Sunday, April 26, 2015

மிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை

1   என்னமோ  இதுக்கு  முன்னால  பொண்ணுங்களை  ஃபாலோவே  பண்ணாத மாதிரியும்  போனாப்போவுதுன்னு  இப்போ ஃபாலோ  பண்ற மாத்ரியும் சன்யாசி  அலும்பு  தாளலை=====================
எல்லாருக்கும்  பதிலா  ஒரே ஸ்மைலிதானா?னு  எல்லாரும்  கேட்பதால் ,இனி ஆண்களுக்கு  சாதா ஸ்மைலி ( :-)பெண்களுக்கு  கண் அடிக்கும்  ஸ்மைலி (;-)
===================
3  பாட்டுக்கு பாட்டு போட்டதெல்லாம் போய் இப்போ பொண்ணுங்க அவங்கவங்க /பக் வீட் பஜ்ஜி, போண்டா ஃபோட்டோ ஷேர் பண்றாங்க
============
4 மீன  ராசி அன்பர்களே!உங்களுக்கு  இன்று  ராசியான திசை  கிழக்கு.அதுக்குன்னு  உங்க  ஆஃபீஸ்க்கு  எதிர்  ஆஃபீஸ்லபோய் உக்காந்துக்க வேணாம்
======================
அறிமுகம் அற்ற/உள்ள  பெண்களிடம்  பொதுவெளியில்  நீ எப்படி  நடந்துகொள்கிறாய் ?  என்பதைப்பொறுத்து  உன் மீதான  மதிப்பும் , மரியாதையும்  அமையும்

===================சன் டிவியில்  ராசிபலன் சொல்லும் ரோசி! மாட்டுக்குப்பிடிக்காத  வாடாமல்லிகலர்  புடவை கட்டி இருப்பதால்  ஜாக்கிரதை.உங்களை  மாடு  முட்டக்கூடும்
======================
கன்னத்தில்  அடிமேல் அடி விழுந்தாலும் நிம்மிக்குடெய்லி  லவ் லெட்டர்  கொடுத்துட்டே  இரு..அடிமேல்அடி கொடுத்தால் அம்மியும், நிம்மியும் நகரும்
==================
8  இண்ட்டர்வ்யூல  கூட இத்தனை கேள்வி கேட்கலை.FB ல  ஒரு  பொண்ணு 1008  கேள்வி  கேட்குது. ஃபிரண்ட்ஸ்  ரிக்வஸ்ட்  அக்செப்ட்  பண்ண. ஏம்மா ஏன்? 
=================

9  மாடிப்படிக்கட்டில்  இறங்கிட்டே  ஒரு  பொண்ணு  வணக்கம்  வெச்சா  எப்டி  இருக்கும்?

க்
ம்================


10  கேரளா  ஃபிகருக்கு  வாழ்த்து  சொல்ல  விஷ்  யூ  விஷூ
அப்டினு  சொல்லலாம்===================


11பெண்களுடனான  விவாதத்தில்  நீ  ஜெயித்தால்  ஆண்கள்  மத்தியில் ஹீரோ  ஆவாய்! தோற்றால் அந்தப்பெண்ணின் மனதில் ஹீரோ  ஆவாய்!===================12  பைக்ல உக்காந்துட்டுபோற  பொண்ணுங்க  தன்  கணவன்  தோளை ஒரு கைல  இடுப்புல ஒரு கைல சுத்திக்கறாங்க.இது  அணைப்பா? விழுந்தா 2 பேரும் விழுவோம்னா?


=================


13  யாருக்கும்  அஞ்சான் அப்டினு  நீ  வெளீ ல உதார்  விட்டாலும்  வீட்டுக்குள்ளே  உன்  சம்சாரத்துக்கு அஞ்சிதான்  ஆகனும்


==================14 சன்  டிவி  ல சித்த  வைத்தியம்  சொல்லும்  தாத்தா  டெய்லி   1  புது  சட்டைல  வர்றாரு. அந்தப்பொண்ணு  18  நாளா  ஒரே ராமர்  க்ரீன் சேலைல====================


15  ஆஃபீஸ் டைம்ல பர்சனல்போன் அட்டெண்ட் பண்ணா டேமேஜர் கோபிக்கறார்,பண்ணலைனா சம்சாரம்  கோபிக்குது.இதை  பேலன்ஸ் பண்ணனும்  முதல்ல 


====================


16  சேட்டு  வீட்டு ஃபிகர்  பேரு  ஷைலஜா, வனஜா,கிரிஜான்னு  இருந்தா  ஆபத்து , பேர்  சொல்லி ஆசையாக்கூப்பிட்டாக்கூட  வெளில போயிடும்# ஜா = போ==================


17 மச்சக்கன்னி   டிபி ஃபோட்டோ ல  மச்சம்  இல்லை - இன்றைய  அதிர்ச்சிச்செய்தி==================


18  அன்பே!,நீ புல் கட்டு கட்டும் அழகைப்பார்த்தால் உன்னை ஆசையாய்த்தூக்க க்கூட யானை பலம் வேணும் போல


==============


19 அழகா குணமா இருக்கும் இளம் நடிகைகள்.எல்லாம் வயசான ஆல்ரெடி மேரேஜ் ஆன ஆளுங்க வலையில் சிக்குவது ஏனோ?#,மிஷ்கின் -பாவனா


====================

20 மிஷ் கின் + மிஸ் பாவனா = மிஸ் பண்ணாம வாட்ஸப் அனுப்புங்ணா


====================

0 comments: