Sunday, April 19, 2015

பட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ஏற்பட்ட அனுபவங்கள் பாகம் 1 -19+

1  சார் நீங்க என்ன வேலை பாக்குறீங்க?"

ஹூம் நான் எங்கே.வேலை பாக்குறேன் ?=================

2 16 வய்தினிலே ஸ்ரீ தேவி ,36,வயதினிலே ஜோதிகா என்ன வித்யாசம்?20 வருசம்க.வெரி சிம்ப்பிள் கணக்கு


=============


3 டியர்.இடது கன்னத்தில் இருந்து வலது கன்னம் போக ஏன் இவ்ளவ் லேட்?உதடு இருக்கே?நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்


============

4 இனிமே உங்க கிட்டே முகம் கொடுத்தே பேசமாட்டேன்


ஏன்?


கிஸ் அடிச்சுடறீங்க


====================5 எனக்கு 468 கேர்ள் பிரன்ட்ஸ் இருக்காங்க


அடேங்கப்பா.ஏது இத்தனை?


 ஒரு தொகுதிக்கு 2 பேர்.234*2=468

=================6  இன்ட்டர்வ்யூவில்


சார்.உங்களை நீங்களே இன்ட்ரோ பண்ணிக்குங்க.


மேடம்.நான் விஜய் ரசிகன்.ஒரு டான்ஸ்.ஆடிக்கிட்டே இன்ட்ரோ ஆகிக்கவா?


==============


7  பேக்கரியில்\

சார்.பிரெட் ,டீ வேணுமா?


ட்விட்டர் அடிக்ட் அய்யய்யோ சாமி - பிங்க் பிரட்டி இருக்கா ?


==================


8 மிஸ்டர்.நீங்க நல்லவரா?உங்களை நம்பி லவ்வலாமா?


ஏம்மா.அதை என் கிட்டேயே கேட்டா எப்டி?நெகடிவ்வாவா சொல்வேன்?

=======================


9   டாக்டர்! கை ரேகைல தோல் உரியுது ஏன்னு தெரில,நல்லதா கெட்டதா?


எனக்கு நல்லது.உனக்கு கெட்டது.


=================

10 வில்லன் சார்.நீங்க ஹீரோயினை ரேப் பண்றப்போ கோட் போட்டுக்கறீங்க.


எதுக்கு?


ஏன்னா கோட்டு போட்டா நீங்க வல்லவன்.போடலைன்னா நல்லவன்


======================


1 1 டியர்.அஜித் நடிச்ச ஆசை படத்துக்கு கூட்டிட்டுப்போங்க.


அய்யோ.நான் மாட்டேன்.அப்புறம் ஆசை காட்டி மோசம் பண்ணீட்டேன்னு புகார் செய்வே


==============

12 டியர்.உனக்கு கண் எத்தனை?
2
காது?
2 கை?
கால்?
2 2
இப்டி எல்லாமே டபுள் ல இருக்கு.ஏத்துக்கறே.நான் டபுள் மீனிங் ல பேசுனா பிடிக்காதுங்கறியே?

==============


13 அத்தான்்.5 நிமிசம் வெய்ட்.பவுடரை அடிச்ட்டு வந்துடறேன்.


என்ன?நீ எப்பப்பாரு யாரையாவது அடிச்்ட்டெ இருக்கே?பாப்பா,புருசன்,பவுடர்

===============


14 அத்தை.உங்க பொண்ணுக்கு சமையல் தெரியுமா?


ஓ! தெரியுமே?

எப்டி?


நான் கிச்சன் ல சமைச்சா அது சமையல்னு தெரிஞ்சுக்குவா.பிரில்லியன்ட் கேர்ள்


=================

15 ஏய் மிஸ்டர்.எனக்கு இனி மெசேஜ் அனுப்பாத.


ஏன் மிஸ்?பிடிக்கலையா?


நோ.நான் படிக்கலை.இங்க்லீஷ் தெரியாது

=================

16 மிஸ்! க்ளோரோபார்ம் உடம்புல தெளிச்சிருக்கீங்ளா?


இல்லையே.ஏன்?


என்னைப்பார்க்கறவங்க மயங்கிடுவாங்கன்னீங்ளே?


==================

17 டாக்டர்.குழந்தைக்கு பிரெட் குடுக்கலாமா?


ம்ஹூம்.பச்சைகுழந்தைம்மா.பன் /பிரெட்னா அலர்ஜி
===================


18 இன்ஸ்பெக்டர்.என் கிட்டே ஒரு குழந்தை தகராறு பண்ணுது.புகார் தரேன்.நடவடிக்கை எடுங்க.


முடியாதேம்மா.அதான் பச்சைக்குழந்தை னு சொல்லிட்டீங்களே?

==================

19 மாப்ளே பொண்ணு வாயாடியா இருக்கும்.ஓக்கேவா ?


ஓஹோ!,பட்டிக்காட்டு வாயாடியா ?டவுன் வாயாடியா ?


=================


20 எடை குறைந்திருக்கிறீர்கள் என்பதில் கூடுகிறது மகிழ்ச்சி"

கால் கிலோ குறைஞ்சிருக்கும்.அதுக்கே இம்புட்டு மகிழ்ச்சி


==================

0 comments: