Saturday, May 02, 2015

மான் விழியாள் மீன்விழியாள் என்ன வித்யாசம்??

387 அக்கவுண்ட்டில் 68 பெண்கள் டோன்ட் டிஎம் னு பயோ ல சொல்லி இருக்காங்க.ஆம்பளை ஒருத்தன் கூட அப்டி சொல்லலை.# நீதி = ஆண் நல்லவன்

=============

2 நிஜத்துல ஜாக்கிசான் ரசிகனா இருக்கும் ஒருவர் இப்போ 1 பொண்ணு கிட்டே நான் இசைன்னா உயிரையே விட்ருவேன் கறார்.
இசை.


==============

3 சைக்கோ நடிப்பில் விற்பன்னர்கள்
1 தனுஷ் 2 ரகுவரன் 3 பிரகாஷ்ராஜ்

============

4 பசங்க பொண்ணுங்களை அதிகம் குறை சொல்றதில்லை .பொண்ணுங்க தான் மூக்கு பிடிக்கலை ,நாக்கு பிடிக்கலைனு சொல்றாங்க


===========


5 சனியனே வந்துட்டியா?னு மனசுக்குப்பிடிச்ச பொண்ணு திட்டினா ஏண்டா இவ்ளவ் லேட்?னு அர்த்தம்


==============

6 காதலில் முக்கியம் பரஸ்பர நம்பிக்கை.ஒரு துளி சந்தேகம் மனதில் எழுந்தாலும் அது ஒரு சொம்பு பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல் தான்


=================

7 உன் சொந்தக்காதலியின் பின்னங்கழுத்தில் பின்னால் இருந்து ஒரு எதிர்பாராத இதழ் ஒத்தடம் தந்தால் NECKஉருகிப்போவாள்


====================


8 சப்போஸ் எப்போவாவது மான் விழியாள் கோவிலுக்குப்போனா அவரை பக்திமான் விழியாள் னு கூப்டலாமா?


==================


9 அட்சயத்ரிதியை அன்னைக்கு மட்டும் (தாலி கட்ன சொந்த) சம்சாரம் கூட சண்டை போட்டு அடுத்தநாள் நைஸா சமாதானம் பண்ணிட்டா பல ரூபா மிச்சம் ஆகும்

==============


10 வடக்கால போக வேண்டிய ரயில்ல செம கூட்டம்.அதுனால தெக்கால போகும் காலி ரயில்ல ஏறி ஸீட் போட்டாச்.எப்பூடி நம்ம புத்திசாலித்தனம்

============


11 மான் விழியாள்
மீன்விழியாள் என்ன வித்யாசம்?? ட்விட்டர் அடிக்ட் சன்யாசி= 475 கிமீ டீச்சர்


=================

12 வெள்ளிக்கிழமை கோயில்ல கூட்டமா இருக்கும்னு மாடர்ன் பிகருங்க வியாழக்கிழமையே வந்துட்டுப்போய்டறாங்க.நாம புதன் கிழமையே போய் ஸீட் போட்றனும்


========================13 உன்னை அடிக்கப்போறேண்டா என்றாள்.உன் பக்கத்தில் தானெ இருக்கேன்.இப்டியே அடி.எங்கே போறேன் கறேண்ட்டேன்

===============


14 உன் ஜடையைப்பிடிச்சு இழுப்பேன் என்றேன்.அது சரி என சலித்துக்கொண்டாள்.சரியோ தப்போ என் மேல் சரி என்றேன்


==============

15 சொல்லிக்காட்டுவதில் வில்லிகள் பெண்கள்.கோபமோ வருத்தமோ அதை சொல்லில் காட்டாதவர்கள் ஆண்கள்


=================

16 சுகா - சினிமா விமர்சனம் பண்ண ஒரு தகுதி வேணும்
சகா = விமர்சனம் பன்றவங்களை நீங்க மட்டும் விமர்சனம் பண்ணலாமா?===========

17 சுந்தர் சி யும் ராகவா லாரன்சும் கல்லா கட்ட வாழ்நாள் பூரா பேய் உதவுது # அரண்மனை 2 ,காஞ்சனா.3 (பூஜை)


===============

18 -- பார்கவி பெரிய ரவுடியாம்.
ஓ.போலீஸ்ல சொன்னாங்க்ளா? இல்ல.பார்கவியேதான் சொல்லுது


==================

19 ட்விட்டரில்  இன்று  நான்  கற்றது
புரணி பேசறதுக்குன்னே பார்ட்டி =  கிட்டி  பார்ட்டி ( பொறனி பேசுதல் = அடுத்தவங்களைப்பத்தி வம்பு பேசுதல்)=============================


20  FB ல ஒரு 17  வயசுப்பொண்ணு  பட்டவர்த்தனமா  கில்மாக்கவிதை போட்டிருக்கு. ஒரு 32 வயசு  நெட் தமிழன்” இதுக்கு  என்ன  அர்த்தம்? புரியலையே?ங்கறான்


===========================

0 comments: