Tuesday, April 14, 2015

உத்தம வில்லன் படத்தைத்தடை !1??

1  சம்பளம் லேட்டாதான் கிடைக்கும்.அவசர செலவுக்கு அட்வான்ஸ்.வேணா.வாங்கிக்க.
அப்போ 2,மாச சம்பளத்தை அட்வான்சா குடுங்க.ஏகப்பட்ட அவசரசெலவு இருக்கு


==============


2 ஜோசியரே!எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கா? ஜாதகத்தைப்பார்த்து சொல்லுங்க.உதட்டைப்பார்த்தே சொல்றேன்.இருக்கு.இனி லிப்ஸ்டிக் போடாதீங்க மேடம்


=================

3 டாக்டர்.பாம்புக்கு மூக்கு இருக்கா?


ஆமா.டவுட்னா உங்க கூந்தல்ல தாழம்பூ சூடிப்பாருங்க.வாசம் பிடிச்சுக்கிட்டே வந்துடும்


===================

4 அய்யா சாமி! பிச்சை போடுங்க.மாசக்கடைசி.சாரி

டேய்.பொய் சொல்லாத.நீ கவர்மென்ட் ஆபீசர்தானே?31 ந்தேதி சேலரி வந்திருக்குமே?


==================


5 டீச்சர்.அங்கயற்கண்ணி க்கு 2,சுழி ன்னா ? 3,சுழி ண்ணா?


அரைகுறை மிஸ் அம்புஜம் வில்லுஜம் = மேரேஜ் ஆகலைன்னா.2,சுழி.ஆகிட்டா 3,சுழி


==================6 நீங்க எதையும் மேலோட்டமாக அணுகும் போக்கு எனக்குப்பிடிக்கலை.
ஓக்கே சார்.இனி FEMALE ஓட்டமாவும் அணுகிட்டா போச்சு


==============

7 யுவர் ஆனர்
உத்தம வில்லன் படத்தைத்தடை செய்யனும்
எதுக்கு?

அப்டி கேஸ் போட்டா ரிலீஸ்க்கு முன்பே ஓ சி ல போட்டுக்காட்டுவாங்க


================
8 சார்.நான் உங்க ட்விட்டர் பிரண்ட்.உங்க பேங்க்ல பர்சனல் லோன் கிடைக்குமா?பர்சனல் லோனோ பப்ளிக் லோனோ சொந்த டிபி.வெச்சா கிடைக்கும் மிஸ்


================


9 மிஸ்!,கர்ச்சீப் கொண்டு வர்ல.ஹெல்ப் ப்ளீஸ்!


வாட்?
துப்பட்டா சும்மா கைலதானே மடிச்சு வெச்சிருக்கீங்க.குடுங்க.கை துடைச்ட்டு தரேன் # ஹோட்டல்


=================


10 டியர்.என்னை தவறாக எடை போட்டு விட்டீர்்களே?


இல்லையே?

48 கிலோ தானே நீ?


==================

11 சார்.எதுக்காக என்னை ட்ரான்ஸ்பர் பண்ணீட்டீங்க?


பேங்க் ல எல்லோரும் ட்ரான்ஸ்பேரன்ட் சேலைல வரும்போது நீங்க மட்டும் புல் கவர் பண்ணி வந்தா?


==================


12 ஜட்ஜ் = கொலையாளியை நீ பாத்துட்டதை கொலையாளி பாத்துட்டானா?சாட்சி= அவன் கூலிங் க்ளாஸ் போட்டிருந்தான்.பாத்தானா ?இல்லையா?,நான் பார்க்கல


=================

13 லேடி =,சுவாமி! தொடு சிகிச்சைன்னா என்ன?சாமியார் = இப்டி எட்டக்கா நின்னா எப்டி?கிட்டக்கா வாம்மா!

================

14 I LOVE Uங்கறது கேள்வியில்லையே பிறகு எதுக்கு அதற்கு பதில் எதிர்பார்க்கனும் ?
மிஸ்! ரிசல்ட்டை சொல்லிட்டா அடுத்த எக்சாம் எழுதப்போவோம்

============

15 சார், எல்லோரும்  படத்தை  ஆஹா  ஓஹோனு புகழ்றாங்க, நீங்க  சுமார்னுசொல்றீங்களே?

 கவர்  கைக்கு வந்திருந்தா  நான்  கூட  பிரமாதம்னு சொல்லிடுவேன்


===================


16  கல்யாணத்தை ஏன் கால் கட்டு னு சொல்றாங்க?ஏன்னா பிகருக்கு பண்ற.எல்லா கால் இனி கட் ஆகிடும் .அதான் call cut கால்கட்டு.புரிஞ்சுதா என் கமர்கட்டு


==================


17 ஜட்ஜ் = 742 கோடி எப்டி வந்தது?
கைதி = சன் பிக்சர்சாஸ் 100 கோடி ஹீரோவை வெச்சு 7 படம் எடுத்துது.7*100=700, 42 வட்டி===================

18 பிரபல சினிமா விமர்சகர்னு உங்களுக்கு ப்ரியா பால்கனில தனியா சீட் கொடுத்திடுவாங்களா?


ப்ரியாவோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க


==================

19 டியர். என் டிரஸ் எப்படி இருக்கு?


தாறுமாறு

அவ்ளவ் நல்லாருக்கா?

ம்ஹூம். கலைஞ்சிருக்கு


==============

20 டியர், அதெப்பிடி வாரா வாரம் சலிக்காம உப்புமா செய்யற?


இல்லியே? ரவையை ஜல்லடைல சலிச்ட்டுதானே பண்றேன்?


==============
0 comments: