Sunday, April 12, 2015

.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்சு.

1  சில பொண்ணுங்க டெய்லி டிபி மாத்தவே புரொஃபஷனலா ஃபோட்டோகிராஃபர்க்கு சம்பளம் குடுக்கறாங்க போல . ரொம்ப வசதியான ஃபிகருங்ளா இருக்குமோ?===============
2 இந்த டேமேஜருங்க/முதலாளிங்க 1ந்தேதி குடுக்கவேண்டிய சம்பளத்தை வேணும்னே இழுக்கடிச்சுக்குடுக்கறாங்க .அதுல என்ன குரூர திருப்தியோ?
===============3 கூட பழகும் பொண்ணு அண்ணன் னு பப்ளிக்கா கூப்ட்ட பின்னும் உன்னை லவ் பண்ணலாமா?னு யோசிக்கிறேன்னு ஐ நா செயலாளர் போல் சொல்வான் நெட் தமிழன்
==================4 பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணு தன் காதலனுக்கு "என் பின்னால ஒருத்தன் ரவுடி மாதிரி நின்னுட்டிருக்கான்"னு மெசேஜ் அனுப்புது.அவரு பெரிய எம்ஜியாரு
==================5 அறிமுகமே இல்லாத பொண்ணு கிட்டே எடுத்த எடுப்புல ஐ லவ் யூ சொல்லிட்டு சில பொண்ணுங்க மென்சன் போட்டாகூட ரிப்ளை பன்ன மாட்றாளுங்கனு புலம்பல்!்
===================
===============6 கொம்பன் ரிலீஸ்.தேதி ஏப்ரல் 2,அல்ல.ஏப்ரல் 1 ,இது ஏப்ரல் FOOL நியூஸ்.அல்ல


===========
7 கோர்ட் ஆர்டர் நாளை மதியம் 3 மணிக்கு தான் வரும் என்பதால் கொம்பன் ரிலீஸ் நாளை காலை இல்லை . மாலை 6 மணி காட்சி தான்===========
8 சொந்த நாட்டில் கிடைத்ததை வைத்துத்திருப்தி கொள்ளாமல் மேன்மேலும் சம்பாதிக்க வெளிநாடு செல்லும் எல்லோரும் அகதியே!அவர்தம் நிம்மதி.அதோகதியே!


=============9 நொறுக்குத்தீனி சாப்பிடும் விஷயத்தில் நீ கஞ்சனாக இருந்தால் நோய் நொடி விஷயத்தில் அஞ்சானாக இருக்கலாம்்=============10 நேசத்துக்குரியவர் நம்மீது வைக்கும் கண்மூடித்தனமான அன்பை முட்டாள்தனம் என நினைப்பதே ஒரு முட்டாள்தனமே!
=============11 முன்னே பின்னே செத்திருந்தாத்தானே சுடுகாடு தெரியும்?என சொன்னவன் சொந்தபந்தங்களின் சுக துக்க நிகழ்வுகளில் பங்கேற்காதவனாய் இருந்திருப்பான்்===============
12 ஸ்கூட்டியில் செல்லும் பியூட்டி பைக்கில் செல்லும் உன்னை ஓவர்டேக்கிச்சென்றாலும் பிகரின் பெயர் "சுலோ"ச்சனாவாகவும் இருக்கலாம்
============
13 எனக்கு எதிலயும் whiteதான் பிடிக்கும்கறவங்க வீட்டு சுவர்ல சுண்ணாம்பு அடிக்காம கலர் பெயிண்ட் அடிச்சு வெச்சிருப்பது ஏனோ?==============
14 அவன்பாட்டுக்கு சிவனேன்னு கிடக்கான்.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்சு.இலவச இணைப்பா புருசனுடன் அணைப்பா ஒரு ஸ்டில் வேற
=================
15 லூஸ்ஹேர் ங்கற போர்வைல பிகருங்க ஆபீஸ்க்கு தலையே சீவாம வ்ந்திடறாங்க.இன்னைக்கு சீப்போட போய் சீவி.விட்டா சீப்பா நினைச்சுக்குவாங்ளோ?===================
16 தன்  துணையை  இழந்த /பிரிந்த பெண்கள் அவரை  நினைத்தே  வாடுவது போல்  ஒப்பீட்டு  அளவில்  ஆண்கள் அந்த  அளவு  வருந்துவதில்லை# இந்தியப்பெண்கள்

===================


17  ஆபீஸ் ல பொண்ணுங்க பேர்&,லவ்லி ,ஸ்னோ ,ரோஸ் பவுடர் ஏகப்பட்ட ஐட்டங்களை அப்பி வாசம் ஏத்திக்கறாங்க்.ஹ்ம்ம்ம்ம்ம்


=============
18 வங்கி ஊழிய்ருக்கு இன்று திருமணம் எனில் வாழ்வில் புதுக்கணக்கு தொடங்க வாழ்த்து என சொல்லலாம்


================

19 குழந்தையை முன்னே அமர வைத்து பைக்கில் செல்பவனுக்கு பிரேக் போடும் வேலையே இருக்காது.அதீத நிதானம் அதீத பாதுகாப்பு

================

20 சாலையில் உன் வாகனம் வேகம் எடுக்கும்போது வீட்டில் உன்னை நம்பி இருப்பவரை நினைத்துக்கொள்


===============

0 comments: