Tuesday, March 18, 2014

மாடர்ன் தமிழச்சி

1. திருமண விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பெண்கள் மல்லிகைப்பூ வைத்து வரலாம்.ஆபீசுக்கெல்லாம் அனுமதி இல்லைனு சொல்லிடனும்==============


2 நல்ல வேளை .அரசாங்க கஜானாவுக்கு அம்மா கஜானா னு பேர் வைக்கலை============


3 யார் கிட்டயும் சொல்லிடாதே.1000 ரூபா கடன் வேணும் னு ஆபீஸ்ல கேட்ட ஸ்டாfக்கு அக்கவுன்ட் பேயி செக் போட்டு குடுத்துட்டேன் # யார் கிட்டே?


===============


4 சாதாத்தமிழன் ஒரு லவ் பிக்கப் ஆகவே 3 வருசம் எடுத்துக்குவான்.சினிமாத்துறைத்தமிழன் 3 மாசத்துக்கு ஒரு லவ் பிரேக்கப் பண்றான்=================


5 இது நம்ம ஆளு ஷூட்டிங் ஸ்பாட் ல சிம்பு நயன் ரொமான்ஸ் பார்த்து கடுப்பாகி ஹன்சிகா ஏதாவது கேட்க.அண்ணன் தெனாவெட்டா ஏதாவது உளறி இருப்பாரு=================


6 ஹன்SICKகா மோத்வாநீ=================


7 பிரச்னை சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்குமா இருந்தாலும் அதைப்பத்திப்பேசாம அவர் ஒரு அஜித்fan என சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசுவான் தமிழன்==================


8 உன் பழைய வெற்றிகள் புதிதாக வந்த வெற்றியாளன் முன் மறக்கப்படும் # டோனி VS கோலி=================9 உன்னால் நிராகரிக்கப்பட்டாலும் உன் மீதான என் அன்பு மழை நீர் சேகரிப்புத்தொட்டி போலே பின்னாளில் ஒரு நாள் பயன் உள்ளதாகும்=================


10 நேரடிப்பழக்கமே இல்லாத யாரோ ஒரு சினிமாப்பிரபலத்துக்காக வருடக்கணக்கில் பழகிய நண்பர்களை வலுக்கட்டாயமாகப்பகைத்துக்கொள்வான் தமிழன்=================


11 சிவன் பார்வதி கூட நிம்மதியா இருக்கக்கூடாது என்பதற்காகவே மகா சிவராத்திரிக்கு கோயிலில் கேம்ப் அடிப்பான் தமிழன்================


12 சொந்த சம்சாரத்தையோ ,காதலியையோ ஒரு டைம் கூட டார்லிங் னு கூப்பிடாம சமூக வலை தளங்களில் முகம் அறியா பெண்ணை டார்லூ என விளிப்பான் தமிழன்==================


13 இன்னைக்கு சிவராத்திரி.நைட் விரதம் இருக்கனும்னு (சொந்த)சம்சாரம் பூடகமா சொல்லுது.என்னமோ டெய்லி விருந்து சமைச்ச மாதிரி================14 மகா சிவராத்திரி கோவில் வாசல் ல கூட சிம்பு ஹன்சிகா பிரிவு பற்றி பேசுவான் தமிழன்=================15 பஸ் ஸ்டாண்ட்ல இருந்து 6 வது KMீ இல் ் ஏறப்போகும் மொக்கை பிகருக்காக அரை மணி நேரம் முன் கூட்டியே வந்து சீட் போட்ருக்கான் தமிழன்்=================16 என்னது?பிஏ படிச்சிருக்கீங்களா? உங்க பக்கத்துல எல்லாம் நான் உக்காரவே முடியாதுனு லேடிஸ்டாf கிட்டே அள்ளி விட்டுட்டு இருக்காரு #,டேய்===============


17 தனது புதிய காதல் கூட்டணி பற்றி சிம்பு இன்று அறிவிப்பு.மீடியாக்கள் தங்கள் ஆண் நிருபர்களை மட்டும் அனுப்பவும்


=================18 டேமேஜர் , எம் டி .HRO 3,பேரும் ஆபீசில் இல்லை.18 பேரு நெல்லிக்காய் யை வண்டிச்சக்கரம் மாதிரி கடிச்சு சாப்டுட்டு இருக்காங்க==================


19 சிவ ராத்திரி க்கு பார்வதியும் தானே கண் விழிச்சிருக்கும்.ஏன் பார்வதி ராத்திரினு சொல்றதில்லை?னு யாரும் இன்னும் கிளம்பலையா?=======================20 மகா சிவராத்திரிக்குக்கூட மெகா சீரியல் எல்லாம் பாத்துட்டு 11 மணிக்கு மேல தான் கோயிலுக்குக்கிளம்புவாள் மாடர்ன் தமிழச்சி

=====================


0 comments: