Saturday, April 11, 2015

FB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்னு சூசகமா சொல்லுது,கிர்ர்ர்ர்ர்

1  நான்  கூட  இத்தனை  நாளா  இயற்கை விரும்பி  அதான்  மழையின்  காதலன்னு  வெச்சிருக்கார்னு நினைச்சேன். காதலி பேரு வர்ஷாவாம்.அடங்கோ!;-))================  மானாட  மயிலாட  நிகழ்ச்சில  எல்லோரும்  சீரியசா பேசிக்கிட்டு   இருக்காங்க!  ஆடலை?

நீயா?நானா? ல  அவங்க  மட்டும்  டான்ஸ்  ஆடறாங்க?2


=====================3  உன் தினசரி வாழ்க்கையில் எவ்வகையிலாவது உன் பலத்தைக்கூட்டிக்கொண்டே இரு!பிரச்சனைகள்.வரும்போது உன் புத்திக்கூர்மையை காட்டிக்கொண்டே இரு!
============4 FB ல  ஒரு  பொண்ணு 8 மணிக்கே  குட் நைட்  சொல்லிட்டு  கடையை சாத்திடுச்சு.ஒரு அதிமேதாவி 9  30  க்கு  வந்து  சாப்ட்டீங்களா?ங்கறான்.டேய்!
=================
5  1670 பேரு  ஒரு பொண்ணோட  புரொஃபைல் பிக்சர்  பிரமாதம்னு ஒரே  டயலாக்கை   போட்டிருக்கானுங்க.அது எல்லாருக்கும்  நன்றி டார்லிங் -னு ரிப்ளை.அய்யோ
================
6  GHல போய்  பர்த் சர்ட்டிஃபிகேட்  வாங்கினவர்  போல 21 வயசுப்பொண்ணை சந்துலேயே குட்டிப்பாப்பா இதுதான் -னு அடிச்சு விடுவான்  தமிழன்
=================
7  புள்ளி வெச்சுக்கோலம்  போடுபவள்னு  ஒரு ஃபேஸ்புக் அக்கவுண்ட்.ஏம்மா? மத்தவங்க  எல்லாம் பல்லி  வெச்சா  கோலம் போடறாங்க?

===================8  மல்லிகைப்பூ சீசன் தொடங்கியாச்சு ன்னா  மல்லிகா ஷெராவத் , ஆட்டோகிராஃப்  மல்லிகா  இவங்க  எல்லாம்  சம்பளத்தை  குறைச்சுக்குவாங்களா?
===================அன்பே  விமலா!  அழகா  நீளமா  மயில்  தோகை  போல்  இருந்த  கூந்தலை சலூன் கடைக்குப்போய் இபடி  குருவி  வால்  ஆக்கிட்டியே!
====================
10  பரண்ல  சுத்தம்  பண்றப்போ  பாம்பு  வந்தாக்கூட  உடனே  பொண்ணுங்க கீழே இறங்கிவந்து “அய்யய்யயோ  பாம்பு”னு FB ல  ஸ்டேட்டஸ் போட்டுட்டுதான் மறுவேல
=================
11  ஒரு கைல  ஃபோனை  வெச்சுக்கிட்டே  இன்னொரு  கைல  அரைகுறையா  அடுப்பில்  வேலை  செஞ்சு சூடு  வெச்சுக்கிட்டுஅதையும் ஸ்டேட்டசா போடுவான் தமிழன்
=================

12  மீன ராசி அன்பர்களே!,இன்றைய ராசி நிறம் சிவப்பு.ஆண்கள் நெற்றியில் குங்குமம் வெச்சுக்குங்க.பொண்ணுங்க உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக்குங்க

================


13 ஒரு பொண்ணு டெய்லி காலைல என்னை பாலோ பண்ணிட்டு நைட்.அன்பாலோ பண்ணிடுது.ஒரு வேளை ராத்திரில நான் கெட்டவன்னு நினைச்சிடுச்சோ?


=============

14 FB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்னு சூசகமா சொல்லுது.ஒருத்தன் சாகசமா "என் சம்சாரம் மாமியார் வீட்ல இருக்கு"ங்கறான்============

15 ரயில்ல ஏறுனதும் இந்தப்பொண்ணுங்க எல்லாம் பூச்சரத்தை கழட்டி பேக்ல (ஹேன்ட்பேக்)வெச்சுக்கறாங்க.ஏம்மா.நாங்க ரசிக்கமாட்டோமா?


===============


16 கண்ல Cholesterol Deposit' ஆகி வீங்கி இருந்தாக்கூட தடவி தடவி டைப் அடிச்சு பொண்ணுங்களுக்கு காலை வணக்கம் வைப்பான் நெட் தமிழன்


============


17 ரயில்ல ஏறுனதிலிருந்து 1மணி நேரமா எதிர் சீட் லேடி கிட்டே போன்ல புருசன் சாப்ட்டியா செல்லம் னு கொஞ்சிட்டிருக்கான்.டேய்.ரொம்ப நடிக்காதீங்கடா


=============

18 மாடர்ன் பிகருங்க் உரையாடலின் இடையிடையே LOL ,YUMMY ,:p னு போட்டுக்கறாங்க மானே தேனே பொன்மானே மாதிரியா இதெல்லாம்?


===============


19 சில  பொண்ணுங்க  டெய்லி  டிபி  மாத்தவே  புரொஃபஷனலா  ஃபோட்டோகிராஃபர்க்கு சம்பளம்  குடுக்கறாங்க  போல . ரொம்ப  வசதியான  ஃபிகருங்ளா இருக்குமோ?


=======================


20  இந்த  டேமேஜருங்க/முதலாளிங்க 1ந்தேதி  குடுக்கவேண்டிய  சம்பளத்தை  வேணும்னே  இழுக்கடிச்சுக்குடுக்கறாங்க .அதுல  என்ன  குரூர திருப்தியோ?


==========================

0 comments: