Thursday, April 09, 2015

ட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ஹீரோ யார்?

1  வரலாறு மிஸ் வனஜா = ஆந்திராவின்  புதிய  தலைநகர்  எது?

மாண்புமிகு மாணவன் = தெரில

அஜித்-ன் முதல் படம்  எது?

 அமராவதி

ஆங்க். அது!


==================

2 சைக்காலஜி  மிஸ் சைலஜா =  எப்பவும்  நாம   ஒரு லட்சியத்தோடதான்  வாழனும்.

ஆ!  அப்போ  சம்சாரத்தை  டைவர்ஸ்  பண்ணிடனுமா?டீச்சர்


=================


3  டியர்.என் விரலில் அமர்ந்த பட்டாம்பூச்சி என்னை தூக்கமுடியல.


ஏம்மா.86 கிலோ வெயிட் இருக்கே.என்னாலயே தூக்கமுடியாது


================


4 நான் எப்ப்வும் சமைய்லை முடிச்ட்டா பீல் பண்ணி கவிதை எழுதுவேன்


ஓஹோ.நீங்க ஏன் பீல் பண்ணனும்? அதை சாப்பிடறவங்கதானே பீல்் ப.ண்ணனும்
===============

5 பன்றிக்காய்ச்சலால் ஹீரோ பாதிக்கப்படறாரு.இதான் ஒன் லைன்.காமெடி கதை.


ஓ.டைட்டில்?இவனுக்கு பன்னி ல கண்டம்


===================


6 மிஸ்! எல்லா மாடர்ன் கேர்ள்ஸும். சதா லிப்ஸ்டிக்கோடயே இருக்காங்களே ஏன்?


இது நடிகை சதா லிப்ஸ்டிக் இல்லையே? அவங்கவங்க சொந்த லிப்ஸ்டிக் தான்


============


7 டாக்டர்! அமாவாசை அன்னைக்கு நைட்கூட   நிலா  கண்ணுக்குத்தெரியுமா?


உங்க  பேர்  என்ன எஸ் ஜே சூர்யாவா?


===================

8  டாக்டர்! ஃபிரண்ட்ஸ்  கூட சரக்கு  அடிக்கும்போது ஆத்மார்த்தமான புரிதல்  ஏற்படு மாமே?  நிஜமா?

ஆமா, குடிக்கற எல்லாருக்கும்   அல்ப ஆயுசுன்னு


================


மிஸ்! மாடர்ன் பிகருங்க தாவணி போட் ஏன்.யோசிக்கறாங்க?சின்ன துப்பட்டாவே போட மாட்டோம்.மெகா துப்பட்டாவை எப்டி?


================


10 இன்னைக்கு இன்ட்டர்வ்யூக்கு 8 பொண்ணுங்க வர்றாங்க.ஒருத்தரை செலக்ட் பண்ணனும்


அடடா.மீதி 7 பேரும் பாவம் சார்.


==============


11 டாக்டர்.பலாச்சுளை விதையை வேகவெச்சு கத்திரிக்கா குழம்போட சேர்த்து சாப்பிட்டா நல்லதா?நல்லதுதான்.ஆனா லேசான பின் விளைவுகள் வரும்


===============


12 டாக்டர்.புட்டு சாப்ட்டா உடம்புக்கு நல்லதா?ஆமா.இட்லியோ தோசையோ சின்ன சின்னதா புட்டு சாப்ட்டா விக்கல் வராம இருக்கும்


===============


13 டாக்டர்!நாளை  மேட்ச்ல  ஆஸ்திரேலியா ஜெயிச்சிடுமோங்கற  பதட்டத்தில்  எனக்கு  கையும்  ஓடலை, காலும் ஓடலை.

கால்  ஓடலை  சரி , கை  எப்டி  ஓடும்?


===================

14  சார்.நீங்க் யாரு ? ஆபீசரா? என்ன மருந்துக்கடைல செக் பண்ணிட்டு இருக்கீங்க?
மெடிக்கல் செக்கப் பண்ணிட்டு.வான்னு டாக்டர் சொன்னாரு.அதான்


================15   நான் தான் ரெக்கார்டு நோட்ல டிக் அடிச்ட்டேனே?

வாட்சப் பைத்தியம் வஞ்சிநாதன் = டீச்சர்.2,டிக் அடிச்சாதான் ஒத்துக்குவோம்

=================

17 சார்! அடையாளமற்றிருத்தல் அதீத சுதந்திரம்..

இந்தக்கதை  எல்லாம்  வேணாம். ஐடெண்ட்டி கார்டு  டேக் போடாம ஏன் ஆஃபீஸ்  வந்தீங்க? 


===================


18  உங்க ட்விட்டர் அக்கவுண்ட் ஒரிஜினலா?

ஆமா.ஏன் சந்தேகம்?
பேருக்கு முன்னால ஆக்டர் னு இருக்கே?்


=============


19 சார்.நீங்க போட்டு இருக்கும் ட்வீட்ல தெலுங்கு வாசம் வீசுதே?

ஹிஹு.மகேஷ் பாபு ட்வீட்டை ரீமேக்கிட்டேன்


===============


20 சார்.அக்கவுன்ட் ஆரம்பிச்ச.7 வது நாள் லயே 100 கோடி பாலோயர்ஸ் ! எப்டி?
படம் ரிலீஸ்.ஆகி 5 வது நாள்லயே 100 கோடி எப்டி கலெக்ட் ஆச்சோ அப்டி


================

1 comments:

prasanna pitchai said...

சார் ,பலா விதை எந்த பின்விளைவும் கொடுக்காது. பலா சுளை கொஞ்சம் சூடானது. அதற்கான மருந்து பலா சுளையின் விதை தான். இன்றும் தஞ்சையில் பலா கொட்டை , கத்திரிக்காய் சாம்பார் வைக்கும் வழக்கம் உள்ளது.