Saturday, April 18, 2015

பெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா? ஏன்? குற்றம் நடந்தது என்ன?

1  பொண்டாட்டி கிட்டே சில்லி புரோட்டா சில்லி இட்லி செய்னு கேட்டா என்ன இது?சில்லித்தனமான ஆசை?னு மழுப்பிடறாங்க


====================

2 ஏட்டம்மா பன் கறிக்கு உதவாது # ட்விட்டர் புதுமொழி


=============

3 பன் பேபிக்கு ஒரு தங்கச்சி இருக்காம்.பேரு தேங்கா பன் பேபி யாம் ! # ட்விட்டர் கிசு கிசு


===============

4 10 நிமிசத்துக்கு ஒரு டைம் நொறுக்குத்தீனி சாப்பிட்டுட்டு நாளை முதல் சாப்பிட மாட்டேன் சத்தியமடி தங்கம்.னு ஏமாத்துவார் பாரீன் நெட் தமிழச்சி


===================

5 காலைலயே இந்தப்பொண்ணுங்க மூடு ஏத்தற மாதிரி ட்வீட் போட்டுட்டு இந்தப்பசங்க ரொம்ப மோசம்கறாங்க.என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா


==============

6 ஹா ஹா செம.பஸ்ல ஒரு பொண்ணு லெக்கின்ஸ் போட்டு சர்ட்டை (பனியன்?) இன் பண்ணி இருக்கு.


=================

7 ட்விட்டர் கிசு கிசு - புதுமையான எழுத்தை விரும்பி ஆதரிக்கும் பிரபல ரைட்டர்க்கு புதியவன் ன மட்டும் ஆகாதாம்


=================

8 முறைப்படி புதியவன் மை க்ளிக்ஸ் னு போட்டு இது வரை கரெக்ட் பண்ணின பிகர் பேர் எல்லாம் போடனும்.==================


9 அந்தப்பொண்ணு பதில் போடாதுன்னு தெரிஞ்சும் இந்த் நால்வர் அணி மென்சன் போட்டு வான்ட்டடா வம்பிழுக்கறாய்ங்க.தமிழேன்டா================10 சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்றும் நாளையும் அன்னதானம்.அடுப்பை ஆப் பண்ணிட்டு பக்தர்கள் ஆஜர் ஆகவும்


=============


11 என்னதான் நாம சம்பாதிச்சு சாப்ட்டாலும் கோயில் ல ஓசி ல் பிரசாதமோ அன்னமோ சாப்பிடும்போது ஒரு திருப்தி வரும் பாருங்க.ம்ம்ம்ம்ம்

===============

12 குண்டால தயிர் ஊத்தி கலந்து புல் கட்டு கட்டிட்டு களி செஞ்சிருக்காங்க. அத எப்படி சாப்படனும்ன்னு கூட எனக்கு தெரிலனு அடிச்சு விடுவான் தமிழன்


=============


13 ஏதோ தெரியாத்தனமா அல்லது தெரிஞ்ச தனமா ஒரு பொண்ணு முத்த ட்வீட் போட்டுட்டா டிஎல்லில் 17 பேரும் டிஎம்மில் 71,பேரும் விசாரிக்கறாங்க.


==============


14 அனாமிகா வோட தங்கச்சி தான் சினாமிகா வா? # ட்விட்டர் புரியாதோர் சங்கம்


=================


15 பொண்ணுங்க யாராவது பேவரைட் பண்ணிட்டா தமிழன் கற்பனைக்குதிரையைத்தட்டி விட்டுடறான்.டேய் பார்ட்டி பேவரைட்ஸ் ல 18000 ட்வீட்டர்ஸ்


===================

16 2 மாசத்துக்கு முன்னால முட்டில (முட்டின்னாலே முன்னாலதானே?) அடிபட்டுடுச்சுனு ஒரு பொண்ணு FBல .தமிழன் பதறிப்போய் தடவிக்கொடுத்துட்டிருக்கான்.


==============


17 சுடுதண்ணீர் எப்டி கொதிக்க வைப்பது?னு பொண்ணுங்க சொன்னாக்கூட நெட் தமிழன் வாவ் வாட் எ.ஹாட் ரெசிபி?!! னு ஆச்சரியப்படறான்

===============

18 பொண்ணுங்க எல்லாம் திருக்குறள் ,கம்பராமாயணம் புக் எடுத்துட்டு வந்து உக்காந்து ரீமிக்ஸ் ட்வீட் போடறாங்க.நமக்கு இது தோணாம போச்சே?


================


19 நான் எந்த நேரத்தில் ட்விட்டர் வந்தனோ தெரில"எல்லாம் எங்க கெட்ட நேரம் தான்.


=================


20 பொண்ணுங்க என்ன பேர்ல அக்கவுன்ட் ஓப்பன் பண்ணாலும் அதே பேர் போட்டு ப்ரியன்/ காதலன் னு சேர்த்து அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிடறான் நெட் தமிழன்
=================

0 comments: