Wednesday, April 15, 2015

புத்திசாலிகள் யார்? ஆண்களா? பெண்களா?

1  வெளிநாட்ல  நம்மைக்கண்காணிக்க யாரும்  இல்லைங்கற  தைரியத்துல ஏதுனா தப்புத்தண்டா பண்ணிட்டு  நாடுரொம்ப கெட்டுப்போச்சுனு அடிச்சுவிடுவான் தமிழன்===============
2  கள்ளக்காதலி காமாட்சியைப்பார்க்க  வந்துட்டு  மதுரை மீனாட்சியப்பார்க்க  வந்தேன்னு  அடிச்சு விடறாரே?
===============
திரவங்களில்  கள்ளு , சாராயம் ,டாஸ்மாக் சரக்கு  வகையறாக்கள்தான்  ஆரோக்யத்துக்கு  உபத்திரவம்
==================
4  விலை இல்லா புஷ்பக விமானம் நம் வசம் இருந்தால் தொலை தூரத்தில் இருப்பவரை அப்பப்ப போய் பார்த்துட்டு வந்துடலாம்
==============5 FBல ஒரு மேரீடு லேடி " ஐ லவ் -------"மீதியை நீங்களே பில்லப் பண்ணிக்குங்கனு ஸ்டேட்ட்ஸ்..அவனவன் தன் பேரை பில்லப் பண்ணிட்டிருக்கானுங்க.டேய்
===============6 தங்கச்சி தங்கச்சி சாப்ட்டியா தங்கச்சினு ஒருத்தன் உருகிட்டிருக்கான்.டேய்.அது தங்கச்சிடா.தள்ளி நின்னு பேசு
===========7 இன்னைக்கு கல்யாண முகூர்த்தம் எதுவும் இல்ல

நல்ல.வேளை.பொண்ணு முதல் இரவு அறைக்கு வராம ஐ ஏப்ரல் பூல் சொல்ல.வழி இல்ல.ரணகளம் ஆகி இருக்கும் #1/4


=================


8 விருதாச்சலம் பெரிய கடை வீதியில் மெயின் ரோட்டில் சிவன் கோவில் வாசலில் அன்னதானம்.தக்காளி சாதம் தயிர் சாதம்.பபே சிஸ்டம்.அடடே!


================


9 அய்யய்யோ.ஆபீசில் கணக்குக்கொடுக்கும்போது ஹோட்டல் பில் ட்ரெய்ன் டிக்கெட்டோட சினிமா தியேட்டர் டிக்கெட்டும் பின் பண்ணிக்கொடுத்துட்டேனே?


===============

10 நேயர் விருப்பங்கள் நிராகரிக்கப்படும்போது விருப்பப்பாடல்கள் கற்பனையில் ஒலிபரப்பக்கூடும்


==============

11 பொண்ணுங்க யாராவது" வன்மையா கண்டிக்கிறேன்"னு கோபமா சொன்னாக்கூட "மென்மையா கண்ணடிக்கிறேன்"னு சொன்னதா படிச்சுடறேன்.கண் அவுட்டா?


================

12 உலகத்தில கள்ளக்காதல அறிமுகப்படுத்திய முதல் கடவுள் முருகரா?சிவனா?


சூரிய பகவான் தான் உலகின் முதல் கள்ளக்காதலன்.2வது இந்திரன்


================13 ஒவ்வொரு இரவிலும் உன்னை நினைத்துக்கொள்கிறேன் நாளை பகலில் நீ என்னிடம் வந்துவிடக்கூடாதா என்றே!

ம்
பகல்ல வெய்யில் தான் வரும்.அவரு எப்டி


====================

14 பொண்ணுங்க சோகமா ஃபீல் பண்ணி ஒரு கவிதை எழுதிட்டா போதும் , உடனே நெட் தமிழன் பதறி அடிச்ட்டு ஓடி வந்து “என்னம்மா என்னாச்சு?”ங்கறான்


================
15 பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.என் பெயரில் உலா வரும் பேக் ஐடி யிடம் ஏமாற வேண்டாம்.ISO தரச்சான்றிதழ் பெற்ற என்னிடமே ஏமாறவும்


=================

16 காதல் ங்கறது தமிழக சட்ட சபைத்தேர்தல் மா்திரி.அது எப்போ வேணா.வரலாம்.எப்படியும் ஜெ யில் வாழ்க்கை கன்பர்ம்


================


17 காதலனனின் இதயத்தில் காலமெல்லாம் குடி இருக்கும் பெண்கள் எல்லோருமே நல்ல குடி காரிகளே!


=============

18

பெண்களை நாம் தெய்வமா மதிக்கனும்
ஏன்னா எப்போப்பாரு நம்மை சோதிச்சுக்கிட்டே இருப்பாங்க


===============

19 ஆண்களை விட பெண்களே புத்திசாலிகள்.எப்டின்னா எப்பேர்ப்ப்ட்ட மூளைக்காரனையும் அடி மடையன் ஆக்கும் அற்புத வித்தை அவர்களிடம் உண்டு


===============


20 நான் சின்னப்பையனா இருக்கும்போது ரவாலட்டை லவாலட்டுன்னுதான் தப்பா சொல்லிட்டிருந்தேன் அன்பே ரவா லட்டு===================

0 comments: