Sunday, May 03, 2015

ஓ! சைக்கோ கண்ணாளா!

கி.வீரமணியை கண்டித்து கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்  நடக்கும்னு சொல்லாம  வெடிக்கும்?எனி குறியீடு?
=======================
வாங்கிய 1 1/2 கோடி யில்  வெங்கட்பிரபு சோனாவுக்கு ஒரு கோடி தர வேண்டும் - தயாரிப்பாளர்கள் சங்கம் # மீதி  அரைக்கோடி  அர்ணாக்கொடியா?போச்சா?
======================
கோவை - சினிமாவுக்கு கூட்டிச் செல்ல மறுத்த கணவர்... கோபத்தில் இளம்பெண் தற்கொலை # விசாரிங்க.புருசன் தான் போட்டுதள்ளி இருப்பான்
===============4 வாட்ஸ்ஆப் பயனாளிகள் எண்ணிக்கை 800 மில்லியன்் # இதுல 99% பேர் வீடியோ பார்க்கற பயலுகதான்
==============

5 உங்கள் அன்பு மற்றும் வெறித்தனமான விமர்சனத்துக்கு நன்றி!' - மணிரத்னம் # நன்றி சொல்லனும்னா இவரு.மிரட்டனும்னா அவரு==============
6 இந்த அரசு ஏழைகளுக்கானது., விவசாயிகளுக்கானது - மோடி வீட்டு மோடி னு பேசிக்கறாங்களே?
==================7 நயன்தாரா, திரிஷாவுக்கு பிறகே திருமணம்: காஜல் அகர்வால்..#9 தாரா + 3 ஷா = 12 வருசம் ஆகும்மா.பரவால்லியா?
=============
8 தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்று சக்தியாக பா.ஜ.க. உருவெடுக்கும்: தமிழிசை # ஏமாற்று சக்தியா உருவெடுக்கும்
==============9 பெருந்துறை சிப்காட்டில் கோக கோலா நிறுவனத்துக்கு அனுமதி ரத்து தமிழக அரசு அறிவிப்பு# உரிமைக்காகப்போராடினால் வெற்றி நிச்சயம்=============

10 பிரதமர் மோடி வெளிநாடு செல்வதில் தவறில்லை; ஒமர் அப்துல்லா# ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா இந்தியா வந்தா?


===============


11 பிரமாண்ட பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கும் புதிய படம் # 2 பேரும் வில்லாதி வில்லர்கள் ஆச்சே.சபாஷ்


================


12 அரோகரா... "அம்மா" முதல்வராக வேண்டி வடபழனி முருகனுக்கு 1067 லிட்டர் பாலாபிஷேகம்!#3300 குழந்தைகளுக்கு குடுத்தா புண்ணியமாவது மிஞ்சும்


==============

13 வரும் தலைமுறைகள் நம்மை நினைத்து பார்க்கும் அளவுக்கு திறமையாக பணியாற்ற வேண்டும் - மோடி#உள்நாட்டிலா?வெளிநாட்டிலா?


================

14 தமிழகத்தின் நற்பெயரை கெடுத்துவிட்டது அதிமுக - ஸ்டாலின் #2 கழகங்களுக்கும் இதில் கடும் போட்டி.ஜெயிக்கப்போவது யாரு?பெஸ்ட் ஒர்ஸ்ட் யாரு?

================

15 முதல்வர் ஓபிஎஸ் கார் முன்னால் படுத்து போராடவும் தயார் - குஷ்பு
#சுந்தர் சி யையும் கூட்டிட்டுப்போய்டுங்க.குடும்பப்போராட்டம்

===============16 OPS கார் முன்னால் படுத்து போராடவும் தயார் - குஷ்பூ
# நீங்க அங்கே போய் படுத்துக்கிட்டா காங் கட்சி படுத்துக்குமே .யார் கட்சி வேலை பார்ப்பாக


=================


17 எத்தனை தடியடி வாங்கினாலும் காங்கிரசுக்கு போராடுவேன் - குஷ்பு # நான் கூட நாட்டுக்காக நாட்டு மக்களின் நன்மைக்காக போராடுறீங்ளோனு நினைச்ட்டேன்


==============

18 ஆண் அல்லது பெண்ணால் செக்ஸ் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியாது ஆய்வில் தகவல் # ஆரோக்யத்துக்கு இப்போ லைபாய் சோப் போடத்தேவை இல்லையா?================


19 மோடி 2 மாதத்தில் தமிழ்நாட்டுக்கு வருகிறார்: தமிழிசை# சிக்குனாரு.ஓபிஎஸ் சைப்பார்த்தா ஓபிஎஸ் க்கு சிக்கல்.ஜெ வைப்போய்ப்பார்த்தா சட்ட சிக்கல்.


==============

20 அடுத்து பாலிவுட் படம்... தனுஷுடன் கைகோர்க்கிறார் மணிரத்னம்! # அதை தமிழில் டப் பண்ணா டைட்டில் =,ஓ! சைக்கோ கண்ணாளா!


=================

0 comments: