Friday, May 08, 2015

த்ரிஷா வீட்டுக்குப்பக்கம்னா பரந்தாமனா இருந்தாலும்பக்கத்து வீட்டை எட்டிப்பார்ப்பான்

1  திருநள்ளாற்றில் மஞ்சள் நிறத்தில் மழை: பொதுமக்கள் அதிர்ச்சி # தங்கக்கட்டி மழைனு யாரும் அடிச்சு விடலையா?

===============

2 பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற டாக்டர் பிரகாஷ் விடுதலை: நன்னடத்தையால் முன்கூட்டியே விடுதலை # லேடி பேஷண்ட்ஸ் ,லேடி டாக்டர்ஸ் ஜாக்கிரதை


====================


3  தமிழகத்தில் நடக்கும் சிறு விசயம் கூட மோடிக்கு தெரிந்துள்ளது-தமிழிசை # வாலு மே 9 ரிலீஸ் ஆகுமா?ஆகாதா?கேட்டுச்சொல்லுங்க பார்ப்போம்


==============


4 டெல்லியில் தெரு நாயை காப்பாற்ற ரூ.3 கோடி காரை மரத்தில் மோதிய நபர்.# டிரைவருக்கு 3 மாசம் சம்பள பாக்கியாம்.3 கோடி போச்சா?


============

5 ஒரேசமயத்தில் இருவருடன்  குடும்பம் நடத்திய  நீது சந்திரா கைது #  ஜெயிலருக்கு  செம  கொண்டாட்டம் தான்


=================


6   ஒரேசமயத்தில் இருவருடன்  குடும்பம் நடத்திய  தெலுங்கு நடிகை நீது அகர்வால் கைது #  ஜெயிலருக்கு  செம  கொண்டாட்டம் தான்,3வது  மேரேஜ்===================


7  திருமணத்திற்கு முன்பே பிரிந்த நடிகை திரிஷா- வருண் மணி# கமலுடன்  த்ரிஷா  ஓர் இரவு-னு மாலைமலர் படிச்சிருப்பார்.யோவ் அது சினிமா டைட்டில்


===================
================
9 பத்திரிகையாளர் சந்திப்பில் பாதியில் எழுந்து போனார் விஜயகாந்த்"# ஆப் ல இருந்திருப்பார்.அதான் ஆப் லயே கிளம்பிட்டார் போல


=============

10 இப்போதைய நிலையில் கூட ‘தம்பி’ இருந்தால் நல்லது... கருணாநிதி விருப்பம்!# நீங்களா ஜெயிச்சாக்கூட தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு சொல்லுமே ஊருசனம்

==================
11 பாகிஸ்தானில் விவாகரத்தான மனைவி மீது ஆசிட் வீசிய கணவருக்கு 46 ஆண்டு சிறை - ரூ. 20 லட்சம் அபராதம் # பழி உணர்வால் வாழ்க்கையே பலி கொடுத்தாச்சு

===============


12================

12 பத்திரிகையாளர் சந்திப்பில் பாதியில் எழுந்து போனார் விஜயகாந்த்"# ஆப் ல இருந்திருப்பார்.அதான் ஆப் லயே கிளம்பிட்டார் போல


=============

13 இப்போதைய நிலையில் கூட ‘தம்பி’ இருந்தால் நல்லது... கருணாநிதி விருப்பம்!# நீங்களா ஜெயிச்சாக்கூட தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்னு சொல்லுமே ஊருசனம்

==================

14 நேபாள நிலநடுக்கம்; உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஒருமாத சம்பளத்தை வழங்க எம்.பி.க்கள் முடிவு...# வாழ்க்கைலயே உருப்படியா ஒரு முடிவு

=============


15 செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக த்ரிஷா, டாப்ஸி # ஒரு கோடி ரூபா பந்தயம், 2 பேரும் ஆளுக்கு ஒண்ணை கரெக்ட்  பண்றாங்க


=======================


16  'சதுரங்க வேட்டை 2' நாயகன் சூர்யா # சிங்கவேட்டைன்னே  வெச்சிருக்கலாம்  


=========================


17 மே 4-ல் இருந்து கத்தரி வெயில் #  மே 1 ல்  உத்தம  வில்லன், மே  4 ல்  சூரிய  வில்லன்


==================
18   விழாக்களில் யானைகளை பயன்படுத்த வேண்டாம்: கேரள முதல்வருக்கு ஹாலிவுட் நடிகை பமீலா வேண்டுகோள் # பிச்சை  எடுக்க மட்டும்  பயன்படுத்துங்க


===================

19  வேலையில்லாதவா்கள்தான்பிரபலங்களின்பா்சனல் விஷங்களைபற்றிவிமா்சிப்பார்கள் -த்ரிஷா #   பரந்தாமனா இருந்தாலும்பக்கத்து  வீட்டை எட்டிப்பார்ப்பான்================

20   பிரதமரை சந்தித்தது வெற்றி: சென்னை திரும்பிய விஜயகாந்த் மகிழ்ச்சி #  ஏக்  டெல்லி மே  ஏக் கேப்டன் ரகுதா தா


======================

0 comments: