Wednesday, April 29, 2015

கவுரி வீடியோ இருக்கு அனுப்பவா?

1  பொண்ணுங்க யாராவது தன் ட்வீட்டை FAVபண்ணிட்டா டகார்னு மென்சன் போட்டு "பட்டாம்பூச்சி பறக்குது,பசு பால் கறக்குதுனு அடிச்சு.விடுவான்தமிழன்


=============

2 பொண்ணுங்க ஏதாவது குழந்தை போட்டோ டிபியா வெச்சிருந்தா சாயல் மேட்ச் ஆகுதானு பாக்காம இது உங்க குழந்தையா?னு வேணும்னே கேட்பான் நெட் தமிழன்


================

3 காலை வணக்கம் என்பதை சுருக்கி காவ என போடும் காளைகள் சில பொண்ணுங்க கிட்டே மட்டும் கா.வா -ங்கறான்.ஏதோ குறியீடு # காலையிலேயேவா?காலையிலேயே வா!


=============

4 நெட் தமிழன் ரம்மியமான காலை வணக்கங்கள்!"னு போட்டா டிஎல் லில் ரம்யா உலாத்துதுனு அர்த்தம்.அனர்த்தம்தாம்


===============

5 சுஹாசினிக்கு எல்லாம் என்னை யார்னே தெரியாது.நம்மாளுங்க கோர்த்து விட்டு நம்மை அடி வாங்க வெச்சிடுவாங்கனுநினைக்கேன்.ங்கொய்யால;-)


================

6 பொதுவா  ஒரு  தகவல்  சொல்றேன். ட்விட்டர்ல  இருக்கற  16  செட்  அக்கா-தங்கை  கள் ல  எல்லா அக்காக்களும் தங்கையை  லேட்டாதான்  எழறாங்க.=========================


7  பஸ்ல  ஆஃபீஸ்  போனா  5  ரூபா   டிக்கெட்  எடுக்கனும்னு  குழந்தையோட  ஸ்கூல்  பஸ்ல  நைசா  ஏறி  மிச்சம்  பண்ணுவார்  ஃபாரீன் தமிழச்சி======================8  நம்ம  மனசுக்குப்பிடிச்ச  பொண்ணுங்க  ஊருல இருக்கும்  பூரா  மொள்ளமாரிப்பசங்களுக்கும்  வணக்கம்  வைக்குதுங்க, நம்மைக்கண்டுக்கறதில்லை

================

9 ஆபீஸ்க்கு லேட்.ஆகிடுச்சுனு ஒரு பொண்ணு ஸ்டேட்டஸ் போட்டு வர்ற கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை பண்ணிட்டிருக்கு.பஸசை விட்ரப்போகுது


==================

10 முறைப்படி மணிரத்னம் வைத்திருக்க வேண்டிய.டைட்டில்.= ஓ!,கமல்,கவுதமி"


================


11 அன்பே !,காஞ்சனா!,உங்கப்பா பயங்கரக்கஞ்சனா?


=============

12 அன்பே!,உன் அபார்ட்மென்ட் டோ பத்துமாடி.படிக்கட்டில் ஏறி வந்தால்.10 முத்தம் மட்டும் தர்றியே இது பத்துமாடி,உனக்கே அடுக்குமாடி


===============


13 பஸ்ல ஒருத்தன் அறிமுகம் இல்லாத பொண்ணு கிட்டே தாகமா இருக்கு.வாட்டர் கேன் ல தண்ணி இருக்கா?னு கேட்கறான்.ஏன்டா பெட்ரோலா இருக்கும்?

==============

14 அன்பே மோகனா! நீ எதுனா ஒரு அங்கி எடுத்து அணிந்து கொண்டால் மோகனாங்கி ஆகி விடுவாய்.


================

15 பேரன் பேத்தி எடுத்து அவங்களுக்கு சொத்து சேர்த்து வைக்க கடமைப்பட்டுள்ள தமிழன் (60+) பொண்ணுங்க கிட்டே FBல கடலைப்பட்டுள்ளான்


=================


16 தன்  அந்தஸ்தை   விட  குறைவான  அந்தஸ்து  உள்ளவரிடம்  பழகக்கூடாது  என  எண்ணம்  கொண்டவர்தான் இந்த  உலகின்  மிக பரிதாபத்துக்கு  உரிய ஜீவன்

==============================


17  நம்  அன்புக்கு  உரிய  ஆத்மாவுக்கு  அவர்  கேட்காமலேயே  அவர்  நலன் கருதி  செய்த  உதவியால்  கிடைப்பதே  ஆத்ம  திருப்தி


====================


18  எப்போதும்  அருகில்  இருப்பவருடனான  அன்பை  விட   நம்மை  விட்டு  விலகி  தொலை தூரத்தில்  இருப்பவருடனான அன்பு அதிகமாகவே இருக்கும்


====================


19 கவுரி  வீடியோ  இருக்கு  அனுப்பவா?னு  ஒருத்தன்  கேட்கான்.இன்னொருத்தன்  முடிஞ்சா   அந்த கவுரியையே  அனுப்புங்கறான் @ FB   அடேய்


==================


20  Abuseனா என்ன ?


யார் கிட்டே  என்ன  கேள்வி  கேட்டாலும்  அவங்க  பதில்  சொல்ல ஆப்சன்  ஏ  , ஆப்சன் பி-னு  யூஸ்  பண்ண  தருவதுதான் ABUSE


======================

0 comments: