Thursday, April 16, 2015

பொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........

1  டியர், உங்களுக்காக என் கேரக்டரை, கெட்டப்பை , எல்லாத்தையும் மாத்திக்கிட்ட்டேன்நீ என்ன கமலா? விக்ரமா?


==============

2 எனக்கு கஸ்டமர் கேர்ல இருந்து அடிக்கடி ஃபோன் வருது.


பில்லை கரெக்ட் டைமுக்கு கட்டிட்டா கூப்பிட மாட்டாங்களே?மேடம்


===============3 ஜட்ஜ் = பொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து பாத்தியா?
கைதி = குளிக்கும்போதே பாத்துட்டேனுங்க.அந்த தத்தி லேட்டாதான் என்னை பாத்துது

================

4 டாக்டர், சிகெரட் புடிச்சா நல்லா ஜீரணம் ஆகுமா?


ஆமா, உயிரே சீக்கிரம்  ஜீரணம்  ஆகிடும், சொர்க்கம்  சீக்கிரமா  போய்டலாம்


====================

5  ஜட்ஜ் = நகைக்கடைல  கொள்ளை  அடிக்க எதுக்கு  உன்  கூட 499  பேரை  கூட்டிட்டுப்போனே?

கைதி= ஒரே  டைம்ல500  பேர்  நகைவாங்கலாம்னு  ADVT வந்தது


=============================


6  சும்மா அவுட்டிங்  போறப்ப  காட்டுக்குள்ள இயற்கையை பாத்துட்டிருந்தா  எனக்கு பசிக்காது

ஓஹோ, தொடர்ந்து  10 நாள்  அப்டியே  பாருங்க


===============


7   காலையில வெறும்வயித்துல  4  டம்ளர்  தண்ணி குடிச்சா நல்லது.


டாக்டர்! வாய்லதானே  குடிக்க முடியும்///?


===============================


8  சார், நீங்க டெய்லி  சுமாரா  எத்தனை  ட்வீட்ஸ்  போடுவீங்க?  


  எல்லாமே சுமாராதான்  போடுவேன், ஆனா  படிக்கறவங்க  மரண மொக்கைம்பாங்க 


===============================


9   கிளாமரான  மேத்தமேட்டிக்ஸ்  எது?

 அல்ஜீப்ரா


========================


10  சார், உங்க  நெட் ஒர்க்  ரொம்ப ஸ்லோவா தான்  வேலை  செய்யுது.
  எப்டி?

ஐலவ் யூ-னு  ஃபிகருக்கு  டி எம் பண்ணா அதுக்குக்குழந்தையே பிறந்தபின் தான்  போகுது
===========================11  வெச்ச கண்ணு  வாங்காம 10நிமிசமா ஒரு டிபியை  பார்த்துட்டே  இருக்கேன்

ஓஹோ.  எப்படி  8வது  நிமிஷத்தில்  இந்த  ட்வீட்  போட  முடிஞ்சது?=========================]]

12  டாக்டர்.லேப்டாப்பை  மடி மேல  வெச்சு ஒர்க்  பண்ணீனாஆண்மை  போய்டுமா?


ஆமா,பெட்டர்  உன்  ஆளு  மடி மேல  வெச்சு  பண்ணு======================

13  மேடம், எங்கே  தமிழ் சினிமால  உங்களைக்காணோம்
மலையாள  சினிமா  என்னை  அணைச்சுக்கிச்சு
ஏன்?  தமிழ்  சினிமா அதை விட  நல்லாவே கட்டிப்பிடிக்குமே?===========================


14  டியர். நான்  மெலோடி சாங்க்ஸ்  கேட்டுட்டெ  தூங்கிடுவேன்


முதல்ல  சமையலை முடிச்சிடு.அதுக்குப்பிறகு  பாட்டு  கேளு


====================15  டியர்! மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?


வாட்சப் ல வந்த வீடியோவை பப்ளிக்காவா பார்க்க முடியும்?


===============

16 டியர்! நம்ம  காதலுக்காக குடியை  விட்டுடறதா  சொல்லிட்டு  இப்போ  சரக்கு  அடிக்கறீங்க?

ஓ! இதுவா?  நான்  சொன்னது சொந்த  ஊரான தூத்துக்குடியை


===================


17  சார். உங்க கம்பெனி  நெட்  வீட்டுக்குள்ளே  ஸ்பீடே  எடுக்கலை.

 படிச்சவரா  இருக்கீங்க.இது  கூட தெரியலை.மெயின்  ரோட்டுக்கு  வந்துடுங்க


=================================

18  நான்  புலம்பறதை  எல்லாம்  ஏன் ஃபேவரைட்  பண்றீங்க? 

 ஓ! அது புலம்பலா?  சாரி மிஸ்! கவிதை  மாதிரியே இருந்துச்சா,அதான்


=====================


19  லட்சுமிராய் = விக்ரம் ஒரு லவ்லி கோ ஸ்டார்.


மேடம் ஜீவா தானே கோ ஸ்டார்? விக்ரம் ஐ ஸ்டார்தானே?


===================


20 கடவுள் ல கேள்வியின் நாயகன் யாரு?


குவிஸ் மாஸ்டர் காட் = வினா யகர்


=========================

0 comments: