Monday, April 27, 2015

அமலா பாலடைஞ்ச மண்டபம்

1  அன்பே! வைகை நதி தவிர எல்லா நதியும் கடலை நோக்கி!
நானும் உன்னுடனான கடலையை நோக்கி!


==============

2 பல் துலக்கும் பெண்ணை சைட் அடிக்காதீர்! அது தூ-ன்னு துப்பும்போது நம்மைத்துப்புதோனு குழப்பம் வந்துடும்


===============

3 வாசல்ல் பொண்ணை கோலம் போட விட்டுட்டு மாடில அம்மா கண்காணிக்குது.மொட்டை மாடில புருசன்.தமிழன் எப்டி 2,பேரையும் சைட் அடிப்பான்?

===============


4 என் ட்வீட்ஸ் எல்லாமே கேள்வி அறிவில் டைப்பியதே! எதுவும் அனுபவப்பதிவு அல்ல.

===========

5 மீனராசி அன்பர்களே! எதிர்பாராத நட்பு கிட்டுமாம்.உங்க பாலோயர்ஸ்.100 பேருக்கு டிஎம் அனுப்புங்க. உதை கிடைத்தால் நிர்வாகம் பொறுப்பில்லை


=================

6 மிகச்சிறப்பான மழைத்துளி எதிர்.வீட்டின ஆண்ட்டியின் கன்ன விிளிம்பில் சொட்டிக் கொண்டிருக்கிறது


===========

7 நெட் நியூட்ராலிட்டின்னா இன்னா?


சக்க பிகரோ ,மொக்க பிகரோ டி எம் வந்தா வெத்தலை பாக்கு.வெச்சு வரவேற்பது

================

8 விவசாயம் தழைத்தோங்க வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடுதான் நாம் பிகருடன் கடலை போடுகிறோம் என கூறிக்கொண்டு

============

9 கெஜம் காஞ்சிப்பட்டு பாடல் காட்சியில் சிவரஞ்சனி கட்டி இருப்பது சேலம்.வாரணாசி சேலைதான்.யாரை ஏமாத்தப்பார்க்கறீங்க.நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு


===============


10 அத்திப்பட்டி அழகுக்குட்டி அசத்துது புடவை கட்டி பாட்டு டூயட்ல நம்ம தளபதி சங்கவியைப்பார்த்து 6 தடவை கண் அடிக்கறாரு.இதெல்லாம் தப்பில்லையா ?


==============


11 ட்விட்டர் கிசுகிசு-மதுரை ட்வீட்டர் கோவை வந்திருக்கார்.கோவை ட்வீட்டர் திருப்பூர் போய் இருக்கார்.யாரும் ஈரோடு ஏன் வருவதில்லை?


================

12 ஒரு பாழடைஞ்ச மண்டபத்தை ஹீரோயின் திடீர்னு பார்த்து உள்ளே போறாரு.
ஆஹா!அப்புறம்?
அமலா பாலடைஞ்ச மண்டபம்னு பேர்.ஆகிடுது


==================

13 மாதமோ சித்திரை!
நேரமோ காலை பத்தரை!
இப்பதாம் எழுந்து சோம்பல் முறிக்கறியே அன்பே ஏழரை!


============

14 அன்பே!,திருமலை நாயக்கர் மஹால் தூண் போல் இருக்கிறாய்! உன் அருகே நான் துரும்பாய் நிற்கிறேன்


===============

15 பஸ்ல ஒருத்தன் அவன் பாட்டுக்கு மாலைமலர் பேப்பர் படிச்ட்டிருக்கான்.கூட வந்த கள்ளக்காதலி " நீங்க ரொம்ப மோசம்"குது.எப்படா சம்பவம் நடந்தது?


=============

16 காதலி செல்லமாய் போடா அந்தாண்ட என்றால் இன்னும் நெருக்கி உக்காருடா என்று அர்த்தமாம் #,கேள்வி அறிவு

==================

17 சில மாடர்ன் பிகருங்க FB யை எல்கேஜி கிளஸா நினைச்சு ஏ பி சி டி எழுதிப்பழகிட்டு இருக்காங்க. டேக்ஸ் கட்ட சொன்னா ஓடிடும்


===============

18 அன்பே!,நீ கோபித்துக்கொள்வது பற்றி கவலை இல்லை.ஆனா எனக்கு சமைக்காம நீ மட்டும் புல் கட்டு கட்டிக்கறியேனு நினைக்கும்போது,.


=============

19 அன்பே ரூபி! டிபியா ரூபி தீப்பெட்டி லோகோ வெச்சுக்கிட்டா மேட்சுக்கு மேட்ச்!


===============

20 கல்யாணம் ஆன நடிகைகளை தமிழன் சீந்தக்கூட மாட் டான். ஆனா கல்யாணம் ஆன நடிகனை பொண்ணுங்க உருகி உருகி ரசிக்கறாங்க # தமிழச்சிடா

===================

0 comments: