Sunday, April 26, 2015

லோலாக்குடா vs லோலிட்டா

1  அழகா குணமா இருக்கும் இளம் நடிகைகள்.எல்லாம் வயசான ஆல்ரெடி மேரேஜ் ஆன ஆளுங்க வலையில் சிக்குவது ஏனோ?#,மிஷ்கின் -பாவனா===============2 ஒரு சொல் கவிதைங்கற டேக் ல இவங்க போடும் கவிதை எல்லாம் படிச்சேன்.என்னமோ நான் மட்டும்தான் மொக்கை ட்வீட்ஸ்னு குற்ற உணர்ச்சி இனி தேவை இல்லை
=================3 இந்தப்பொண்டாட்டிங்க கிட்டே ஒரு கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்றதில்லை.எதுக்கு ,ஏன்?னு.நம்மையே திருப்பி கேட்கறாங்க
====================
4    என்னமோ  இதுக்கு  முன்னால  பொண்ணுங்களை  ஃபாலோவே  பண்ணாத மாதிரியும்  போனாப்போவுதுன்னு  இப்போ ஃபாலோ  பண்ற மாத்ரியும் சன்யாசி  அலும்பு  தாளலை
=====================5  எல்லாருக்கும்  பதிலா  ஒரே ஸ்மைலிதானா?னு  எல்லாரும்  கேட்பதால் ,இனி ஆண்களுக்கு  சாதா ஸ்மைலி ( :-)பெண்களுக்கு  கண் அடிக்கும்  ஸ்மைலி (;-)
===================
6   காரணமே இல்லாமல் ஒரு பெண்ணின் மீது அதிகமாய் கோவம் வருகிறதா,அப்ப நீ அந்த பொண்ணு கிட்டே  செம   மாத்து/ஏத்து  வாங்கி  இருக்கேன்னு  அர்த்தம்

===================
பகுத்தறிவு /முற்போக்கு என்ற  பெயரில்   இந்துக்களின்  பாரம்பரியப்பழக்கத்தை  கிண்டல்  செய்வதுதான்  நிஜமான  பிற்போக்குத்தனம்
====================
8  லோலிட்டா  பேசாம  ஹேண்டிலை   லோலாக்குடா அப்டினு மாத்திக்கலாம்
===============1 லட்சம்  ரூபாய்  வெச்சிருப்பவுனும் , 99 லட்சம்  ரூபாய்  வெச்சிருப்பவுனும்  லட்சாதிபதி  என்றே  அழைக்கப்படுவர்!  நூல் இழையில் அடுத்த கட்டம்
=================
10 அமலாபால்  அன்று  கர்ப்பம்  ஆ னபோதும் சரி , சினேகா  முந்தாநேத்து  கர்ப்பம்  ஆனபோதும் ,,சரி செய்திகளை   முந்தித்தந்தது  உங்கள்  சிபி  என்பதை
==================

11  டிகிரிஹோல்டர்ஸ்  மட்டுமே ,  ஓகே கண்மணி படத்தைப்பார்க்க  வரவேண்டும் சுஹாசினி   அறிக்கை , மணிரத்னம்  அதிர்ச்சி @ கற்பனை

====================
12 ஆஃபீஸ்ல   ஒரு  பொண்ணு  பூ  கட்டிட்டு   இருக்கு. நாளை கீரைக்கட்டு  2   கொண்டு  வந்து  ஆய்ஞ்சிட்டு  இருக்குமோ?
===================
13  பாட்டுக்கு  பாட்டு  போட்டதெல்லாம்  போய்  இப்போ  பொண்ணுங்க  அவங்கவங்க /பக்  வீட்   பஜ்ஜி, போண்டா  ஃபோட்டோ  ஷேர்  பண்றாங்க
===================

14 அமஸ் மேடம்  டூ சேகர் சார்=  நான் என்  கையால்  சமைச்ச  உப்புமா இது. சைடு  டிஷ் உடன் பரிமாறுகிறேன், சாப்பிட்டுப்பாருங்க, சூப்பரா  இருக்கும்
====================

15  பணம், பதவி , பொண்ணு , வாக்கு (  ஓட்டு)  எல்லாம்  நம்மைத்தேடி  வரனும், நாம  தேடிப்போகக்கூடாது அப்டினு  அரசியல்வாதி பஞ்ச் டயலாக் பேசமுடியாது
=================16 சொந்த  செலவில்   தமிழன் எப்பவும்  சூன்யம்  வெச்சுக்க மாட்டான். மேரேஜ்  செலவெல்லாம்  பொண்ணு  வீட்டுக்காரங்களைப்பார்த்துக்க சொல்லிடுவான்

====================
17  தமிழ் சினிமா வின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநரும் ,காதல் கதை ஸ்பெஷலிஸ்ட்டுமான மணிரத்னம் -ன் ஓ காதல் கண்மணி வெற்றி பெற வாழ்த்து # 17 4 15


===============

18 அன்புள்ள/இல்லாத காதலியே! மழைக்காலத்திலாவது கோபிக்காமல் சிரிச்ச முகமா இருக்க முயற்சிக்கவும்===============


19 24 மணி நேரம் மழை வருமாம்.இனி 48 மணி நேரத்துக்கு பொண்ணுங்க வாசல் தெளிக்க வெளில வரமாட்டாங்க


==============


20 அன்பே! 5 நிமிஷத்துக்கு ஒரு தபா கோவிச்சுக்கறே!10,நிமிசத்துக்கு ஒரு வாட்டி சமாதானப்படுத்யனும்னு நினைக்கற


=========================

0 comments: