Thursday, April 30, 2015

எமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா?

1  பிரதமர் மோடிக்கு சசிதரூர் பாராட்டு #  இவரு  மனைவியை  விட்டுத்தள்ளியவர் , அவரு  மனைவியைபோட்டுத்தள்ளியவர்,நல்ல  ஜோடி


===========


2 கமலின் புதிய படத்தில் த்ரிஷா #,இதுக்கு வருண் மணியன் ஒத்துக்கிட்டாரா?பெரிய தியாகியா இருப்பார் போல===========3 தமிழகத்தில் பலம்


பொருந்திய கட்சியாக பா.ஜ.க உருவெடுக்கும்-தமிழிசை
# எல்லாரும் கை குத்தல் அரிசி சாப்பாடு சாப்பிடுவாங்க்ளோ?


==============


4 அமெரிக்காவில் யாரும் தாலி கட்டுவதில்லை-திருமாவளவன் #  அமெரிக்கால அவுட்  சைடு  போனா  கால் கழுவக்கூட  மாட்டாங்க, பேப்பர்தான்.அதுக்காக?


===================


5  காங்கிரஸ் பலம் தேர்தல் நேரத்தில் மேடையில் தெரியும்-குஷ்பூ#மக்களின்  பலம்  தேர்தல்  முடிந்க்த பின்  வாக்கு எண்ணுகையில் தெரியும்  மேடம்=========================


6   ஊழலில் சீரழிந்து வருகிறது தமிழக சுகாதாரத்துறை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் # லாங்  லீவ்ல  போய் இருந்தாரே  ராகுல்?  வந்துட்டாரா?===================

7  இந்த அரசு ஏழைகளுக்கானது’ பிரதமர் மோடி பேச்சு.. முன்னெறனும்னு டெய்லி ஃபாரீன் டூர் போயி சிரமப்படுவதைப்பாத்தா  கண்  வேர்க்குது


====================


பாரில்  ஃபாரீன்   நடன அழகிகளுடன் ஆபாசம் போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்#நம்மநாட்டுப்பொண்ணுங்களோட ஆடி  இருந்தா  தப்பில்லைபோல===============

9மேக் இன் இந்தியா" இல்லை, விவசாயிகள் நிலத்தை பிடுங்க பிரதமர் மோடி விருப்பம் - ராகுல்காந்தி #  வாங்க  சார்  வாங்க.விஸ்வரூபம் 2  போல 


===================


10  டெல்லியில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரெயில்கள் விரைவில் அறிமுகம் # அப்டியே  டிடிஆர் , செக்கர்  இல்லைன்னா  டிக்கெட்டும்  எடுக்கத்தேவை இல்லை======================


11 நீதித்துறையில் முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்: பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல் # குறிப்பா  ஜெ , கலைஞர் , சோனியா, ஆ ராசா  வழக்குகள்


======================


12  இளையதளபதியுடன் நடிக்க காத்திருக்கிறேன்-எமி ஜாக்சன் # நீங்க நடிக்க ரெடி,அவரு  நடிக்க ரெடியா? ஐ  மீன்  உங்க  கூட  நடிக்க ரெடியா?


========================


13  நிதி கொடுக்க மனம் வேண்டும் - கருணாநிதி  ! என்ன? கண்ணாடியைப்பார்த்துப்பேசிட்டு இருக்கீங்க போல ?======================


14 ரோமியோ ஜூலியட் படக்குழுவிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு டி.ராஜேந்தர் நோட்டீஸ்! #  கடைசில 1000  ரூபா  கொடுத்து  பைசல்  பண்ணிடுவாங்க


=====================

15  பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி மறுப்பு # பொண்ணுங்க  இல்லைன்னா  இருக்குன்னு  அர்த்தம்னு கொல்லிமலை சித்தர் கனவில் சொன்னார்


========16  பாமக இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெறாது: திருமாவளவன் # ஆமா 2  பேரும்  ரொம்ப ரோஷக்காரங்க.ஒரு கூட்டணில  எப்படி 2 ஜாதி?===================

17  கோவையில் 3 ஆயிரம் பாம்புகளை பிடித்த என்ஜினீயரிங் மாணவிகள் # பாம்புன்னா படையே  நடுங்கும், பொண்ணுங்கன்னா  பாம்பே நடுங்கும்=====================


18  புதிதாக வாங்கப்பட்ட 430 அரசு பஸ்கள் இயக்காமல் முடக்கம்: ராமதாஸ் குற்றச்சாட்டு.# தீர்ப்பு வரும் வரை  காத்திரு(ங்க)


=========================


19  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மேம்படுத்தக்கோரி அதிகாரிகள்–ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம். # அப்பாடா, நாளை  நெட்  கட் ஆகாது


=====================


20 சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1½ கிலோ தங்கம் கடத்திய பெண் பயணி அமீனா சிக்கந்தர் கைது.# நேமாலஜி  மேட்சிங்.சிக்கிட்டார்

=====================

0 comments: