Friday, April 17, 2015

கவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா

1  ஏதாவது கோயில் விழாவில் ஏதாவது பிரசாதம் குடுத்தா டக்னு சாப்பிட்டறனும்.ஏன் கொடுத்தாங்க எதுக்குக்குடுத்தாங்கனு ஆராய்ச்சி பண்ணக்கூடாது================2
2 சன் டிவி நெக்லஸ் மங்கையர்க்கரசி ஆறுமுகன் முருகனைப்பற்றிய அருளுரை சொல்வதால் மேட்சுக்கு மேட்சாக 6 முழம் மல்லிகைப்பூ வெச்சிருக்கு================3 பொண்டாட்டி  நகைக்கடைக்கு அடிக்கடி  போனா புருசனுக்கு ஆபத்து, புருஷன்  டாஸ்மாக் டெய்லி போனா  குடும்பத்துக்கே ஆபத்து
==============4  கடைல  பார்சல்வாங்கிட்டு வந்த புரோட்டோவை  நாய் கவ்விட்டு  ஓடுனாக்கூட  நாய்  என்கிட்டே கேட்டு வாங்கி  சாப்ட்டுச்சுன்னு அள்ளிவிடுவான் தமிழன்
======================= ஈஸ்டர் ட்ரஸ்  டிபி    வைப்பவர்கள்  ஈஸ்ட்மென்  கலரில் வைக்காமல்  ஒயிட் &  பிளாக்கில்  வைப்பது அதிர்ச்சி  அளிக்கிறது - ஜெர்க்  ஜெகன்
=========================6    இந்தப்பொண்ணுங்க  எல்லாம்  பூச்சரத்தை  கூந்தல்ல  சூடிட்டு  ஜடையை  முன்னால  போட்டுக்கறாங்க.ஏம்மா வேணும்னா நாங்க  திரும்பிப்பார்த்துக்கமாட்டோமா?
============================
சரியான  மெண்டல்டா நீ!னு   பொண்ணுங்க  திட்டினாக்கூட அசராம  “  இந்த  மெண்ட ல்  மனதில்  எப்பவும் நீ!  என   கவிதை சொல்லிடறாங்க
=========================8  நீங்கள்  ஆணோ,பெண்ணோ, சாப்பிட்ட இலையை /தட்டத்தை   அது  வீடோ, ஹோட்டலோ  நீங்களே சுத்தம் செய்துவிடவும்.நம் எச்சில் இலையை  நாமே  அகற்றுதல் முறை
=

======================
9   பொண்ணுங்க கிட்டே இருந்து  ஏதாவது  மென்ஷன் வந்தா  சரினு  நினைச்சு “என்னைய எந்த பொண்ணும் அண்ணான்னு சொன்னதே இல்ல !னு அடிச்சு விடுவான் தமிழன்
======================\\\\\
10  நீங்க  பார்த்த  நடிகைகளில்  பிராமிசான  ஹீரோயின்  மாளவிகாவா? எப்டி  சொல்றீங்க?அவங்கதான்  அதை  மிஸ்  பண்ணிட்டாங்க இல்ல?


=====================]]

11  சூரியசக்தியில் இப்போ மின்சாரம் எடுக்கறாங்க.    மொட்டைமாடியில் வடாகம்  காயவெச்சு   1000  வருசம்  முன்பே  சூரிய சக்தியை  உபயோகிச்சவன் தமிழன்


====================12  காங்கிரஸ் கட்சிக்கு ராகு எட்டாம் இடத்தில் இருக்கார்

ரொம்ப கஷ்டம்
ராகுல் எட்டாத இடத்தில் இருக்கார்.ரொம்ப நஷ்டம்


==============
13 உன் கம்பெனிக்காக/ஆஃபீ ஸ்க்காக உழைப்பதை  விட உன்  சொந்த  வியாபாரத்தில் 100மடங்கு  ஆர்வமுடன்  அர்ப்பணிப்புடன்  உழைப்பாய்!


=================


14  எல்லா  ஹீரோக்களும்  விருது  பெறுவார்கள், சிலர்  மட்டும்  விருது  வாங்குகிறார்கள்


=================

15  பொண்ணுங்க கிட்டே கொஞ்சம் வெட்கப்பட்டுக்காட்டுங்க அப்டிங்கறாரு கோபிநாத், நீ நடத்து ராசா. சம்பளத்தோட கடலை


================16 வாக்கிங் போகும்போது 2 கையையும் நல்லா வீசி நடக்கனும்னு சொன்னா தமிழன் சம்சாரம் கை கோர்த்து நடக்கறான்.இது எப்டி பலன் தரும்?


===============

17 பாதுகாப்பு உணர்வு தருதுன்னு இந்த பொண்டாட்டிங்க எல்லாம் புருசன் கை கோர்த்துக்கறாங்க.புருசனுக்கு ஜெயில் கைதி பீலிங்================

18 நடிகையை கல்யானம் பண்ணிக்கிட்டவர் வீட்ல டிவி பார்க்கும்போது சம்சாரத்தோட பழைய பட டூயட்சீன் ஓடுச்சுன்னா தர்மசங்கடமாகிடுவாங்க இல்ல?


================

19 கவிதா வின் காதலன்னு சொல்லிட்டா மத்த பொண்ணுங்களோட கடலை போட முடியாதுன்னு இவரு கவிதையின் காதலன்னு பிளேட்டை திருப்பிப்போட்டுட்டாரா?


=============

20 பொண்ணுங்க கிட்டே கடலை போடறவங்க நீங்க தனியா இருக்கீங்களா?,குடும்பத்தோடா?னு கேட்டு வெச்சுக்கறாங்க.ஆஹா!என்ன ஒரு அக்கறை


====================

0 comments: