Saturday, March 08, 2014

குவா குவா என்று அழும்போது கூட குவாட்டர் நினைவு தான் வருமா?

1. தர்மத்தின் வழக்கை சூது கவ்வியது.மீண்டும் அதர்மம் வென்றது # கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை===============


2 தீர்ப்பு ,விடுதலை ,அநியாயம் ,அநீதின்னு இங்கே இத்தனை பிரச்சனை ஓடிட்டிருக்கு.டேமேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே" இன்னைக்கு லெமன் சாதம் தானே"


------------------


3  நடிகைகள் எப்பவும் மேரேஜ் ஆன ஆளுங்களையே கண் வைப்பதில் ஏதாவது உளவியல் ரீதியா காரணம் இருக்குமோ?


===============


4  சங்கர் ராமன் கொலை செய்யப்பட்டது அன்று.அவர் வழக்கு (ம்) கொலை செய்யப்பட்டது இன்று===============


5  ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.================

 6 ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க ! ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?============
7.அன்பே! உன் ஆத்மாவும் ,என் ஆத்மாவும் 1 சேர்ந்தாச்சு.நம் இருவர் ஆத்மாவும் 1 சேர்ந்ததைக்கொண்டாடும் முகமா ஆம் ஆத்மி யில் சேர்வோம் வா===================8. என் மீது நீ மட்டும் தான் அன்பாக இருப் பாய் !================


9.பரந்த மனசும் ,இரக்க சுபாவமும் உள்ள வள்ளலை ( ஆண்) தாராளப்பிரபு ன்னு சொல்ற மாதிரி அதே கேட்டகிரி பெண்ணை தாராள குஷ்பூ னு சொல்லலாமா?=======================10நான் கனடா லயே குப்பை கொட்றதால எனக்கு தமிழ் தெரியாது.மிஸ்.அது எப்டி டபுள் மீனிங் தமிழ் மட்டும் கரெக்டா தெரிஞ்சிடுது?====================11.மிலிட்ரிங்க ,போலீஸ்காரங்க எல்லாம் மீசையை முறுக்கின மாதிரி போட்டோக்கு போஸ் தர்றதன் உளவியல் என்னவா இருக்கும்? சமூகத்துக்கு என்ன சொல்லறாங்க?


===================


12.பஸ்ல கண்டக்டருக்கும் டிரைவருக்கும் ஏதோ சண்டை.டிரைவர் பாட்டுக்கு ஓரமா வண்டியை நிறுத்திட்டு எதிர்ல வந்த பஸ் ல ஏறிப்போய்ட்டாரு ;-))======================


13,பஸ் சில் ரெகுலரா பயணிக்கும் ஆண்களுக்கு பரிச்சியமான ஆங்கில எழுத்து யூ தான் # பெண்களின் பேக் யூ நெக் ஜாக்கெட்====================


14,நியூ இயர்க்கு லீவ் போட்டா 3 நாள் சம்பளம் கட் னு எல்லாரையும் மிரட்டி 99% அட்டென்டென்ஸ் வர வெச்ச டேமேஜர் இன்னைக்கு லீவ். # எமகாதகர்====================15,என் கூட அஞ்சாம் வகுப்பு படிச்ச ஒரு பொண்ணை இன்னைக்கு பார்த்தேன்.பாக்காத மாதிரி பாவ்லா காட்டுச்சு.விடலையே!#,யார் கிட்டே?===================16,என் பேவரைட் கலர் ப்ளூ னு ஒரு பொண்ணு சொன்னா கடல் ,வானம் ,ப்ளூ கிராஸ் னு பல அர்த்தம்.ஆண் சொன்னா ஒரே அர்த்தம்==================17, பொண்ணுங்க ஸ்மைலி போட்டு ரிப்ளை பண்ணாக்கூட " கோவிச்சுக்கிட்டீங்களா?" என எக்ஸ்ட்ரா பிட் போட்டு வம்பிழுப்பவன் தான் தமிழன்=====================18, இன்னைக்கு அனு மன் ஜெயந்தி விழா.ஆங்காங்கே இருக்கும் காளைகள் அனு மார் கோயில் சென்றால் கடவுள் அனு க்ரகம் கிடைக்கும்


======================19.குடிகாரனுக்கு தன் குழந்தை குவா குவா என்று அழும்போது கூட குவாட்டர் நினைவு தான் வருமாம்===================


20அன்பே! நான் உம் என்று சொன்னாலே புரிந்து கொண்டு உம்மா தருகிறாயே! உம்மா என்று சொன்னால் என்ன தரு வாய் ?=======================

0 comments: