Wednesday, April 22, 2015

மஞ்சப்பைங்கிளி!

1  ஒரே நாள் ல 2 கிலோ வெயிட் குறைஞ்சுட்டேன்.டாக்டர்ஏம்மா சும்மா அடிச்சு விடக்கூடாது.நேத்து வெயிட் பார்த்தப்ப பட்டு.சேலை.இப்ப காட்டன் சேலை==============
2 DR.ஆபீஸ் கிளம்பி பஸ்ல போகும்போதும் ரிட்டர்ன் வீட்டுக்கு வரும்போதும் பசி வயித்தைக்கிள்ளுது.


நல்லா யோசிம்மா.பஸ்ல எவனாவது கிள்ளி இருப்பான்


==============

3 சாயங்காலம் மட்டும்தான் ட்விட்டர் வர்றேன்.கருணை மலரைப்பார்க்கவே முடியலையே?


ஏய்யா.அது என்ன மாலை மலரா

============

4 அத்தான்.குக்கர்ல 3,சவுண்ட் வருதா?னு எண்ணுங்க.அப்புறம் நிறுத்திடுங்க.


ஓஹோ!எண்ணுவதை நிறுத்தனுமா?அடுப்பையா?


================


5 ஏய் மிஸ்டர்.உன்னை டைம்லைன்ல பார்த்தாலே கடுப்பா ஆகுது

.
மேடம்.டி எம் ல வந்து பாருங்க.மாற்றம் வந்தாலும் வரலாம்"


==================

6 என் காதலி பேரு லட்சுமி.நான் செல்லமா லட்டு னு தான் கூப்பிடுவேன்.


நல்ல வேளை.காதலி காமாட்சின்னு இல்ல

==============


7 ஆபரேசன் இன்னைக்குதான் முடிஞ்சிருக்கு.10 நாள் பத்தியமா இருக்கனும்.சம்சாரத்தை தொடக்கூடாது

.
டாக்டர்.மச்சினியைத்தொடலாமா?===============

8 டியர்.சரவணப்பொய்கையில் நீராடலாமா?


ம்ம்.அதுக்கு சரவணன் எதும் சொல்லமாட்டாரா?

==================


9 கிளிக்குப்பக்கத்துல எதுக்கு ஒரு மஞ்சப்பை வெச்சிருக்கீங்க?


அது ஒரு குறியீடு.மஞ்சப்பைங்கிளி!

=================


10 நம்ம கம்பெனில ஒர்க் பண்றவங்க 67 பேர் பேரையும்சொல்லுங்்.ஒரு மெமரி டெஸ்ட்.


அது சிரமம்.FB ல பாலோபன்ற 19700 பேர் பேர் வேணா சொல்லவா?


======================

11 டியர்.ரெட்டை ஜடை போட்டா பிடிக்காதா?


பிடிக்கும்.ஆனா ஒத்தை ஜடை போட்டா பூச்செலவு பாதி மிச்சம்


==================


12 பிளாட்பார்ம் டிக்கெட் எங்கே?10 ரூபான்னு எடுக்கலையா?


சார்.நான் லோக்கல் ட்ரெய்ன் ல போகனும்.இதோ 5 ரூபா டிக்கெட்.சரி.ஏன் போகலை?மூடு இல்ல.


================

13 மேடம்.சிந்துபாத் கதைல ஓப்பனிங் சீன் இப்போ எடுக்கப்போறோம்.


ஓகே சார்.சொல்ங்க.சீன் என்ன?நீங்க தான் சிந்து.குளிக்கற சீன்.சிந்து பாத்

==================

14 சுவாமி! எதுக்காக கெஜட்ல என் பேரை மாத்தச்சொல்றீங்க?


மிஸ் குருவம்மா.குருவோட அம்மா தான் குருவம்மாவா?னு யாராவது கேட்டுட்டா?


===============

15 குருவே! ஐம்புலன் களையும் அடக்கினா ஜோதி தெரியுமா ?


சிஷ்யா! கண் கட்டிக்கும்.பாதி ஜோதி தான் தெரியும்


================


16   

நான் ஒரு ரகசியம் சொல்றேன்.புது ஐ டி ல வரப்போறேன்.ஏம்மா.ஊரெல்லாம் தம்பட்டம் அடிச்சாச்சு.இனி என்ன ரகசியம்?

==================

17 நரசிம்மராவ் பிரதமரா இருக்கும்போது ஒரு லோன் வாங்குனீங்்களே .எப்போ கட்டுவீங்க?


மோடி இந்தியாவில் தொடர்ந்தாற்ப்போல் 30 நாள் இருக்கும்போது

===============

18 உங்க படத்துக்கு ஏன் 8 +8 +8 னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


24 னு வெச்சோம்.எதிர்ப்பு வந்தது.எட்டு எட்டா டைட்டிலை பிரிச்சுட்டோம்


==============

19 டாக்டர்! 2 வருசம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தா என் அழகு குறைஞ்சிடுமா?


இல்லைம்மா, பால் தான் குறையும்


===============

20 மிஸ் பப்பி! ஐ லவ் யூ! யூ?


அதான் யோசிக்கறேன்.மேரேஜ் பண்ணிக்குவியா?ன்னு கேட்கும்போது அது பப்பி லவ்னுசமாளிச்ட்டா?


================

0 comments: