Thursday, April 30, 2015

பொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக்

1  மாவு  ஆட்டும்போது  கிரண்டர்ல கை விரல்  பட்டு  ரத்தம்  வந்தா  அதை  அப்டியே   ஒரு  ஃபோட்டோ  போட்டு  மாஃஃபியா , அழகு  சோஃபியா-னு  பில்டப்==================== 2  காலைல 10  மணிக்கு  கடலை போட்ட பொண்ணு கிட்டே ஒருத்தன்  இப்போ ஃபேஸ்புக்ல “லாங்க் டைம் நாட் ஸீ?” -னு கேட்கான்.அடேய்======================3  உடைமை உணர்வில் கேட்கப்படும்  கேள்விகள் ,விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் இவை  ஆணின் நேசத்தின் ஆழம் என்பதை எந்தப்பெண்ணும் புரிந்துகொள்வதில்லை
=============================
எதற்கெடுத்தாலும்  அழுவது  பெண்.எப்போதாவது  அழுவது  ஆண்.பெண்ணின்  அழுகைக்கு 1008  காரணங்கள் இருக்கும், ஆணின் அழுகைக்கு பெண் மட்டுமே காரணி
===================புதுவசந்தம்  படத்துல சித்தாரா கேரக்டருக்கு கவுரின்னு பேர்  வெச்ச  இயக்குநர்  விக்ரமன்  வாட்சப்கவுரி  மேட்டர்  தெரிஞ்சா  நொந்திருப்பாரில்ல?
================
ஏம்மா! அது துவண்டு போதல்ம்மா. நான்  டிக்சனரில  அரைமணி நேரமா  தூவண்டு அப்டின்னா  என்ன அர்த்தம்னு  தேடிட்டு இருக்கேன், அய்யோ ஊர்மிளா
====================
7  சிக்கா  விருது வழங்கும் விழாவுக்கு  சுஹாசினி  லோஹிப் & ட்ரான்ஸ்பரண்ட்  சேலைல  வந்ததை  யாரும்  விமர்சிக்க வேண்டாம்,விமர்சனம் பிடிக்காது
=============================

8  புதியவன் அந்த டபுள் மீனிங் ட்வீட் புரியாதவர் போலவே நடிப்பதும் கேள்வி சந்தேகம் கேட்பதும் ஆஹா! நல்ல கலைஞர் யா நீர்==============9 என்னதான் பெரிய வீரனாக இருந்தாலும் வெய்யில் அடிச்சாலோ சொந்த சம்சாரம் அடிச்சாலோ திருப்பி அடிக்க முடியாது


==================
10 முதல் தோசை பிஞ்சுடாம இருக்கனும்னா தோசைக்கல்லை நல்லா பழக்கி வெச்சிருக்கனும்.முதல் காதல் புட்டுக்காம இருக்கனும்னா காதலியிடம் நல்லாஆ பழகனும்
=============11 நல்லவேளை.ஜோதிகா நாயகி.சுஹாசினியா இருந்தா 36 வயசு ஆனவங்க தான் 36 வயதினிலே படம் பார்க்கனும்னு சொல்லி இருப்பாங்க=================12 நாட்டிலஎல்லா ஆண்களுக்கும் பிடிச்சாு நாட்டுக்கட்டை.

ஊட்டில இருந்து உருட்டி விட்டா எங்கயும் நிக்காம குன்னூர் வந்துட்டா அது உருட்டுக்கட்டை


==================


13 பஸ்ல பொண்ணுங்க சேலை முந்தானையை சரி செய்யும் வரை முகத்தை மட்டும் தான் ரசிச்சுட்டு இருந்தேன்.


==============

14 அடெங்கப்பா.பஸ் ல ஒரு பொண்ணு ஒத்தை ஜடை ல ஒன் பை ஒன் னா மேலிருந்து கீழா 8 ரோஜாப்பூ வெச்சிருக்கு.ஆபீஸ்க்கு போகுதா?பர்ஸ்ட் நைட்க்கா?


==============

15 ஓ காதல் கண்மணி  ஹாலிவுட் படமான Friends with Benefits (2011) படத்தின்  தழுவல்  என  தகவல்.மவுஸ் யூஸ்  பண்ணாமல்  கிடைத்த தகவல் இது


========================


16  சில  பிரபல  ட்வீட்டர்கள்  பொண்ணுங்களை  டா  போட்டும்  பசங்களை  டி  போட்டும்  கூப்ட்டு  பேசிக்கறாங்க. இதுதான்  ஃபேசன் போல


======================


17 பொண்டாட்டிங்க  எதுனா  கேள்வி  கேட்டு  நமக்கு பதில்  தெரியலைன்னா ம்ம்ம்ம்  சரி சரி அப்டினு சமாளிச்சிடனும்.எதிர்த்துப்பேசக்கூடாது


==========================


18 இந்தப்பொண்ணுங்க  எல்லாம்  டிபி ல முகத்தை  ஒரு சைடு  மூடிக்கறாங்க.ஒன் சைடு  லவ்  போல


==================


19  அந்த ஆடியோ இருக்கு இந்த வீடியோ இருக்கு.வேணும்னா போன் நம்பரை டிஎம் பண்ணுங்க"னு பொண்ணுங்க நெம்பர் வாங்க ட்ரிக் பண்ணுவான் நெட் தமிழன்


==============


20 என்னமோ ஐ ஏ எஸ் கலெக்டர் மாதிரி இந்த காதலிங்க பீச்க்கு வந்தா 10 நிமிசத்துல நான் கிளம்பறேன்.வீட்ல ஒர்க் இருக்குன்றாங்க


=============

1 comments:

[email protected] said...

அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com