Monday, April 13, 2015

மேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல் வீட்டு மேகலா

1   பெண்களைத்திட்டுபவர்கள் அதிகமாக இருக்கக்காரணம் பெண்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகமாக இருப்பதே!

============

2 எதிரியைப்பழி வாங்குவதற்கான முயற்சியில் உன் வாழ்க்கையை உன் முன்னேற்றத்தை பலி ஆக்கி விடாதே!


===========

3

ட்விட்டர்ல தீவிரமா இயங்குறவன் ஒருத்தன் டீக்கடைல போய் பன் பேபி இருக்கா?ன்னு கேட்டுட்டானாம் # ட்விட்டர் கிசுகிசு


===========


4 ஆறுதல் சொல்லப்பட வேண்டியவர்கள் பெரும்பாலும் ஆறுதல் சொல்லும் தூரத்தை விட்டு விலகி தம்மை தனிமைப்படுத்திக்கொள்வர்


===========

5 அன்பே! அழுவது சுகமாயிருக்கிறது கோவப்படுவதற்குபதில் என்றாய்!,நீ சிரிச்சாலே சுமாராய்த்தான் இருப்பாய்! அழுதால் கோபப்பட்டால் யார் பார்ப்பது?


=================

6 ஆபீஸ் ல ஒரு பொண்ணு கல்யாண ஆல்பத்தை கொடுத்து இதுல் நான் யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்குது.க்ரூப் போட்டோவோனு பார்த்தா மாப்ளை.பொண்ணு மட்டும்

==============

7 மிஷ்கின் படத்துல நடிக்கும் புதுமுக ஹீரோயின் கும்னு /கிண் ணுனு இருந்தா மிஸ் கிண் இன் மிஷ்கின் பிலிம் னு சொல்லலாம்


==============


8 கொம்பனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.படம் இன்று மாலை முதல் திரையிடப்படும். # 6 மணிக்கு 7 1/2 இருக்குடி

=============


9 மேகத்தை துரத்தியவன் = மேகலா பின்னாலயே போய் துரத்தியவர்
மேகத்தை விரட்டியவன் = மேகலாவை ச்சீ போ அந்தான்ட னு விரட்டியவர் #,அறிவோம் பெண்மீகம்

=============


10 சுகருக்கு  நல்லதுன்னு  காலைல  சம்சாரம் பாகற்காய்  குழம்பு  வெச்சா  கசப்புகளால் ஆனது உலகம். இனிப்பு என்பது ஒரு மயக்கம். அப்டினு புலம்புவார்


====================11 வீட்ல  கண்டிக்கறதுக்கு  அம்மாவோ  , அப்பாவோ  இல்லைன்னா  கண்ட்ட்னியூவா  fb  அப்டேட்  பண்ணிட்டு  தன்னைத்தானே  பாராட்டிக்குவான்  நெட்  தமிழன்


======


=========


12 ஆரஞ்சு பழத்திற்க்கும்
சாத்துகுடி பழத்திற்க்கும் வித்தியாசம் என்ன? ஆரஞ்சு கிளாமர் நடிகை போல்.டக் டக்னு உரிச்சிடலாம்===============


13 வர்ஷாப்ரியன் (மழையின் காதலன் ) இன்னைக்கு மட்டும் டி எல் லில் 24 பொண்ணுங்க கிட்டே சாப்ட்டாச்சா கேட்டிருக்காரு.இது ட்விட்டர் ரெக்கார்டு


================

14 ட்விட்டர்ல பொண்ணுங்க எல்லோரும் அம்மா/அப்பா னு கூப்பிடும் நபரை நாமும் அப்டி கூப்ட்டு மாட்டிக்கக்கூடாது.அப்புறம் தங்கச்சி முறை ஆகிடும்.


=======================

15 கைக்குழந்தையைத்தூக்கும் பக்குவம் இன்னும் ஆண்களுக்கு கை கூடி.வரவில்லை


==================


16 ஓ காதல் கண்மணி எனும் அழகான தமிழ் டைட்டிலை ஓகே கண்மணி னு எழுதுனதைக்கூட பொறுத்துக்கலாம்.ஸ்பேஸ் விடாம இங்க்லீஷ்ல எழுதறாங்க.அய்யோ ஊர்மிளா!


================

17 காலண்டர்ல நரசிம்மர் திருக்கல்யாணம்னு இருக்கு.அவர் ஏன் ஆல்ரெடி மேரேஜ் செஞ்ச அதே சம்சாரத்தை ரிப்பீட்டா மேரேஜ் பண்ணிட்டே இருக்கார்?


=====================

18 நல்ல வேளை. பொண்ணுங்க கிட்டே நாம வாங்கற பல்புகள் எல்லாம் வெளில தெரியறதில்லை.தெரிஞ்சா ரொம்ப ஷேம் ஷேம் ஆகி இருக்கும்


=====================


19 பொண்ணுங்களுக்காக  பசங்க  மெழுகுவர்த்தி  மாதிரி  உருகி உருகி காதல் கவிதை  எழுதுனாலும் கேண்டில்  ஹேண்டில் பண்ணத்தெரியாத  மெண்டல்களா பெண்கள்===================


20 மருதமலைல  மயிலை  டிபியா வெச்சிருக்காங்கன்னு  தெரிஞ்சும் உங்க ஹெடர்ல அழகா ஒரு மயில் இருக்கே அது யாருனு அப்பாவியா கேட்பான் நெட் தமிழன்====================

0 comments: