Thursday, May 07, 2015

நடிகை நீது அகர்வால் எப்படி 2 பேர் கூட ஒரே வீட்ல சந்தோஷமா இருந்தார்?

1அப்புறம்"?

போன் வைக்க மனசு இல்ல, ஆனால் பேச ஒன்னும் இல்ல."

நாம என்னைக்கு உருப்படியா பேசி இருக்கோம்?வழக்கம் போல் மொக்கை போடுவோம்============


2 வரலாறு மிஸ்.வனஜா =,சிந்து சமவெளி நாகரிகம் - சிறுகுறிப்பு வரை.
லொள் மாணவன் = அமலாபால் வழங்கிய அநாகரீகம் டீச்சர்


===============
3 டாக்டர்.இவனுக்கு வாலு fever ஸ்டார்ட் ஆகிடுச்சாம்.என்ன பண்ண?
எப்படியும் 9 5 15 ல வாலு வராது.FEVER சரி ஆகிடும்


===============

4 நீ மாஸ்னா நான் பக்கா மாஸ்! (லாரன்ஸ்)
நீ ஒரு பக்கா மாஸ்னா நான் 1 1/2 டன் பக்கா மாஸ். யாரு கிட்டே? (சூர்யா) # மாஸ் பஞ்ச் கற்பனை


=============


5 நான் அவனுக்கு இதுவரை 180 கவிதை கடனா குடுத்திருக்கேன்.
ஏம்மா, கடனா குடுக்க கவிதை என்ன குவாட்டர் பாட்டிலா?=================

6 டாக்டர், வருசத்துக்கு ஒரு தடவை பல்லி என் மேல விழுந்துடுது
ஏம்மா , பல்லிக்கு நீ என்ன சம்மர் வெகேசனா?


==================
7 டாக்டர்.வெய்யில் காலத்துல கறுப்பு ஜாக்கெட் போடுவது ஹீட்டை இழுக்குமாமே? நிஜமா?
ஆமா மேடம்.எல்லாக்காலமும் கறுப்பு டேஞ்சர் தான்


================


8 மாப்ளை மீடியாவில் ஒர்க் பன்றாரு.

ஓ.எந்த மீடியா?
சோஷியல் மீடியா
வாட்சப் ல பல க்ரூப்க்கு அட்மின்
எது?===============

9 டியர்.உங்க காதல் மேலோட்டமானதா?உயிரோட்டமானதா?
உங்கப்பா அடிக்க வந்தா ஊரை விட்டே போகும் ஓட்டமானது


============


10 சார்.உங்க பேப்பர் ல வந்திருக்கும் கவுரி போட்டோல ஒரு மாற்றம் தெரியுதே?
சாரி.கவுரியின் சவுரி மாற்றப்பட்டுள்ளது


=================

11 இங்கே ரோட்டில் எச்சில் துப்புபவர்கள் இருக்கிறீர்களா?"


பொண்ணுங்க தான் லவ் லெட்டர் குடுத்தா நடு ரோடுன்னு பார்க்காம தூ-னு துப்புவாங்க


======================12


12 மிஸ்! உங்க 1161 பாலோயர்சுக்கும் மென்சன் போட்டு சாப்ட்டாச்சா?னு கேட்கறீங்களே?எதுக்கு?
24 மணி நேரத்துல 1000 ட்வீட்ஸ் போடறதா சவால்


==============

`13 டாக்டர்.கால்ல காயம் இருக்கும்போது ஆத்திலோ குளத்திலோ கால் விட்டு மீன் கடி வாங்கிக்கிட்டா ஆறிடுமா?
மீன் கடி,மீனம்மா கடி நல்லதுதான்

===============

14 ஆண்ட்டினு சொல்றிங்களேம்மா அது எத்தினி வயசுக்கப்பரம் தெரிஞ்சுக்கலாமா ஙே?

மேரேஜ் ஆகி 1  வருசம்  ஆகிட்டா  எல்லோரும் ஆண்ட்டிதான்.


========================


15  டாக்டர்,நீங்க  ஜெயில்ல  இருந்தப்போ ஒழுங்கா  நல்ல  பிள்ளையா  இருந்தீங்களாமே?

ஆமா, எல்லாம் நடிப்பு,ஜட்ஜ் ஏமாந்துட்டாக


====================


16  டீச்சர்.கீதாக்கு கே வருமா?ஜி வருமா?சாப்பாட்ல நெய் சேர்த்திக்கிட்டா GHEETHAA ,
பீரோ சாவி வெச்சிருந்தா
KEY thaa


================

17 சார்.ரெட்டைக்குழந்தை பிறந்திருக்கு.பேர் வைங்க.
ட்விட்டர் அடிக்ட் = தேங்கா பன் பேபி ,வட்ட பன் பேபி

==================

18 ஜட்ஜ்= ஒரேசமயத்துல 2 பேர்  கூட எப்படி  குடும்பம் நடத்துனீங்க?

நடிகை நீது  =- வாட்சப் நெம்பர் குடுங்க, ஆதாரம் அனுப்பறேன்


===================

19   ஒரேசமயத்துல 2 பேர்  கூட எப்படி  குடும்பம் நடத்துனீங்க?
நீது அகர்வால் =- வாட்சப் நெம்பர் குடுங்க, ஆதாரம் அனுப்பறேன்,வாய்ல  சொல்ல  கூச்சம்


======================


20 கன்னாலே   பசி பேசி கொள்ளாதே

  டியர்,தயவு செஞ்சு  தமிழை  இப்டி கொல்லாத


==================

0 comments: