Wednesday, April 01, 2015

நான் ட்விட்டர் வந்த புதுசுல........

1  ஒரு சினிமா ரசிகனின் பஞ்ச்

நான் கணக்குல புலி
சிஸ்டத்துல சிங்கம்
ஸ்போர்ட்ஸ் ல சிறுத்தை
சேமிப்பில் குருவி


=============

2 ஃபிகருக்கு பின்னாலயே போய் ஃபாலோபண்ணிட்டு முன்னால திடீர்னு போய் நின்னு “ உங்களை இது வரை முன்னே பின்னே பார்த்ததே இல்லையே?”ங்கறான்


==============

3 அப்பாய்ண்ட்டட் =,பணியில் நியமித்தல்
டிஸப்பாய்ண்ட்டட் = பணியை விட்டு நீக்குதல் #,நாங்க எல்லாம் அப்பவே அப்படி


============


4 பொண்ணுங்க கோபமா ஏதாவது யாரையாவது திட்டும்போது வாண்ட்டடா போய் நாம ஜீப் ல ஏறி நாமும் ரவுடிதான்னு பார்ம் ஆகிக்கனும்
================

5 பக்கா பிகரை நீ லவ்வினாலும் செல்லமா கூப்டறேன் கற போர்வைல அது உன்னை பக்கி னு தான் கூப்பிடும் - ஜக்கி யம்மா பேரவை


===============

6 சயின்ஸ் மிஸ் சர்மிளா = யாக் எருமையின் பால் ஊதா நிறத்தில் இருக்கும்..

ஊதா கலரில் பாலு
நீ தான் எனது ஆளு

===============

7 இந்தியாவைத்தவிர உலக நாடுகள் பூரா சுத்திப்பார்த்தது உலகத்துலயே 2 பேரு தான்

1 மோடி
2,மோடியின் பாதுகாப்பு அதிகாரி


===============

8 பேங்க் ல பேனா வாடகைக்கு விட்டா டெய்லி 500 ரூபா சம்பாதிக்கலாம் போல.5 நிமிசத்துக்கு 1 ரூபா

==============

9 ஒரு சினிமா ரசிகனின் பஞ்ச்

நான் கணக்குல புலி
சிஸ்டத்துல சிங்கம்
ஸ்போர்ட்ஸ் ல சிறுத்தை
சேமிப்பில் குருவி===========

10 10 வருசமா பேங்க்லஒர்க் பண்ணும் சக ஸ்டாபை இன்னும் மேடம்னு கூப்பிடறேன்.நேத்து FB.வந்த பசங்க முந்தாநேத்து வந்த பெண்ணை செல்லக்குட்டிங்கறாங்க


==============

11 பொண்ணுங்க FB ல "நான் சாப்டுட்டு இருக்கேன் " நான் எந்திரிச்ட்டேன்" னு வரிசையா ஸ்டேட்டஸ் போடறாங்க.ஆனா நான் கை கழுவிட்டேன் னு போடறதில்ல.y?


=============

12 வாட்சப் புலி களே! அந்த போலீஸ் ஆபீஸர் கில்மா போன் பேச்சை அனுப்புங்க..என் நண்பர்களுக்கு.# பந்தியில் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்போர்


=================

13 போலீஸ் ஆஃபீசரோட வாட்சப் ஆடியோ ஆர்வமா கேட்டேன். மரண மொக்கை.இதுக்கு என் ஜோக்ஸே தேவலாம். ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வராம அறுக்கறான்

=============

14 ஒரு பொண்ணு ட்விட்டர்ல தனுஷ் கிட்டே விஷ் யூ டைட் நைட்னு வாழ்த்துது.ஐஸ்வர்யா தனுஷ் பார்த்தா என்ன நினைப்பார்?இந்த ஊர் உலகம் என்ன நினைக்கும்?


============


15 3 மாசத்துக்கு முன்னே மாத்துன டிபி னு தெரிஞ்சும் பொண்ணு கிட்டே மேடம் உங்க புது டிபி டாப்புங்கனு டூப் விடுவான் நெட் தமிழன்


=============


16 தன் முகத்தை கண்ணாடிலயே பாக்காம பொண்ணுங்க முன்னாடி நின்னு மொக்க பிகர்களுக்கு சூப்பர் பையன் கிடைப்பான் னு உதார் விடுவான் நெட் தமிழன்


================


17 ஒரு பொண்ணு டிஎம் ல வந்து வணக்கம் வெச்சும் நான் ரிப்ளையே பண்ணலை
நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு. (பி கு = அண்ணா னு கூப்ட்டுச்சு)


================


18 ட்விட்டர் அடிக்ட் ஆசாமி பூக்கடைக்குப்போனா கருணை மல்ர் 100 கிராம் குடுங்கனு கேட்பாரோ?=============


19 பொண்ணுங்க் சிரிச்சாமேனிக்கே இருந்தாக்கூட புருசனை மிரட்டநான் இப்போ அழுதுட்டு இருக்கேன்னு SMSஅனுப்பறாங்க.என்னம்மா இப்டிப்பண்றீங்களேமா

================


20 நான் ட்விட்டர் வந்த புதுசுல ட்வீட் மட்டும் தான் போட்டுட்டு இருந்தேன்.இப்ப வர்ற பசங்க/பொண்ணுங்க 90%பேர் கடலை தான் போடறாங்க.பொறாமையேதான்


==============

0 comments: