Tuesday, April 21, 2015

சரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப்படி?

1  கமல்ஹாசனின் உத்தமவில்லன் படத்திற்கு தடை கோரி மனு #,இதுக்குன்னே ஒரு குரூப் வெட்டியா உக்காந்திருக்கும் போல==========


2 ‘எனது பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை’’ அன்னா ஹசாரே #,ஒரு பொண்ணு அண்ணானு கூப்ட்ருச்சு போல


=============

3 பால் விலை உயர்வால் ஏழைகளுக்குப் பாதிப்பு இல்லை-OPS் # ஏழைங்க எல்லாம் பால் குடிக்கக்கூட.வழி இல்லாம இருக்காங்கனு இவரே ஒத்துக்கறாரு போல்


================

4 7 மூட்டை அரிசி மாயம்: ரேஷன் கடை ஊழியர்ி சஸ்பெண்ட்@நெல்லை #7 மூட்டை அரிசி எடுத்து அல்வா குடுக்க நினைச்சு இப்ப வேலைக்கே உலை!7 1/2 ஆரம்பம்


================

5 தனது கட்சியை எதிர்த்து வேட்பு மனுதாக்கல் செய்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்# அரசியல்வாதின்னா பதுக்குவதும் சம்சாரம்னா எதிர்ப்பதும் சகஜம்

===============

6 வாட்ஸ்அப்,பேஸ்புக் வெற்றிக்கு 3G தான் காரணம்-ஆ.ராசா
# ஜெயிலுக்குள் இருக்கும்போது நினைச்சுப்பாத்துக்குங்க.


=================


7 என் கட்சியில் 80% பேர் இந்துக்கள்#கருணாநிதி #ஓஹோ! பெரும்பான்மை இருந்தும் இந்து மதத்தை மதிக்க மாட்டீங்க.===============


8 விரைவில் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்-EVKS # இப்போ இருட்ல இருக்காங்ளா? நல்ல் நேரம் பார்த்து கொண்டுவருவீகளோ?


================

9 திமுக... அடுத்த தலைவர் ஸ்டாலின் தான்... அடித்துச் சொல்கிறார் கனிமொழி! # பிரமாதமான கணிப்பும்மா.ஆனா இன்னும் 15 வருசம் ஆகும் போல

==============


10 ஆசிரியையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் தலைமை ஆசிரியர்- செய்தி # சயின்ஸ்.டீச்சரா?கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சா?


==============


11 கிருஷ்ணசாமி மீது நஷ்ட ஈடு வழக்கு - கொம்பன் டீம் அதிரடி!#,பணமா கேட்கவேண்டாம்.சிறை தண்டனையா கேளுங்க.6 மாசம் உள்ளே இருக்கட்டும்


===============


12 மீண்டும் வெளிநாடு கிளம்பினார் மோடி #டிரஸ் பேக் மாத்தறதுக்கு இந்தியா அப்பப்ப வந்துட்டுப்போவார் போல===============

13 என்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது -சரத்குமார் # ஓ.அவ்ளவ் மார்க்கெட் நமக்கு இருக்கா சித்தப்பா?

==============


14 மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கும் 'மன்மத வருடம்' 14.04.2015 முதல் 13.04.2016 வரை #,சிம்பு படங்கள் 4 ம் இந்த கால கட்டத்திலாவது ரிலீஸ் ஆகுமா?"


================

15 படுக்கையறையில் முன்னாள் மனைவியின் பெயரை உச்சரித்த கணவனை குத்திக் கொன்ற புது மனைவி..#பொத்தாம்பொதுவா டார்லிங் டியர் சொல்லி இருந்திருக்கலாம்


==============


16 சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்கில் ராமலிங்க ராஜூ குற்றவாளி என தீர்ப்பு"# பேரு தான் ராமன்.பண்றதெல்லாம் ராவணன் வேலை


=================

17 மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு # நம்பிக்கை இல்லை.வாட்சப் ல வீடியோ ஆதாரம் அனுப்புங்க பார்ப்போம்


================

18 எனக்கு முத்தம் கொடுக்கணுமா?:இந்திய இளைஞர்களுக்கு சவால் விட்ட பூனம் பாண்டே # பப்ளிக் சுவரை பப்ளிக்கா தாண்ட்ணும்.குட்டிச்சுவர்க்கு கிஸ்.================
19 பெண்ணுடன் சேர்ந்து 'டர்ட்டி டான்ஸ்' ஆடிய ஐஏஎஸ் அதிகாரி: தீயாக பரவிய வீடியோ @ Jharkhand"# ஐ(யய்)ஏஎஸ் (கேப்)

==========


20 காட்டுக்குள் அவர்கள் ஏன் போனார்கள் ? - எச்.ராஜா # ராவணன் சீதையைக்கடத்தக்காரணமே சீதை காட்டுக்குப்போனதால்தான்னு சொல்ற குரூப் போல

===============

0 comments: