Thursday, April 23, 2015

சாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யனும்?

1  கல்யாண மாலைல ஒரு லூசு “என் அக்காவை விட அழகான பொண்ணு வேணும்”கறான்.டேய்! அர்த்தம் புரியாம உளறிட்டு இருக்காத


==========

2 நாமே தனியே தன்னந்தனியே இருக்கும்போது சிலர் “என் அத்தை பொண்ணு FB வந்திருக்கா , எதிர் வீட்டு ஆண்ட்டி FB வந்திருக்கா,ன்னு சொல்லி கடுப்பேத்திங்

=============

3 டீன் ஏஜ் பசங்க “ டீச்சர்! ஒரு டவுட்டேய்”அப்டினு வந்தாக்கா டீச்சருங்க எல்லாம் உஷார் ஆகி 2 அடி கேப் விட்டு டவுட் க்ளியர் செய்க


==========

4 ஏற்காடு பூக்காடு = செங்கமலம் சிரிக்குது , சங்கமத்தை நினைக்குது


சேலம் மாக்கான் = சங்கமம் தியேட்டரை இப்போ ஏன் நினைக்கறே?அன்பே!


================

5 இந்தப்பொண்ணுங்க எல்லாம் டிபில கொரில்லா, குரங்கு, டினோசர்னு கர்ணகொடூரமா ஃபோட்டோ வெச்சா தமிழன் எப்டி டி எம் அனுப்புவான்?

===========

6 ஹ”சீனா” பானு சைனீஷ் பொண்ணோ?என நினைப்பதும் ஒரு அறியாமையே!


=============

7 அன்பே ! உன் பரம்பரைல யாரும் சிரிக்கவே மாட்டாங்களா? கொஞ்சம் சிரிச்சுத்தொலைச்சா சொத்து குறைஞ்சிடுமா?

==========


8 கட்சி மீட்டிங்க்கு கூட்டமே வர்லைன்னு புலம்பற தலைவர்க்கு ஐடியா.அந்த
கடைய நல்லூர் டீச்சரை மேடை ஏத்தினா வேடிக்கை பார்க்க வரும்


===========

9 FB ல ஒரு அக்மார்க் தமிழ் நாட்டுப்பொண்ணு அதிகாலை வணக்கம்னு மத்தியானம் 12 45 க்கு வைக்குது.இதுல எதுனா குறியீடு இருக்குமோ?

==============

10 சண்டே என்பதால் போர்வையை இழுத்துபோத்தி மதியம் வரை தூங்கிட்டு போதாததுக்கு அந்தப்போர்வைக்குள் இருந்தே “தூக்கம் ஓர் வரம்...”னு சொல்வார்

=============

11 கண்ணியமானவனுக்கு கடைய நல்லூரில் என்ன வேலை? # கிராமத்து சொலவடை


============


12 பொண்ணுங்களை மதிக்காம பேசுனாலும் பொண்ணுங்க நம்மை மதிக்கும்படி நடந்துக்க அப்பப நல்ல விதமா பொண்ணுங்களுக்கு அட்வைசும் பண்ணனும் போல


============

13 விஜய் டிவில ஒரு பொண்ணு தன் சித்தி பத்தி 2 பத்தி சொல்லுது,உடனே அண்ணன் கோபிநாத் சித்தின்னா அம்மாவோட தங்கையா?ங்கறார்.அய்யோ ஊர்மிளா===============

1 4 சாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனாக்கூட “எப்டியோ ராமர்னு ஒத்துக்கிட்டியே?” அப்டினு சமாளிப்பான் தமிழன்


===============

15 இந்தப்பொண்டாட்டிங்க (1 தான்) எல்லாம் நமக்குப்புரியாதமாதிரியே எதுனா சொல்லிட்டுப் புரிஞ்சுதா?புரிஞ்சுதா?னு கேட்கறாங்க!அவ்வ்வ்வ்


============


16 ஏம்மா! உங்க பேரு லில்லியா? புஷ்பாவா? குழப்பாதீங்க. திடீர்னு லில்லி புஷ்பான்னு மாத்திக்கிட்டா தமிழன் எப்டி கூப்பிடுவான்?


===================

17 மழை வர்ற மாதிரி இருக்கு . பைக்கை எடுத்து வாசல்ல வைப்போம். வாட்டர் வாஷ் செலவு மிச்சம்

===============

18 பைப் தண்ணி வேஸ்ட்டாப்போகக்கூடாதுன்னு ஃபில்டரோட மேல் தட்டு , கீழ்தட்டு இரண்டிலும் தண்ணி பிடிச்ட்டேன். எப்படி நம்ம புத்திசாலித்தனம்?


================

19 ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செம மழை.இன்னைக்கு ஒரு பய மொட்டை மாடில படுக்க முடியாது

=================


20 நல்ல வேளை.கண்மணி னு எனக்கு பாலோயர்ஸ் யாரும் இல்லை.மார்க் கம்மியா போட்டா கோவிச்சுக்கும்னு பயப்படத்தேவை இல்லை #,ஓ கா கண்மணி


================

0 comments: