Saturday, March 15, 2014

டெல்லி ல இருக்கற சிங் vs திருடா திருடி சாயாசிங் ரசிகர் பேரவை

1. டெல்லி ல இருக்கற சிங் கேரளா போய் சரசு கடைல சாயா அடிச்சா அவர் சாயாசிங் ஆகிட முடியாது # திருடா திருடி சாயாசிங் ரசிகர் பேரவை===================


2 நன்னடத்தை ,நல் ஒழுக்கம் இதை எல்லாம் நல்லவங்களைப்பாத்து பின் பற்றாம பக்கத்து வீட்டுக்காரன் வைத்தது போல் டிபி வைப்பவன் தான் தமிழன்==================


3 ரூபா ,ரூபி இவங்க எல்லாம் ( ஒருவேளை) அமைதியான கேரக்டரா இருந்தா அவங்களை சாந்த சொ"ரூபி" னு கூப்பிடலாம்==================


4 காதலி கூட டூர் போனா = TAKE HER காதலியையே கண்ணாலம் கட்டிக்கிட்டா = TAKE CARE மனைவி நம்மை மொட்டை அடிச்சா = TAKE HAIR
=================5 ஆஹா கல்யாணம் நாயகி மாதிரி கண்ணியமான குடும்பக்குத்து விளக்கு காதலியா கிடைச்சா ஒரு பயலும் காதலியைக்க்ட்டிக்கமாட்டான்
========================6 நம்மை பிடிக்காம போற சமயத்துல நமக்கு யாரை எல்லாம் பிடிக்காதோ அவங்க கூட கல கலப்பா பேசி நம்மை கடுப்பாக்குவதுதான் பொண்ணுங்க்ளோட நுட்ப அறிவு=====================7 நீ என்னைக்கண்டுக்கொள்ளாமல் இருப்பது மன வலி எனில் என்னைத்தவிர எல்லோரிடமும் சகஜமாய்ப்பேசுவது மரண வலி=========8 நீ என்னுடன் இருந்தால் எல்லா நாளும் விடுமுறை தினமே! உடன் இல்லா விட்டால் அது வெறுமை தினமே
=================9 பொண்ணுங்க எது சொன்னாலும் அதை வழி மொழியறவங்களை வழி வழியறவங்கனு சொல்லலாமா இனிமே? ;-)
=============10 டைனிங் டேபிள் ல உக்காந்துக்கிட்டு நான் சமைச்சுட்டு இருக்கேன் என FB ல அள்ளி விட்டு 1000 லைக்ஸ்வாங்கி விடுவார் மாடர்ன் தமிழச்சி==============11 naked truth எனும் டைட்டிலில் க்ரைம் த்ரில்லர் படம் வந்தாக்கூட அது கில்மாப்படமா? என 4 நல்ல உள்ளங்களிடம் விசாரிப்பான் தமிழன்
==================12 துவைக்கும் முன் துணியை ஊற வைப்பது மாதிரி சாப்பிடும் முன் பிஸ்கெட் ,பிரெட் டை ஹார்லிக்சில் ஊற வெச்சு சாப்பிடுவான் தமிழன்
=================13 1008 ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்தாலும் அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாம மிஸ் களா தேடிப்பிடிச்சு " காளை வனக்கம்" வைப்பான் தமிழன்
=====================14 நீ குண்டா இருக்கே னு ஒரு பேச்சுக்கு எப்போவோ ஒரு வாட்டி சொன்னதை 20 வருசம் கழிச்சும் சொல்லிக்காட்டுபவள் தான் தமிழச்சி===================15 அண்ணே ! விவாதம் எல்லாம் பிரமாதமா பண்றீங்க.ஆனா சட்டை கொஞ்சம் டீசண்ட்டா போடுங்க.# நீயா? நானா?===================16 என் புருசன் வீட்டுக்கு லேட்டா வர்றது பிடிக்காது. அட ஏம்மா.எல்லா.வீட்டுக்கும் போய்ட்டுதானே வரனும்====================17 கணவரின் தொழில் பிடிக்கலைன்னா உங்க அப்பா கிட்டே சொல்லி ஒரு தொழிற்சாலை கட்டிக்குடுக்கச்சொல்லுங்கம்மா
====================18 புருசனைக்குறை சொல்றக்குன்னே மேக்கப் போட்டு வந்திருக்காங்க # தமிழச்சிங்கடா ;-))===================19 தனிமையில் இருக்கையில் நீ அழுதாலே மனம் தாங்கிக்கொள்ளாத உன் துணைவன் ஊரைக்கூட்டி டி வி ஷோ ல அழுதா அவனுக்கு எப்டி இருக்கும்? :-((
===================20 புருசன் என்ன வேலை செய்யறார்னு ஊர் ல சொல்ல சங்கடமா இருக்காம். நீ ஏன் ஊரெல்லாம் சுத்தி என் பேரு முத்தினு இருக்கே?வீடு ,புருசன் னு இரு=================21 உன்னைக்கல்யாணம் பண்ணதே ரிஸ்க் தான்================


22 பணம் தான் வேணும். அதை வெச்சுத்தான் வாழ்க்கைனு எண்ணம் உள்ள பொண்டாட்டிங்க இருக்கும் வரை எத்தனை அவதாரம் எடுத்தாலும் காப்பாத்த முடியாது
====================


23 GOVT JOB புருசன் தான் வேணும். ஓஹோ.அந்த வேலை கிடைச்சிருந்தா அவர் ஏம்மா உன்னை கல்யாணம் பண்ணிக்கறார்?
=====================


24 சம்பாத்யம் கம்மியா இருக்கு.பிஸ்னெஸ் பண்ணனுமாம்.உள்ளதும் போச்சுடா கில்மாக்கண்ணா னு போறதுக்கா? #,அடப்போம்மா நீயும் உன் யோசனையும்================25 இருப்பதைக்கொண்டு திருப்தி அடைபவன் ஆண். பறப்பதைப்பிடிக்க நினைத்து பாதாளத்தில் விழுபவள் பெண் # விதிவிலக்குகள் இருக்கலாம்====================


26 புருஷன் கோடி கோடியா சம்பாதிக்கனும் னா ஆ ராசா மாதிரி பெரிய இடத்துல இருக்கனும்மா===================


27 மார்க்கெட்டிங் பொழப்பு நாய் பொழப்பாம்.ஏம்மா பணம் சம்பாதிக்க அலையற எல்லாருக்குமே நாய்ப்பொழப்புதான்மா==================


28 நான் சின்னப்பையனா இருந்தப்ப குழந்தை டிபி வெச்சிருக்கறவங்களுக்கு குழந்தை மனசு,பூ டிபி க்கு பூப்போல மனசுன்னு நினைச்சிருந்தேன்=================29 நல்ல வேளை.விஜய் டி வி பார்த்தேன்.ஊர் ல எல்லா பொண்டாட்டிங்களும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.அப்ரோ நிறுவனத்துக்கு நன்றி
=================30 கோபிநாத் சம்சாரமும் வந்திருந்தா அவர் வேலை இவருக்குப்பிடிச்சிருக்கா?னு இவர் வாய் மூலமா கேட்டு அவர் முகம் கருக்க வெச்சிருக்கலாம்===================


31 நைட் 11 மணிக்கு டி எல் ல இருக்கறவங்க எல்லாரும் காலைல 8 மணிக்குத்தான் எந்திரிப்பாங்க========================

0 comments: