Wednesday, April 08, 2015

குழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா போட்டு ஊற வெச்சு சாப்ட்டா

1  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தா பால் ,ஆரோக்யாபால் ,ஆவின்பால் ,அமலாபால் அனைத்தும் நஞ்சு!===========
2 கல்யாணப்பொண்ணுக்கு கூந்தல் /சவுரில அட்டை ல பூ கோர்த்து கட்டி விடும் பழக்கம் எல்லாம் வழக்கொழிந்து விட்டதா?அதிர்ச்சியா இருக்கு -ஜெர்க் ஜெகன்=============
3 அமரர் எம் ஜி ஆர் , அமரர் ராஜீவ் காந்தி , அமரர் காமராஜர் இவர்களை எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும். அவங்களும் என் மேல் செம மரியாதை
===============
4   அமரர்  மகாத்மா    காந்தி கூட  திமுக  ஒரு  நல்ல  கட்சி  என   என்  கனவில்  முந்தாநேத்து மத்தியானம்  வந்து  சொன்னார்
================
5  இரவு வணக்கம்  , குட் நைட் , சுப ராத்ரி    என   தமிழன்  தனக்குத்தெரிஞ்ச  தெரியாத  எல்லா மொழியிலும்  பொண்ணுங்களுக்கு FB ல  வணக்கம் வைக்கறான்
==================

6  1800  கிமீ   தாண்டி   வந்துட்டு   fb ல  பொண்ணுங்க  “  டியர்  நீ எங்கே இருக்கே? ஐ  மிஸ்  யூனு ஃபீல்  பண்ணி ஸ்டேட்டஸ்  போடறாங்க
=================
உடல் ஆரோக்யத்தில் குறைபாடு உடையவர்கள் / வயசானவர்கள் தான் வாக்கிங் போகனும் என்ற எண்ணம் டீன் ஏஜ் ஆட்கள் மனசில் தங்கி இருப்பது ஆபத்து


=============


8 அல்சர் இருப்பவர்கள் , குடலில் புண் இருப்பவர்கள் அகத்திப்பூ வை கடைந்து சாம்பார் வைத்து சாப்பிட்டால் உடனே குணம் ஆகும்


=============

9 நாட்டு நடப்பில் அப்டேட்டடா இல்லாத மாடர்ன் ஃபிகர்களை டவுண்டேட்டட் ட்டவுன் கேர்ள்னு சொல்லலாமா?


================10 தினமும் ஏதாவது ஒரு கீரை உணவில் சேர்த்துக்கொண்டால் யார் எப்போது உன்னை எப்டி கீரே?னு கேட்டாலும் நல்லா கீரே ன்னு சொல்லலாம்


===============


11 இந்தியனின் இதயம் இன்று இந்தியா ஜெயிக்கனும்னு நினைக்கும்.ஆனா அறிவு ஆஸ்திரேலியா ஜெயிக்கவே வாய்ப்பு அதிகம்னு வாதிடும்

===============

12 தியேட்டரில் ரிலீஸ் ஆன படத்துக்குத்தான் விருது தர வேண்டும் என்று எந்த.விதியும் இல்லை.விருது பெற்றபின் அதை முன்னிலைப்படுத்தியும் வெளியிடலாம்


==============


13 கெட்டவங்களை எல்லாம் உம்மாச்சி கண்ணைக்குத்திடும்கறது உண்மையா இருந்தா ஊர்ல கண் டாக்டர்ங்க எல்லாரும் கோடீஸ்வரர் ஆகி இருப்பாங்க


==============


14 நாம எல்லாரும் ஆபீஸ்க்கு லீவ் போட்டுட்டு நாளை மேட்ச் பார்க்க TV முன் உட்காரும்போது திடீர்னு டோனி & டீம் நாளை மாஸ் லீவ் போட்டா என்னாகும்?===========

15 குழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா போட்டு ஊற வெச்சு சாப்ட்டா ஆஹா!என்ன ருசி என்ன ருசி


=============


16 அஸ்கா ,சர்க்கரை ,சீனி ,சுகர் எல்லாம் ஒண்ணு. இதை அறியாதவர் வாய்ல டாப்சி பன்னு


=============

17 சாதா செருப்பு போட்டு சாதா தரைலயே நம்மால சரியா நடக்க முடியல.பொண்ணுங்க ஹை ஹீல்ஸ் போட்டு மொஸைக் தரைல குதிரை மாதிரி நடப்பது எப்படி?=============

18 பசங்க எல்லாம் ரோட்டோரம் பஜ்ஜி போன்டா சாப்ட்டு தொப்பை வளர்த்திக்கறாங்க.பொண்ணுங்க பழ வகை சாப்ட்டு ஷைனிங் ஏத்திக்கறாங்க==============


19 அலுமினியக்கரண்டி (குழம்புக்கரண்டி) ல மாவு ஊத்தி அடுப்பு ல கரண்டியை வெச்சு 5 நிமிசம் கழிச்சு எடுத்தா சொய்யான் எனும் பனியாரம் ரெடி


===============


20 ஈரோட்டில் மாரியம்மன் திருவிழா களை கட்டிடுச்சு.மஞ்சள் மாநகரம் விழாக்கோலத்தில்.மாரியம்மன் அருள் மஞ்சள் கலருக்குப்போய்டும் போல #,ஆஸ்தி


=============

0 comments: