Thursday, April 23, 2015

பகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவைத்தெரியுமா?

1  ஊர் உலகத்துல புருசன் எப்பவும் அமைதியாதான் இருப்பாங்க.இந்தப்பொண்டாட்டிங்களுக்குத்தான் வாய் நீளம்.மிகச்சிறந் உதா = மணி,சுஹாசினி============2 செயற்கையான சிரிப்புக்கு உதாரணமா சுஹாசினி சிரிப்பை சொல்லலாம்.நாக்கில் வஞ்சம் .உதட்டில் சிரிப்பு.நல்ல நடிகை
==========3 கூந்தல் அடர்த்தியா இருக்கும் பெண்கள் அடிக்கடி தலைக்கு குளிச்சுக்குவாங்க போல # இது கேள்வி அறிவில்சொல்வது
===============4 மாடர்ன் ஃபிகருங்க நெத்தில துக்ளியூண்டு பொட்டு வெச்சிருக்காங்க.கிட்டக்கா போய்ப்பார்த்தாத்தான் தெரியுது # எட்டக்கா நின்னு டைப்பியது
==============5 உங்கள் அம்மா கையால் / மனைவி கையால் பரிமாறி சாப்பிடுங்கள்! ஆனால் நீங்கள் சாப்பிட்ட எச்சில் தட்டை அவர்களைக்கழுவ விடாதீர்கள்============6 என்ன ரசம் என்ன ரசம் பாட்டுடன் வரும் ஆச்சிமசாலா விளம்பரம் பார்த்தா தேவயானியின் கணவர் ராஜகுமாரனுக்கு வயிற்றில் புளியைக்க ரைக்குமோ?

=============7 யார் துணையும் இல்லாமல் தனியே வசிக்கும் பெண் இந்த சமூகத்தை சமாளிக்க வேண்டும். ஆண் தன்னையே சமாளிக்க வேண்டும்==================


8 தன் ஒவ்வொரு அசைவிலும் ஆண் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத்துடிக்கிறான்.பெண் தன்னை வெளிப்படுத்தாமல் இருக்க முனைகிறாள்


==============


9 நல்ல நாள்லயே தமிழன் லேட்டாதான் எந்திரிப்பான்.முன் தின இரவில் மழை வந்தால் கேட்கவே.வேண்டாம்


===================

10 என்னமோ மத்த நாள் எல்லாம் 34*34 புள்ளி கிளிக்கோலம் போட்ட மாதிரி " மழை பெய்யுது கோலம் எல்லாம் போட முடியாது"னு சமாளிப்பார்.நெட் தமிழச்சி================

11 வனிதைகளுக்கு இன்னைக்கு வாசல் தெளிக்கும் வேலையும் இல்லை .கோலம் போடும் வேலையும் இல்லை.மிச்சமான அந்த நேரத்தில் என்ன செய்வாங்களோ?


=====================

12 தமிழ்ப்புத்தாண்டு அன்னைக்கு தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் இல்லை.முன்னெல்லாம் 5,டூ 10 படம் ரிலீஸ் ஆகும்================


13 பகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவைத்தெரியுமா?

==============


14 வழக்கமா புடவையில் வரும் லட்சுமிகரமான பொண்ணுங்க திடீர்னு சுடி ல வந்தா ஐ லட்"சுடி"! னு ஆச்சரியப்படலாம்


=================

15 திங்கட்கிழமை காலைல 3,பொண்ணுங்க பாட்டுக்குப்பாட்டு ,அந்தாதி கேம் விளையாடிட்டு இருக்காங்க.சரி வேடிக்கை பார்ப்போம்


=================

16 இந்தியாவின் செல்வத்தை சாப்பிட்ட ஆங்கிலேயனையே மிக்சர் சாப்பிட.வைத்தவன் இந்தியன்.நேரு /மிசஸ் மவுண்ட்பேட்டன் பிரபு


======================17 அடடே இந்த நெக்லஸ்.நல்லாருக்கே.செயின் சூப்பர்னு சொல்லி அந்த சாக்குல மேல கை பட்டா இந்த காதலிங்க கண்டுபிடிச்சிடறாங்க


===================

18 இந்தக்காலத்து மாடர்ன் பிகருங்க வாசல்ல அச்சுக்கோலத்தை 1 நிமிஷத்துல உருட்டி விட்டுட்டு உள்ளே ஓடிடறாங்க.தமிழன் எப்டி (கோலத்தை)ரசிப்பான் ?


===================


19 வர்ஷாப்ரியன் தன்னோட.20 கேர்ள் பிரன்ட்ஸ் பேரை சீட்டுக்குலுக்கிப்போட்டு 1 ஆளை தேர்ந்தெடுத்து 143 சொல்லப்போறாராம்.5 க்கு 7 1/2


===============


20 ஊரோடு ஒத்து வாழாதே.ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் லீவ் விட்டால் நீ உன் கடையைத்திறந்து வை.நீ வியாபாரத்தில் வெற்றி பெறுவாய்!===================

0 comments: