Sunday, April 19, 2015

காஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ் ட்விட்டர்கள்

முனி, காஞ்சனா என காமெடியும் த்ரில்லையும் இணைத்து கலவைப் படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸின் அடுத்த படைப்பு காஞ்சனா- 2. காஞ்சனா படத்தைப் பார்த்த ரசிகர்கள் அனைவரையும் காஞ்சனா 2-ம் பாகம் தியேட்டருக்கு கட்டி இழுத்து, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த வியூகத்தின்படி காஞ்சனா -2 ரசிகர்களை வசீகரிக்கும் முயற்சியில் வெற்றி கண்டதா என்று அலச ட்விட்டர் பக்கம் ஒதுங்கினோம்.
காஞ்சனா - 2 ரசிகர்களை மிரட்டியடித்ததா? அல்லது விரட்டியடித்ததா? என்ற அலசலே இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
காக்கைச் சித்தர் ‏@vandavaalam - நம்மாளுங்க ரசனையெல்லாம் ஓகே கண்மணி டிக்கெட் கிடைக்கலேன்னா காஞ்சனா-2 போவாங்க அவ்ளோதான்
மக்கள்வின்னர் சேட்டு ‏@SettuOfficial - அடுத்து காஞ்சனா -3 முனி -4 ஆ? திரும்ப திரும்ப பேசுற நீ! என்ன திரும்ப திரும்ப பேசுற நீ.. திரும்ப திரும்ப பேசுற நீ என்ன திரும்ப திரும்ப பேசுற நீ
Iyyanars* ‏@iyyanars - ராகவா லாரன்சுக்கு லைஃப் லாங் பிரச்சினையே இல்ல!..’காஞ்சனா'...எத்தனை பார்ட் எடுத்தாலும் 'கல்லா'கட்டலாம்! ;)
Ⓜமனோ மதுரைⓂ ‏@ManoBpharm - காஞ்சனா 2 முதல் பாதி மிரட்டலாகவும் இரண்டாம் பாதி தியேட்டரை விட்டு விரட்டலாகவும் அமைந்தது. #ஒரு தபா பாக்கலாம்
பராசக்தி ஹீரோ ‏@abcommonman - பாளையத்து அம்மன் கிராபிக்ஸ் , லிங்கா கிளைமாக்ஸ் பைட் எல்லாம் கண்ணு முன்னாடி போகுதே #காஞ்சனா-2 கிளைமாக்ஸ்
பராசக்தி ஹீரோ ‏@abcommonman - நம்ம தமிழ் சினிமாக்கு சுட்டு போட்டாலும் வராத ஒரு விஷயம்னா அது கிராபிக்ஸ் தான் again proving-பாளையத்து அம்மன் எவ்வளவோ பரவால போலயே #காஞ்சனா2
தனிமையின் தோழன் ‏@itsme_ViNo - ராகவா லாரன்ஸ்-ன் நடிப்பின் உச்சம் #காஞ்சனா2
Perumal Sanjeeth ‏@PerumalSanjeeth - பேய்க்கும் பேய்க்கும் சண்டை
அத இந்த ஊரே வேடிக்கை பார்க்குது
நீ சாதா பேய் நான் சாமிப்பேய்
#முனி3
#காஞ்சனா2
நோபிட்டா ‏@iRaVuSu - முனி 2 மாதிரி எடுங்கயான்னா, முனி 1 மாதிரி எடுத்துருக்கானுங்க. . .இதுல முனி 4 வேற வருதாம்,உஸ்ஸ் #காஞ்சனா2
கதிர் - ‏@Kathirru -
நீ மோசமானவன்னா நா ரொம்ப மோசமானவன்
நீ பொறுக்கின்னா நா கேடுகெட்ட பொறுக்கி
நீ மாஸ்னா நா பக்கா மாஸ் !!!!! #காஞ்சனா2
คяυη кυмαя вѕ ‏@iluvssrk - படத்துக்கு படம் வித்தியாசத்தை காண்பிக்கும் Raghava lawrence @im_raghava க்கு சூப்பர்ஸ்டார் பாராட்டு. #காஞ்சனா2 #Kanchana2
அவதார் ‏@avadhaar - நீ மாஸ்னா, நான் பக்கா மாஸ்
#காஞ்சனா2
பேய் புகுந்தாலும் பன்ச் டயலாக் போகாது போல...
பஜன்லால் சேட்டு - உயிரோட இருக்கும் போதும் பெண்கள் ராஜ்ஜியம்,செத்து பேயாக போன பிறகும் பேயில் கூட பெண் பேய் ராஜ்ஜியம்.,
அதையெல்லாம் முறியடித்து ஆண் பேய்க்கும் மதிப்பு கொடுத்த எங்கள் லாரன்ஸ்க்கு நன்றி..!
Raju N ‏@naaraju - லைட்டா பிசிறடிக்குதே...... #காஞ்சனா2 #முனி3
Karthik Rajasekaran ‏@karthik_r17 -
#காஞ்சனா- 2 ஃபேமிலி ஆடியன்ஸ (மெயின்லி குழந்தைகள்) கவர, எடுத்த படம். ஆனா... சரி விடுங்க நமக்கெதுக்கு வம்பு


நன்றி - த  இந்து 

 • B Gowtham  
  படம் செம மாஸ் ஒபெநிங்
  about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
  • Sendhil Kumar  
   ராகவா லாரன்சிடம் ஒரே ஒரு கேள்வி நீங்க முனி படத்துக்கு செராக்ஸ் (காஞ்சனா) எடுத்தீங்க...! அதுக்கு ஏன் இன்னொரு காபி (காஞ்சனா 2) எடுத்தீங்க....???!
   about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
   • Fazil  
    Superbbbb.movie...tapsi acting awesome....nithya menon also super...pakka mass movie
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
    • Fazil  
     Kanchana movie is awesome...1 st of so superrrbbb..tapsi acting wow...nithya menon also super....pakka masss
     about 4 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • Khalil Bai  
      Not bad but also not good climax fight very bored me.
      about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Lishanthanlishu  
       அருமையான படம் சிறந்த நடிகர் சிறந்த காதல் கதை உயிருடன் இருக்கும் வரை மறக்க முடியாத பயம்
       about 12 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Kathirvel.Vs  
        Padam super super super super super
        about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Jaijagadesh  
         Very mocka movie.... Tamil film maker please care about graphics
         about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
         • Jaijagadesh  
          Very mocka movie.....
          about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • Ganesh  
           Kanjana movie is the best of thrill movie in Tamil cinema...!
           about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
           • Dineshkowshik  
            1st half super.. 2nd half floper
            about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Dheena  
             சூப்பர்
             about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
             • Gnanasekaran  
              ஒரு ஜாலியான காமெடி பிளஸ் ஆக்ஷன் பிளஸ் horror படம். நான் ஒரு தடவை பார்க்கலாம் என்று சொல்ல மாட்டேன். எல்லா படத்தையும் உடனே உடனே அடுத்தடுத்து பார்த்தால் போர் தான் அடிக்கும். மாதத்துக்கு ஒரு தடவை பார்க்கலாம். குழந்தைகளை கூட்டிகிட்டு போனால் நல்லா என்ஜாய் பண்ணுவாங்க. வந்த பேய் படங்களிலேயே இது ஒரு வித்தியாசமான சண்டை பேய் படம். நான் நல்லா என்ஜாய் பண்ணி பார்த்த பேய் படம் இது தான்... இது மட்டும் தான்.
              Points
              3905
              about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
              • Muzammil  
               Nice movie
               about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
               • Praveena Carmel  
                முன் பாதி சிரிக்க.பின் பாதி ?????
                about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
                • Karupputhurai  
                 Nice movie

                0 comments: