Monday, April 20, 2015

வாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது பாகம் ரிலிஸ்

1  அத்தை/மாமா/அக்கா பொண்ணுங்க எவனாவது பணக்காரனைக்க்ட்டிக்கிட்டதும் இல்லாம நம்ம கிட்டேயே " எப்போ மாமா ட்ரீட்டு?"னு கேட்டுகடுப்பேத்துவாங்க


===============

2 இந்தப்பொண்ணுங்க /பொண்டாட்டிங்க எல்லாம் அடிக்கடி கோவிச்சுக்கறாங்க.அவங்களை சமாதானப்படுத்துறதுக்குள் விடிஞ்சிடுது.தமிழன் எப்டி முன்னேறுவான்?


==============


3 ஹன்சிகா பாகம் 1 = பியார்ஸ்
ஹ்ன்சிகா பாகம் 2= மைசூர் சாண்டல்
ஹன்சிகா பாகம் 3 = டவ் # சோப்பு சுந்தரி

==============

4 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் நம்பாமாரிகளா இருக்கறதைக்கூட சகிச்சுக்கலாம்.சண்டை யின்போது குழந்தையை அவங்களுக்கு சப்போர்ட்டா ரெடி பண்ணிக்குவாங்க


=============

5 பொண்ணுங்க யாராவது ATHAN(அதான் =அதுதான்),னு மெசேஜ் தமிங்கிலீஷ்ல ரிப்ளை பண்ணா என் கண்ணுக்கு அத்தான் னு தெரியுது


=============

6 அழகிய பெண்ணிடம் நீ அலைபேசி எண்ணை வாங்கி விட்டால் அது தான் உன் அதிர்ஷ்ட எண் !


==============
7 நைட்டி அணிந்த பியூட்டி உன்னுடன் தாயக்கரம் விளையாடும்போது நீ நைட்டி ங் கேல்
=================

8 ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆந்திராக்காரனுக்கு மனிதநேயம் மட்டு #20 கொலை


==============

9 இன்னைக்கு செவ்வாய்க்் கிழமைனு ஒரு பொண்ணு ஸ்டேட்டஸ் போட்டாக்கூட என்ன சொல்றீங்க?புரியலையே?னு மென்சன் போட்டு டவுட் கேட்பான் நெட் தமிழன்


===========


10 கடலை மன்னன் கட்டதுர லெவலுக்கு டிஎம் ல கட்லை போட்டுட்டு சந்துலையே கொஞ்சம் கம்மியா கடலை போடுறது நாந்தேன்னு அடிச்சு விடுவான் நெட்.தமிழன்


===============

11 காரணம் எதுவாகினும் சமூக வலைத்தளத்தில் பலர் முன் சண்டை இட்டுக்கொள்வது நமக்கு கவுரவக்குறைவே!ஒதுங்கிச்செல்வதே மன நிறைவே!


==============

12 கையில் எப்போதும் மருதாணிச்சிவப்புடன் உள்ள் மருதாணி கோலத்துக்கள்ளி நீ!மறு ஜென்மத்திலும் உனக்காகக்காத்திருக்கும் மறுக்காலத்துக்கள்ளன்.நான்


================

13 பொண்ணுங்க கிட்டே எதுவும் கேட்க மாட்டே.னு சொன்ன பொண்ணுகிட்டேயே உங்க வயசென்ன?னு கேட்பான் நெட் தமிழன்

===========


14 சன்னிலியோன் அன்னதானம் பரிமாறுனாக்கூட நம்மாளு மஹா சன்னிதானம்னு புகழ்வான் போல


===============
15 நாம மூடு அவுட் ஆகற மாதிரி எதுனா பேசிட்டு பின் அவங்களே என்ன ஒரு மாதிரி இருக்கே?சம்திங் ராங்பாங்க பொண்ணுங்க


============

16 பொண்ணுங்க படிக்கட்டு மாதிரி.அவங்களால நீ உயரே போகிறாயா?கீழே இறங்குகிறாயா?என்பதை நீயே தீர்மானி!


===============


17 மோடியின் ஆட்சியில் இதுவரை சாதனை ஏதும் செய்யவில்லை.அற்புதங்கள் நிகழவில்லை என்று கொக்கரித்தோரே!அமலாபால் மாசமா இருக்காராம்.இப்போஎன்ன செய்வீங்க?

==============

18 ஆபீசில் /கம்பெனியில் பணி நேரம் முடிந்த பின்னும் (ஓ டி கொடுக்காமல்) யார் வேலை வாங்கினாலும் அது ஒரு உழைப்புத்திருட்டே!=============

19 பார்வையில் பரிமாற்றம் வேண்டாம். நாம் பழகுவதில் பரிசுத்தம் வேண்டும்


1 ) 2 பேரும் கூலிங்கிளாஸ்
2) 2 பேரும் டெய்லி குளிச்ச பின் பழகலாம்================

20  உத்தம வில்லன்-க்கு யு சான்றிதழ்: மே 1-ல் ரிலீஸ்#பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதினு 3 ஹீரோயின்ஸ், கமல் இருந்தும் யு வா?அதிர்ச்சி!!


================

0 comments: