Sunday, April 19, 2015

உஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லைன்னா என்ன செய்யனும்?

நான்லாம் சின்னப்பையனா இருக்கும்போது காய்ச்சல் வந்தா கமுக்கமா படுத்துக்குவேன்.நெட்ல இப்போ 67 பேருக்கு மென்சன் போட்டு காய்ச்சல்ங்கறாங்க்


=============

2 வழக்கமா சாப்பாடு போட்டோ அப்டேட்ற பொண்ணுங்க 1 நாள் மறந்துட்டாக்கூட தமிழன்"மணி ஆயிட்டே இன்னும் போட்டோவ காணோமே"ம்பான்


=================

3 கல்யாணமான பொண்ணு தன் குழந்தை போட்டோவை டிபியா வெச்சாக்கூட ஹாய் டார்லிங் உன் முகத்த பார்த்துகிட்டே இருக்கணும் போல இருக்கு அவ்ளோ அழகும்பான் தமிழன்


=============

4 ட்விட்டரில் இன்று நான் கற்றது
1,நல்ல காதல் = இட்லி சாப்பிடுதல்
2,கள்ளக்காதல் = பூரி சாப்பிடுதல் #,எப்டித்தான் லிங்க் பண்ணாங்களோ?


================

5 நல்ல வேளை.சேலைல பாதி போல் இருக்கும் தாவணி போல் லெக்கின்சில் பாதி மட்டும் போடும் ஆப்லெக்கின்ஸ்.பேஷன் ஆகலை.அவனவன் ஆடிப்போய் இருப்பான்


================


6 அன்புள்ள சம்சாரமே! தட்டத்துல் வெள்ளையா என்னமோ போட்டு வெச்சிருக்கியே.அது இட்லியா?பணியாரமா?சொன்னா உத்தேசமா சாப்ட்டுக்குவேன்===========

7 கமல் மைன்ட் வாய்ஸ் = எப்டியோ ப்டத்துக்கு மார்க்கெட்டிங் செலவு மிச்சம்.இவனுங்களே ஓசில விளம்பரம் பண்ணிடுவாங்க.நாம கல்லா கட்டிக்கலாம்


============

8 சேரன் மைன்ட் வாய்ஸ்= எப்டியாவது கமல் படத்துக்கு தடை வந்துட்டா ஸி டூ ஹெச்ல நாம கல்லா கட்டிடலாம்.ம்ம்ம்================9 அறிமுகம் ஆன/ஆகாத பெண்களிடம் பொதுவெளியில் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்து அவர்மனம் புண்படாத வகையில் பேசுதல் நலம்


==============

10 வில்லன்.வில்லாதி வில்லன் வந்தப்ப எல்லாம் எதிர்க்காத சமூகம் உத்தம வில்லன் வரும்போது மட்டும் எதிர்க்குது#,நீதி-கமல் னா எதிர்ப்பு


==============


11 2 செமீ - * 2 செமீ டிபி போட்டோ பாத்தே தமிழன் பொண்ணுங்களோட ஹைட் வெயிட் ராசி நட்சத்திரம்.எல்லாம் சொல்லிடறான்.


================

12 காலைல எழுந்ததும் வெறும் வயித்துல 1 லிட்டர் தண்ணி குடின்னா தமிழன் கடலை போடறான்.இந்தியா எப்டி வல்லரசு ஆகும்?ஜொள்ளரசு தான் ஆகும்


================

13 கோடை காலத்தில் சூரிய உதயம் 6 15 க்கு எனத்தெரிந்தும் 7 மணிக்கு எந்திரிச்சு விடிஞ்சிருச்சா?னு கேட்பான் நெட் தமிழன்==============

14 உஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லைன்னா பார்ட்டி உஷார் ராணி என அறிக!


=============15 இதுக்கு முன்னால குயில் ,மயில் எதையும் நேர்லயே பார்க்கலைன்னாக்கூட காதலி குரல் குயில் கூந்தல் மயில் (தோகை)னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்


=============


16 சன்TVயில் ராசி பலன் சொல்லும் ரோசி!நீங்க போட்டிருக்கும் லைட் கனகாம்பரக்கலருக்கு மேட்சே இல்லாம சிவப்பு ஜாக்கெட் போட்டிருப்பதால் மிஸ்மேட்ச்


==================


17 ஒரு பொண்ணு மச்சி னு கூப்ட்டுச்சு.மச்சி நீ மச்சினின்னுட்டேன்.தமிழேன்டா


================

18 பொண்ணுங்க பொதுவா ஒரு குட் மார்னிங் சொன்னா பசங்க பாய்ஞ்சு போய் மென்சன் போட்டு "வெறி"குட் மார்னிங் சொல்றாங்க


==============

19 பன் பேபி ஷாப்பிங் போனா பன் பேபீஸ் டே அவுட் னு சொல்லலாம்


================

20 டிஎம் ல பொண்ணுங்க கோபப்படற் மாதிரி எதுனா ஏடாகூடமா கேட்டுட்டு டி எல் ல வந்து கோச்சுக்கினியா சாரி பூரி சப்பாத்திங்கறாங்க.அடி ஆத்தி


====================

0 comments: