Tuesday, May 05, 2015

மரண மாஸ் படம்

1  ஓக்கே நல்ல பொண்ணா என் ஃபேமிலிலையே பாத்துற்றேன்.. யூ டோண்ட் வொரி"
மிஸ்! உங்களுக்கு ஏன் வீண் சிரமம்.நீங்களே நல்ல பொண்ணுதானே?


============


2 டெய்லி காலைல நான் ஸ்கிப்பிங் ஆடும்போதுஎதிர் வீட்டு தடியன் என்னையே பார்ப்பான்.


ஏம்மா.பார்க்கிறான்னு சொல்லும்மா.ஜாதிப்ரச்னை வந்துடப்போகுது
===============


3 மிக நெருக்கமான காதலர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?


தியேட்டர்னா கார்னர் சீட் பார்க்னா பெஞ்ச்க்குப்பின்னால
பீச்னா படகுக்குப்பின்னால


=============

4 டியர்.் நீங்க போடுற ஒவ்வொரு டுவீட்டும்
கவிதையா தோனுது ஏன்..அப்படி"


ஏன்னா நான் கவிதை கவிதைனு தானே ட்வீட்டே போடறேன்?


==============


5 டியர்.இந்தா கூந்தல்ல வெச்சுக்கோ.உனக்காக ஒரு ரோஜாப்பூ.
சாரி.எனக்கு ரோஜா பிடிக்காது. ஓஹோ.ஆர் கே செல்வமணியைக்கூட எனக்குப்பிடிக்காது.வாவ்
============

6 டியர்.எனக்கு மல்லிகைப்பூன்னா தான் ரொம்பப்பிடிக்கும்.
எனக்கு முல்லை. ஏன்? அது சஸ்பென்ஸ்.மூளை யூஸ் பண்ணினா கண்டுபிடிச்சுடுவே


============


7 டியர், என் மனசு குரங்கு மாதிரி.
அடடே!மனசு மட்டுமா?


=============

8 டாக்டர், டார்க் கலர் டிரஸ் போடுவதை தவிர்த்தா நைட் கொசு கடிக்காதாமே?


ஆமா மேடம் , அதுக்காக ரொம்ப லைட் கலர் டிரஸ் போட்ராதீங்க.ஹிஹி


===============


9 10 நிமிஷமா உங்க ஜோக்கை திருப்பி திருப்பிப்படிச்சுட்டிருக்கேன்
ஏன்? நேரா படிச்சாலே புரியுமே?


=============

10 டியர், நான் குளிச்ட்டு வந்துட்டேன்,நீங்க குளிக்காம என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க?
இன்னொருக்கா உன்னை குளிக்க வைக்கலாமா?னு யோசிக்கேன்


==============

11 ஏய்! மிஸ்டர்.எப்போப்பாரு தனியா புலம்பிட்டே இருக்கும் உன்ன எனக்குப்பிடிக்கலை.
மிஸ்! அப்போ வாங்க.2 பேரும் சேர்ந்து கம்பைன் புலம்பல் செய்வோம்


================

12டியர்.ஏன் டல்லா இருக்கே?
ஊ"டல்"


=================

13 டியர்.உங்க மெசேஜ் வர ஏன் லேட் ஆகுது/?
400 கிமீ வரவேணாமா?பேக்கு


===============

14 டாக்டர்.காலையில காப்பி குடிச்சது தப்பா போச்சு.....ஓவரா தலை வலிக்குது....அம்மா மிடில"
இல்லையே.உங்க அம்மா சேலைல தானே இருக்காங்க?


===========

15 டாக்டர். காலையில காப்பி குடிச்சது ...ஓவரா தலை வலிக்குது..
6 டம்ளர் குடிச்சிருப்பீங்க


==================

16 மாஸ் படத்துல க்ளைமாக்ஸ்.ல எல்லா வில்லன் களும் செத்துடறாங்க.
ஓ.மரண மாஸ் படம்னு சொல்லுங்க

===============

17 டேய்! நான் கோபமா இருக்கேன்.
இருந்துக்கோ. உன் கூட இனி பேசமாட்டேன். சரி. நீ எனக்கு போன்/SMSஎதும் பண்ணாதே. ம். கொஞ்ச நாள் கொஞ்சற நாள் ஐ


===================

18 ஜோசியரே.நாக தோஷம் சரியாக என்ன செய்யனும்?
நீ லவ் பண்ணி கைவிட்ட நாக லட்சுமியை கல்யாணம் பண்ணிக்கனும்


=============

19 மாப்ளை என் பொண்ணு பயங்கர வாலு.ஆனா வீட்டை விட்டு வெளில வரமாட்டா.
ம்ம் வாலு -ன்னாலே வெளி வர்றதுல ஏகப்பட்ட சிக்கல் தான் மாமா


================

20 மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்#
நீ யாரு? பார்க்கத்தான் ம் நான் ம் சுள்ளான் ஓ இறங்குனா ஓஹோ சுளுக்கெடுத்துடுவேன் ஆ!


============

0 comments: