Wednesday, April 22, 2015

அற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோடி பட்ஜெட் ,விக்ரம் வில்லன்

நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அல்லாமல், படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தில் இயக்குநர் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விக்ரம் அணுகப்பட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'ஐ'. அதைத் தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
'லிங்கா' பட அனுபவத்தால் மீண்டும் ஓர் உடனடி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் என்றது கோலிவுட்.
இந்நிலையில் ஷங்கர் - ரஜினி இருவருமே இணைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தை 'கத்தி' புகழ் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
இது குறித்து விசாரித்தபோது கிடைத்த நம்பத்தக்க தகவல்கள்:
" 'ஐ' படத்தின் படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர். 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையலாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார்.
தற்போது, ரஜினி நடிக்கவிருப்பதால் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறது. நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் நீங்கலாக படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட். இதற்கு, லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துவிட்டது.
விஜய்யை மனதில் வைத்து எழுதிய கதையில் நாயகனாக ரஜினி இடம்பெற்றுவிட்டதால், வில்லன் வேடம் யார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
நாயகனுக்கு இணையான வில்லன் வேடம் என்பதால் பெரிய நடிகர்கள் யாராவது நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர். விஜய் - விக்ரம் இருவருக்கும் எழுதிய கதை என்பதால், தற்போது ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்.
தற்போது விக்ரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை திரும்பிய உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்" என்றார்கள்.
ரூ.190 கோடி படத்தின் பட்ஜெட், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் மொத்த படத்தின் பட்ஜெட் என்று கணக்கு போட்டால்?நன்றி -த இந்து 


டிஸ்கி = அற்புதன்  எனும் டைட்டில்  மட்டும்  நானே  கற்பனை  பண்ணிகிட்டேன்.

 • Sivaprakash  
  இது உண்மையானால் சங்கருக்கு தன்னம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.
  about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
  • Sridhar  
   விக்ரம் ஒரு நல்ல நடிகர் அவர்க்கு ஹீரோ கேரக்டர் மட்டும் தான் பொருந்தும்.. வில்லன் இமேஜ் அவரய் பாதிக்கும்..
   about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • அருள்  
    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் படத்தில் வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். தலைவர் ரஜினியின் பெருந்தன்மை சினிமா உலகில் வேறு எவனுக்கும் வராது. உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்கவே.
    about 13 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
    prabhu  Down Voted
    • Prem  
     கொச்சடையான் , லிங்கா ஓடாதத்துக்கு காரநம் ரஜினி யா ? கதை, திரைகதை, வசனம், பின்னணி இசை செரியா இருந்தால் 80 வயசு தாத நடிச்சாலும் படம் ஓடும்
     about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • Prem  
      190 கொடியா ? தயாரிப்பாளர் சொன்னாரா ? பேபர்காரன் தான் சொல்லுறான !! உங்களுக்கு அறிவு இல்லையா மக்களே ?? ஐ படத்துக்கே 100 கோடி குள்ளதான் செல்லவு. இந்திரன் படத்துக்கு 130 கோடி செலவு. கலர் கலரா பீலா விடாதீங்கடா....
      about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Thiyagarajan  
       குட் டீம், விக்ரமுக்கும் வில்லன நடிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை, அதனால அவர் ஒத்துக்குவார் லைகா க்கு பணம் ஒரு பிரச்சன இல்ல ஆனால் படம் சிவாஜி மாதிரி இல்லாம முதல்வன் மாதிரி சமுதாய நோக்கோடு இருக்கனும் ஷங்கர் செய்வார்னு நம்பலாம்
       about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Arivu Ssrk  
        தலைவர் ஸ்க்ரீன்ல வந்தாலே போதும்
        a day ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
        • sridharan  
         இப்படி சொல்லி சொல்லிதான் லிங்கா பட நஷ்டத்துக்கு அவரை மாட்டி விட்டு பணம் திரும்ப கொடுக்க வைத்தீர்கள்
         about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Rajkumar Anbazhagan  
         அருமை..........நன் எதிர்பார்த்த ஒன்று!!!!!!!!!!! வாங்க தலைவா...........!!!!!!!!!!!
         a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
         • Ramesh.R  from Sydney
          Nijama illai poiya
          a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Murugan  from Mountain View
           Without comedy actor vadivelu, no film is going to hit.
           Points
           310
           a day ago ·   (4) ·   (3) ·  reply (1) · 
           Natarajan · Sekar · Bala · RBALAKRISHNAN  Up Voted
           raj · அருள்  Down Voted
           • Janarthanan Radhakrishnan  
            ஏன்? அவரு ரெண்டு வருஷமோ என்னவோ எந்த படமும் நடிக்காம இருந்தாரே, அந்த காலகட்டத்துல வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லையா? இல்லை அவரு நடித்து வெளிவந்த தெனாலிராமன் வெற்றி பெற்றதா? வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவையாளர், அதற்காக ஒரு நடிகரை இந்த அளவுக்கு ஏத்தி விடவேண்டாம். ..
            about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
           • Gnanasekaran  from Bangalore
            190 கோடி பட்ஜெட். தமிழ் சினிமா வளர்ச்சியை நோக்கி செல்வதாக தெரியவில்லை. ஒட்டுமொத்த விநியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போன்றோரது வாழ்க்கைக்கே வெட்டு வைக்கும் செயல்தான் இந்த பூதகரமான பட்ஜெட். தமிழ் சினிமாவும் தாங்காது, தமிழ் மக்களும் தாங்க மாட்டார்கள். இவ்வளவு பட்ஜெட் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பார்கள். அது ஓடினால் சரி, ஓடாவிட்டால்? இது எல்லாம் நல்லதுக்கு இல்லை... நல்லதுக்கே இல்லை... நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்...
            Points
            3985
            a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Karkuvelraj  from San Mateo
             லிங்கா படத்தின் மொத்த வசூல் அந்த படத்தின் பட்ஜெட் விட அதிகம் தான் ரஜினி பக்தர்கள் இருக்கும் வரை என்றைக்குமே வசூலில் சாதனை படைப்பார்
             a day ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
             Sekar · அருள் · JckAsh  Up Voted
             • Kalai  from Bangalore
              Shankar sir pls join with our Kamal sir.. V r eagarly waiting for another indian...
              a day ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
              Sekar · Bala  Up Voted
              அருள்  Down Voted
              • Senthilkumar  from Bangalore
               விக்ரம் என்னைக்கும் மே ஹீரோ தான்..........
               a day ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
               Sekar · Shankar  Up Voted
               அருள்  Down Voted
               • Rambo  from Riyadh
                ரஜினிக்கு வில்லனாக பவர் ஸ்டாரை போடலாம் அதுதான் சரியாக இருக்கும்
                Points
                130
                a day ago ·   (8) ·   (2) ·  reply (1) · 
                prabhu · Sekar · Bala · jeyabala · Shankar  Up Voted
                அருள்  Down Voted
                • Chandru  
                 தம்பி ரம்பம் பவர்ஸ்டாரோட தீவிர ரசிகர் போல.
                 about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Murali Bose  from Kolkata
                 ரஜினிக்கு ஜோடி தேடுரதுதான் பிரச்சனையே...வில்லன் கிடையாது... உண்மையான வில்லன் நம்ம ஊரு அரசியல்வாதிங்க தான்.. லைக்கால சும்மா விட்டுருவாங்களா...
                 a day ago ·   (3) ·   (0) ·  reply (1) · 
                 Sekar · Shankar · JckAsh  Up Voted
                 • karthik  from Coimbatore
                  உலக அழகியின் குழ்ந்தை வளர்ந்துகொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ஜோடியாக இணையும்.
                  a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                 • Raj  from Chennai
                  lyca production இலங்கை ஆள் துன்னு சொல்லி கத்தி படத்துக்கு problem பன்னுனாங்கள்ள .. இப்போ ஷங்கர் - ரஜினி - விக்ரம் க்கு என்ன பண்றாங்கன்னு பாப்போம் ....
                  Points
                  520
                  a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                  Sekar · Shankar  Up Voted
                  • Sankar Moorthi Excutive Chef at Self Employed (Business) from Mumbai
                   சுஜாதா வேண்டும் உலக அழகி வேண்டும் இன்னொரு ரஜினி வேண்டும்
                   a day ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
                   Sekar · JckAsh  Up Voted
                   • Sankar Moorthi Excutive Chef at Self Employed (Business) from Mumbai
                    இப்பொழுது சுஜாதா இல்லை அதையும் யோசிக்க வேண்டும்
                    a day ago ·   (3) ·   (0) ·  reply (0) · 
                    Sekar · Shankar · JckAsh  Up Voted
                    • DINESH  from Erode
                     படத்தில் கதை இருந்தால் நல்லது, ஓரயொரு புத்திமதி மீண்டும் ரஜினி வாரி வழங்கும் வள்ளலாக நடிக்காமல் பாட்சா போன்று ஒரு படத்தில் நடித்தால் போதும் . வள்ளி,முத்து,உழைப்பாளி ,அண்ணாமலை,அருணாச்சலம்,படையப்பா ,சிவாஜி வரிசையில் இந்த படம் வராமல் இருந்தால் சரி . இந்த படங்களில் ரஜினி பணக்காரனாக இருந்து,பின் ஏழையாகி..மீண்டும் பணக்காரனாக உயருவார்.இதுதான் இந்த படங்களின் கதை.எந்திரன் படத்தில் கூட கிராபிக்ஸ் சரியாக இல்லை.
                     Points
                     175
                     a day ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
                     Thiyagarajan · Sekar · Bala · Shankar  Up Voted
                     அருள்  Down Voted
                     • Meiyappan Prasath Driver at Santa United International Holdings Pte Ltd from Singapore
                      இவையெல்லாம் எங்கள் தலைவருக்கு மட்டுமே சாத்தியம்.
                      a day ago ·   (3) ·   (3) ·  reply (1) · 
                      அருள் · JckAsh  Up Voted
                      prabhu · Bala · Shankar  Down Voted
                      • RAMESH  from Noida
                       இது உண்மை ...
                       a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                      • Vijayan  from Bangalore
                       சங்கர் திறமை மேல் எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கிறது.ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும்.சங்கருக்கு இந்த கூட்டணி இந்த பட்ஜெட் தேராது.வெரி சாரி சங்கர்.
                       a day ago ·   (0) ·   (4) ·  reply (1) · 
                       Chandru · அருள் · Shankar  Down Voted
                       • Chandru  
                        சண்டல்வூட்ல படம் எடுகரங்கள.
                        about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                       • VASANTHAN  from Bern
                        லிங்கா 220 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டு ,சிலரால் பொய் கணக்கு காட்டி 13 கோடியும் திரும்ப பெற்றுக்கொண்டார்கள் ,மிகுதியை நிங்களே கணக்கு பண்ணிப்பாருங்க ,மற்ற ஹீரோக்கள் இந்த வசூலை நினைத்துப்பார்க்க முடியுமா?இது ஜோசெப் விஜைக்க எழுதின கதைன்னு, கதை விடும் நீங்க இதை நிருபிக்க முடியுமா !
                        a day ago ·   (3) ·   (1) ·  reply (1) · 
                        Sekar · அருள்  Up Voted
                        Shankar  Down Voted
                        • bharat  from Chennai
                         தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடிக்கப்பட்ட சினிமா கேமரா நாம் பயன்படுத்த முடியும் ஆனால் பெயர் ஜோசப் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது? என்ன ஒரு கோணலான சிந்தனை. மத வெறுப்பு?
                         a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                        • Thas  from Manchester
                         லைக்காக்கும் சங்கருக்கும் வில்லன் ரஜனி okva
                         a day ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
                         prabhu · Sekar  Up Voted
                         அருள்  Down Voted
                         • Nizar Ahamed Owner at Travel Update - Sam Exim - Vellinila from Bangalore
                          லிங்கா தந்த அனுபவம் போதாது போலிருக்கிறது....இவ்வளவு பட்ஜெட்டில் இவர்கள் படம் தயாரித்தால் வாங்குவதற்கு ஆள் இருக்காது....எனபது மட்டும் உண்மை...
                          Points
                          620
                          a day ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
                          Sekar · RBALAKRISHNAN · Shankar  Up Voted
                          அருள்  Down Voted
                          • RAMKUMAR  from Chennai
                           விக்ரம் ஒரு நல்ல நடிகர் அவர் வில்லனாக நடித்தால் கண்டிப்பாக அவருடைய இமேஜ் பாதிக்கும். ரஜினிக்கு ரஜினியே வில்லனாக நடிக்கலாம்.
                           a day ago ·   (7) ·   (2) ·  reply (0) · 
                           prabhu · sridhar · Sekar · Bala  Up Voted
                           அருள்  Down Voted
                           • Saroavanan VC  from Cochin
                            ஷங்கர் அவர்கள் லிங்கா தந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்கவில்லை போலும். முதியவர் ரஜினி என்ற புதைமணல் ஷங்கர் அவர்களுக்கு நீண்ட நெடிய இனி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைகொடுக்கும் என்று நம்புவோமாக.
                            Points
                            200
                            a day ago ·   (15) ·   (2) ·  reply (1) · 
                            ArunPrasad · Anjaan · prabhu · Sekar · tmfran · Bala · RBALAKRISHNAN · arun · VaithianathanS · Shankar  Up Voted
                            Watcher · அருள்  Down Voted
                            • Chandru  
                             தம்பி நீங்க வீசை பேன் தானே உங்க ஆல்லு எத்தன ஹிட்மா குடுத்துருகாறு.
                             about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
                             • Saroavanan VC  
                              இல்லைங்க அண்ணா.
                              about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1) · 
                              • Chandru  
                               நீ படம்லா பாப்பிய
                               about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                            • Siva  from Canberra
                             another flop on the table anyway Lyca mobile butchers money let it evaporate.
                             Points
                             585
                             a day ago ·   (3) ·   (3) ·  reply (0) · 
                             ArunPrasad · Sekar  Up Voted
                             அருள்  Down Voted
                             • Sahabudeen Abdul Samad Distribution at Canadian University of Dubai from Dubai
                              ரஜினியின் ஹீரோ சகாப்தம் தமிழ் சினிமாவில் முடிந்துவிட்டது, இதற்க்கு இவரது முந்தைய இரு படங்களே உதாரணம். ல்ய்கவும், சங்கரும் ரொம்ப ரிஸ்க் எடுக்கிறார்கள்.
                              Points
                              1135
                              a day ago ·   (7) ·   (2) ·  reply (1) · 
                              prabhu · Sekar · RBALAKRISHNAN · jeyabala · VaithianathanS · Shankar  Up Voted
                              அருள்  Down Voted
                              • athiganeshan  
                               இந்த விமர்சனம் முற்றிலும் உண்மையானதே .
                               about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                              • Ashok.E  from Bangalore
                               Vikram mass actor pls join sir

                              0 comments: