Wednesday, April 08, 2015

புலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா? ஆ! வி ஜய் அதிர்ச்சி

1   வியாழக்கிழமை  குருவுக்கு  உகந்த நாள்.மாதா பிதா  குரு தெய்வம்னு இந்தியன்  குருவுக்கு   மரியாதை  செய்வதால் குரு  கை  கொடுப்பாரா?=================
2   நாம்  யாருக்காவது  உதவி  செய்யப்போறப்ப  நமக்கே  அது  எதிராத்திரும்பிடும்போதுதான்  ஏண்டா  அந்த   உதவி  செஞ்சோம்னு  ஆகிடுது
==============3  இன்னைக்கு இன்ட்டர்வ்யூக்கு வந்த 12 பேர் ல டேமேஜர் செலக்ட் பண்ணின பொண்ணு 12 ல் டாப் அழகி.ஓஹோ!இப்டித்தான் செலக்சன் நடக்குதா ஊர்ல
============4 பொண்ணுக்குஆல்ரெடி லவ்வர் இருக்கார்னு தெரிஞ்சும்  என்னமோ கம்பைன் ஸ்டடிக்குப்போலாமா?னு கேட்பது போல்  நானும் உன்னை லவ்வவா?ம்பான் நெட் தமிழன்
===================
5  பாண்டிய நாடு  , ஆம்பள  இந்த  2ம்  ரிலீஸ்  ஆன  டைமிங்க்கிற்காக  விஷாலை ஆதரிச்ச   சிலர்   பாயும்  புலி  ரிலீஸ்  ஆகும்போது என்ன செய்வாங்க?

==================6  இந்தப்பொண்ணுங்க எல்லாம் மணிபர்ஸ் பின்னல் னு ஏதோ போட்டிருக்காங்க.அதுக்குள்ளே பணம் காசு ஏதாவது இருக்குமா?# டவுட் டேவிட் நைட் விட்
==============

ஆ= உலகக்கோப்பை வரலாற்றில்.7 தடவை உங்களை ஜெயிச்சிருக்கோம்இ= அதெல்லாம் ஓல்டு நியூஸ்மா.இன்னைக்கு உங்களுக்கு 7 1/2,அதான் மேட்டரு=========


8 இ = மீசை வெச்ச ஆம்பளையா இருந்தா ஜெயிச்சுப்பாருஆ=,அய்யய்யோ.எங்களுக்கு மீசையே இல்லையே?


=================

9 விஜய் = புலி ஜெயிச்சா பிரியாணி விருந்து போடறீங்களாமே?


அஜித் = ஆமா.இன்னைக்கு கங்காருவை புலி ஜெயிச்சதும் விருந்துதான்


===============


10 தொடர் வெற்றி உன்னை யானை பலம் உள்ளவன் ஆக்கும் # புலிப்பால் குடித்து வளர்ந்த பரம்பரைடா நாம============


11 ஆ = உலகத்துலயே பலம் வாய்ந்த அணி நாங்க தான்.யானை மாதிரி.இ = மதம் கொண்ட.யானையா இருந்தாலும் அங்குசத்தால அடக்கற பரம்பரைடா நாங்க
==============

12 ஆபீஸுக்கு லீவ் போட்டுட்டு ஹாயா வீட்ல உக்காந்து மேட்ச் பார்ப்பவன் புத்திசாலி.ஆபீ ஸ்ல ட்யூட்டி டைம்ல மொபைல்ல பார்ப்பவன் சாமார்த்தியசாலி


===============

13 ஆ - சச்சின் இல்லாதது உங்களுக்குப்பெரிய பின்னடைவு.


இ= பின்னடைவா? WINனடைவா?னு பொறுத்து இருந்து பாருங்க


===================

14 யார் முதல்ல பேட்டிங் பன்றாங்க அது முக்கியம் இல்ல.யார் மேட்சை வின் பண்றாங்க ?அதாம் முக்கியம்


==============


15 ஆ = 300 அடிக்கறோம்.பாக்கறியா?


இ.= 333 அடிச்சாலும் 334,அடிக்கறோம்.பார்க்கறியா?


=================

16 ஆ =,டாஸ் ஜெயிச்ட்டோம்.


இ =ஆண்டவன் எல்லாருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பான்.டாஸ் உமக்கு.மேட்ச் எமக்கு
=======================

17 ஆ = இது எங்க கோட்டை.நாங்க தான் ஜெயிப்போம்.


இ =,சிங்கத்தை அதன் குகைல போய் எழுப்பி விட்டு அடிக்கற பரம்பரைடா நாங்க


=============

18 போர் சுவராஸ்யமா இருக்கனும்னா வலிமையான எதிரியை முன்னேற விடனும்.அப்புறமாத்தூக்கனும்.அதான் கெத்து


===============

19 ஆ= ரன் ரேட் 6,கங்காரு !!,எப்பூடி?


இ.=,கண்ணா!,கங்காரே 6,ன்னா புலி எவ்வளவு தூரம் பாயும்?


==================

20 கண்ணா! நாங்க இருப்பது என்னவோ இந்தியாவுலதான்.ஆனா கிரவுண்டுக்கு வந்துட்டா சீனப்பெருஞ்சுவர் மாதிரி .==

=====================

0 comments: