Sunday, May 10, 2015

கொல்லிமலை சித்தர்-ன் த்ரில் அனுபவம்

1  எப்பவும் ,எதுலயும் பயந்துட்டே இருந்தா நீ வாழ்வில் பல த்ரில் அனுபவத்தை அனுபவிக்கவே முடியாது - கொல்லிமலை சித்தர்


============
2 ரஜினி வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டு நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் பொண்ணு இப்படி காசை கரியாக்குது.அய்யோ பாவம் # வை ராஜா வை ஃபிளாப்
=============3 விஐபி களின் ஆர்டிக்காக பாசாங்கான பாசிட்டிவ் விமர்சனம் எழுத எனக்குத்தெரியாது, மக்களின் 50 ரூபா கூட வேஸ்ட் ஆகக்கூடாது என நினைப்பவன்==============4 இதுவரை யாரிடமும் ஐ லவ் யூ சொன்னதில்லை!


தாங்கள் விரும்பிக் கேட்பதால்
ஐ லவ் யூ! !;;-))அப்டினு 318 லேடீசிடமும் சொல்வான் நெட் தமிழன்


============

5 உத்தம வில்லன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.இதில் கமலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை . லிங்குசாமி தரவேண்டிய பணத்துக்கு இப்போ கிடுக்கிப்பிடி

===========

6 உங்களுக்கு மென்சன் போட்டு கேள்வி கேட்பவர் ஆணா?பெண்ணா?என தெரியாத பட்சத்தில் பதிலை பொத்தாம்பொதுவாக சொல்லிவிடவும்.சார்/மேடம் சேர்க்கவேண்டாம்

===========

7 என் மொபைலில் ஸ்மைலி வெறும் கட்டம் கட்டமாத்தான் தெரியுது.எனவே பெண்கள் ஸ்மைலி போடும்போது பிராக்கெட்டில்என்ன அர்த்தம் என்பதையும் சொல்லவும்

============

8 இனி வரும் காலங்களில்FDFS டிக்கெட் ரிசர்வேசனில் நம்ம போன் நெம்பர் வாங்கி பின் படம் எப்போ ரிலீஸ் ஆகும்?என்ற தகவலும் தரலாம்.அலைச்சல் தவிர்

=============

9 இலக்கிய முயற்சியை கூட இருந்து கொண்டே கிண்டல் செய்வான் நெட் தமிழன்

=====

10 தமிழ் நாட்டில் கமல், விஜய் படங்களுக்குத்தான் வேண்டுமென்றே திட்டமிட்ட பழிவாங்கல் நடக்கிறது, ரிலிஸ் ஆக விடாமல் பழி எடுக்கறாங்க


============


11 கமல் படம் ஒரு நாள் தாமதமாக ரிலிஸ் ஆவதில் பயன் அடைந்த ஒரே நபர் ரஜினியின் மகள் தான். செம வசூல் முதல் நாளில்.===============
12கவிதையின்  காதலன்  இனிமே கவிதைகளின் காதலன்னு ப்ளூரல்ல  ஐடிவெச்சுக்கலாம், எத்தனை  பேர்ட்ட ?ம்ம்ம்ம்ம்
===================
13  உடலுக்கு  ஊறு விளைவிக்கும்  பெப்சியை  100 ரூ கொடுத்து  சாப்பிட்டுட்டு  குளிர்ச்சி தரும் இளநீர்  சாப்பிட 40 ரூபாய்க்குக்கணக்குபார்ப்பான்
===============14 FB ல ஒரு பொண்ணு  நான்  பி + ரத்தம்குது.உடனே பாய்ஞ்சுபோய் 800 பேர்  மேடம் நானும் நானும், ஒரே ரத்தம்கறானுங்க. டேய் அப்போ  அவ தஙகச்சி  முறை

===================15   நாமளா  போய்ப்பேசுனா  நக்கலாப்பார்ப்பாங்கன்னு ஈகோவோட இருந்தா அவனவன்  கடலை  போட்டு பிக்கப்  பண்ணிட்டுப்போய்ட்டே இருப்பான் - கொல்லிமலைசித்தர்

==================16  சமையல் பத்தி  ஒரு  பொண்ணு ஏதாவது அப்டேட்டுனா  உடனே  நெட் தமிழன் அதை  டேஸ்ட்  பார்க்க  எப்போ வீட்டுக்கு வரட்டும்?னு அட்ரஸ்  கேட்கறான்
=================17 நடு ஜாமத்துல 1 மணி க்கு இங்கன சுத்திட்டிருந்த பொண்ணு அதிகாலைல 5மணிக்கும் இங்கனயே சுத்திட்டிருக்கு.ஐ திங்க்.டாடி மம்மி வீட்டில் இல்ல=================
18 இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் அதையே சாக்கா வெச்சு சித்ரா,சித்தாரா,சித்ராங்கி வகையறா பிகர்களிடம் ஐ லவ் யூ சொல்ல உகந்த நாள்


==============

19 மகாத்மா காந்தியைப்பாராட்டி ஒரு பொண்ணு FBல ஸ்டேட்டஸ் போட்டா "நன்றி.இன்று உங்களால் ஒரு மகான் பற்றி அறிந்தேன்"னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்

============

20 ஒரு male யூத்தும் ,ஒரு female யூத்தும் பேசிட்டிருக்கும்போது சம்பந்தமே இல்லாம ஆஜர் ஆகி கருத்து சொல்வார் வயசான நெட் தமிழர்


================

2 comments:

Nadeem Aslum said...

ஒரே குரூப் ரத்தம் இருக்கிறவங்க அண்ணன் தங்கச்சி ன்னு யாரு சொன்னா

Nadeem Aslum said...

ஒரே குருப் ரத்தம் இருக்கிறவங்க அண்ணன் தங்கச்சி ன்னு யாரு சொன்னா .