Saturday, April 04, 2015

மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு எது?

1  ஏப்.1முதல் பிளாட்பார்ம் டிக்கெட் இனி 10 ரூபாய்.#,ஏதோ பாதிப்பேராவது எடுத்தாங்க.இனி ஒரு பய எடுக்க மாட்டான்


===========
2 ஆபீஸ் கம்ப்யூட்டரில் ஆபாசப் படம்: 3 மூத்த நீதிபதிகள் டிஸ்மிஸ் - ஒருவர் ராஜினாமா # ஓஹோ.இதான் வழக்கு தீர்ப்பு லேட் ஆக காரணமா?
=============3 மோடியை வீடு வீடாக கொண்டு சேர்ப்பேன் - H.ராஜா # முதல்ல உங்களை உள்ளே விடுவாங்க்ளா?பாருங்க
=============4 மன்மோகன், சோனியா, அத்வானி. மின், குடிநீர் கட்டணம் கட்டாத 300 'பெருந்தலைகள்'!

# 300 படுத்தி எடுக்கும் வீரர்கள் னு ஒரு படம் எடுக்கனும் போல


===============

5 கணவருடன் தினமும் 15 முறை உடலுறவு: கிம் கர்தாஷியன் வெளியிட்ட ரகசியம் #,பார்ட் டைம் ஜாப்?பார்ட் பார்ட்டா கழண்டிருக்குமே?

===============


6 எங்களுக்கும், இந்தியாவுக்குமான உறவு மாமியார், மருமகள் உறவு போன்றது: பாக். தூதரக அதிகாரி# ஜென்மத்துக்கும் சேரமாட்டீங்க?


===============

7 யுவன்தான் எங்க மாஸ் இசையமைப்பாளர்! - வெங்கட் பிரபு ! மிஸ்டர் யுவன்! விஷ் டூ யூ"WON"

==============

8 தாய்லாந்தில் பெண்களின் ஆபாச செல்பிக்கு தடை # நல்ல வேளை.தமிழ்நாட்ல தடை இல்லை

===============

9 வெள்ளை சேலையில் மழையில் நனைந்து நடிக்க டாப்சி மறுப்பு # மஞ்சள் கலரோ பிங்க் கலரோ கொடுத்து ஏமாத்திடுங்க.சேம் எபக்ட் தெரியும் டாப் ஸி

==============

10 தெலுங்குதேசம் கட்சியினருக்கு என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இல்லை - ரோஜா # ஏம்மா.அவங்க பாட்டுக்கு தேமேன்னு கிடக்காங்க.உசுப்பேத்திவிட்டு


==============


11 எனது காதலை நான் கோலியிடம் தெரிவிக்கிறேன் - நடிகை ராக்கி சவாந்த் # மாசமானா ராக்கி ச"வாந்தி " ?


================

12 ஜெ முதல்வராக வேண்டி அதிமுக உறுப்பினர் தீக்குளிப்பு
# தீக்குளிக்கும்போது நெடுஞ்சாண் கிடையா விழுந்தபடி குளிச்சிருப்பானோ?


==================

13 காலையில் தேவாரம் பாடினேன் -தமிழிசை #மத்தியானம் இளைய்ராஜாரம்மா?


==============

14 கால்நடைகளுக்கு ஓட்டு இருந்தால் அவை அனைத்தும் அம்மாவிற்கே வாக்களிக்கும் - அமைச்சர் வீரமணி.# ஆறு அறிவு இருக்கறவங்க ஓட்டுப்போடமாட்டாங்க?


==============

15 ஈழப் படுகொலைக்கு காங்கிரஸ் மட்டுமே பொறுப்பு இல்லை - திருமாவளவன்# அதை வெச்சு அரசியல் பண்ணின கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்குன்றாரா?"


=============

16 நில மசோதாவை முன்பு எதிர்த்த ஜெ இப்போது ஆதரிப்பது சுயநலம்: கருணாநிதி # தலைவா !,நாம எத்தனை டைம் எத்தனை விஷயத்துல மாத்தி மாத்தி பேசினோம்?


=================

17 அனுஷ்கா போன்று என் உதட்டையும் வீங்க வைங்க கோஹ்லி: ராக்கி சாவந்த் # அவர் இவரை ஓட்டிட்டா ஜாக்கி ஆப் ராக்கி ஆகிடுவார்==============

18 வாட்ஸ் ஆப்பில் +2கணித வினாத்தாளை ஷேர் செய்த வாத்தியார்... 4 பேர் கைது #பேக் ஐடி ல போடாம பேக்கு மாதிரி சொந்த ஐடி ல போட்டுட்டாரா?


=================

19 என்னை சந்திக்க வரும்போது மாலை, சால்வைக்குப் பதிலா நூறோ இருநூறோ தேர்தல் நிதி கொண்டுவாருங்கள்-கலைஞர்#பதவியில் இல்லாத போதும் வசூல் வேட்டை

=============


20 தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து - மத்திய அரசு # மோடி ஆட்சியில் முதல் உருப்படியான முடிவு


================

0 comments: