Monday, April 06, 2015

முன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி xஉதவி கேட்பது எப்படி?

1  அன்புள்ள ஆண்களே! பொண்ணுங்க பெருமையா வோ கோபத்தை வெளிப்படுத்தவோ உங்க ரகசியத்தை உடைச்சிடுவாங்க.டி எம்மில் கவனம்


=============

2 திடீர்னு விஜய் VS அஜித் ரசிகர்கள் சண்டை நடக்குதே.எல்லாரும் மேட்ச் தானே பாத்துட்டிருந்தோம்.இப்டி மிஸ்மேட்ச் ஆக என்ன காரணம்?


===========


3 ரிமோட் மூலம் சேனலை மாற்றும் வசதி இருக்குன்னு தெரிஞ்சும் இந்த்குறிப்பிட்ட டிவி தெரியாம இருந்தா தேவலையே னு அங்கலாய்ப்பான் நெட் தமிழன்

================

4 ராமன் = நீ உன் சம்சாரத்தை ஏன் சந்தேகப்படலை?


லட்சுமணன் = செக்யூரிட்டிக்கு சுத்தியும் சொந்தக்காரங்க இருக்காங்க இல்ல?


================


5 டோனி ஏற்கனவே ராசியானவரு.பெண் குழந்தை வேற பிறந்திருக்கு.மகாலட்சுமிகடாட்சம்.அதனால இந்தியா உலகக்கோப்பை வெல்ல வாய்ப்பு அதிகம்


==========


6 கோவைக்காய்(கோவைப்பழத்தின் காய்)வறுவல் செம டேஸ்ட்.பாகற்காய் ,வெண்டைக்காய் வதக்குவது போலவே வடசட்டியில் வதக்கனும்

================

7 பட்டப்பகல்ல வந்தாலும் சரி.நடுநிசில எட்டிப்பார்த்தாலும் சரி.தமிழன் கடலை போட்டுட்டேதான் இருக்கான்.விவசாயத்தை யாராலும் அழிக்கவே முடியாது


===========


8 பெரிய பெரிய ரைட்டருங்க எல்லாம் இங்கன சுத்திட்டிருக்கும்போது "நாமதான் வெட்டியா இருக்கோம்.இவங்களுமா?'னு மனசில் எண்ணம் ஓடுது


=============

9 உலையாவதின் வலியைக் கூறிச் சென்றது
வெந்து கொண்டிருந்த நேரத்தில்
என்் மீது பட்டுத் தெறித்த
சிதைந்த அரிசி ஒன்று


==============

10 பெரும்பாலான அமர காதல் காவியங்கள்ல ஹீரோதான் சாகறான்.ஹீரோயின் தப்பிச்சுடுது.நீதி = பொண்ணுங்க எப்பவும் சேப்டி சைடு


=================


11 பழகப்பழக புளி சாதமும் இனிக்கும்

=============

12 சன் டிவி நெக்லஸ் மங்கையர்க்கரசியின் இன்றைய எளிமை
1 வளையல் 2 கை *4*3 பவுன் =24்
2 நெக்லஸ் 2 = 12 +8 = 20 ்
4 தாலிசெயின் = 8்
3 ஆரம் 1 = 7்


=========


13 இனி நானா எந்த பொண்ணுக்கும் மெண்சன் போடமாட்டேன் .ஃபாலோ குடுக்கமாட்டேன்னு ஒரு தமிழன் சொன்னா தக்காளி எங்கியோ அடி வாங்கி இருக்குனு அர்த்தம்


==============


14 நமக்கென்று ஒரு மணிமேகலை பிறக்காமலா இருப்பாள் என்று மனதை தேற்றும்போது அது money மேகலையாவும் இருந்துட்டா தேவலைனு தோணும்


=============


15 டிராfடில் வெச்சிருந்த ட்வீட்ஸ் எரேஸ் ஆகிடுச்சு என வருத்தப்படும் பெண்களே!,இனி ஒரு காபி எனக்கு அனுப்பி வைங்க.பத்திரமா.வெச்சிருக்கேன்

================


16 FB ல ஒரு பொண்ணு காலை டிபன் னு 2 இட்லி போட்டிருக்கு.3 வகை சட்னி தலா 3 கரண்டி.ஒரு குடும்பத்துக்கே ஆகும்போல


=================

17 குப்புறப்படுக்கலாமா? மல்லாக்கப்படுக்கலாமா?என காதலியின் மடியில் படுப்பவர் குழம்புவதில்லை.


==============

18 மீனம்மா கயல் பேரில் இருந்த கிக் தெரிவையில் இல்லை.ஏதோ தமிழ் இலக்கிய டீச்சர் பேர் மாதிரி இருக்கு


==========19 முன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவையும் தட்டி இன்னைக்கு தண்ணீர் கேட்கலாம்.இன்று உலக தண்ணீர் தினம்


================


20 ஈரோடு அபிராமியில் கள்ளப்படம் காலைக்காட்சி பார்க்க 34,கள்ளக்காதல் ஜோடிங்க வந்திருக்கு.பொழுது போய்டும்


=============

0 comments: