்டுட்டு  உடம்பே குறையமாட்டேங்குதேன்னு புலம்புவார்  ஃபாரின் நெட் மாடர்ன் தமிழச்சி================

17  நத்தையும் போகிறது வாக்கிங்-னு
ஒரு அத்தையும் போடுதே ஸ்டேட்டஸ்,அடடே!


=================

18 ஒரு  நெட்  தமிழன்  ‘ நிலா  நிலா ஒடிவா  நில்லாமல்  ஒடி வா’னு  பொதுவா  ஸ்டேடஸ் போடறான்.எந்த  நிலவா  இருக்கும்//?


=================19  சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் = என்னய்யா  கணக்கு இது? 10% தானா?

குமார சாமி =  சாரி, யுவர் ஆனர் ,நான்  கணக்குலயும் வீக்


=================

20 சாமி நம்பிக்கை உங்களுக்கு இருக்கா? இல்லையா?


குமாரசாமி மேல நம்பிக்கை இருக்கு.நன்றி மறக்காதவர்.வாக்கு தவறாதவர்

===================

0 comments: