Wednesday, March 19, 2014

கள்ளக்காதல் ஜோடி vs கார்னர் சீட்

1. மகா சிவராத்திரிக்கு அஜித் ன் பரமசிவன் டி வி ல போடலாம்.ஆனா விஜய் தோன்றிய எந்தப்படத்தைப்போட முடியும்? # சண்டை


==============

2 அது பாட்டுக்கு சிவனேன்னு கிடக்கும் பொண்ணு கிட்டே " என் மேல் என்ன கோபம்?" என வம்பிழுப்பான் தமிழன்


===============


3 இடது கையால கோலம் போட்டுட்டு இருந்த யாரோ ஒரு பொண்ணு கிட்டே இதெல்லாம் தப்புனு சொன்னேன்.வெறுக்னு பயந்துக்கிச்சு;-))===============


4 பொண்ணுக்கு மேரேஜ் ஆகி மேரேஜ் ஆகும் வயசில் ஒரு பொண்ணே இருந்தாக்கூட ஒண்ணும் தெரியாத சுப்பன் மாதிரி R u married?எனக்கேட்பான் தமிழன்


======================


5 அன்பே! கொதிக்க வைத்த பாலாக நீ பொங்கினாலும் உறை ஊற்றப்பட்ட தயிராய் நான் பொறுமையுடன் காத்திருப்பேன்


================


6 இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் வெள்ளிக்கிழமை ஆனா தலைக்கு குளிச்சு புருசனை டாமினேட் பண்ணி அசத்திடறாங்க.விடக்கூடாது ;-)


================\\


7 குழந்தை வளர்ப்புக்கு சோம்பேறித்தனப்பட்டு சம்சாரத்திடம் " நீயே ஒரு பேபி.உனக்கு எதுக்கு இன்னொரு பேபி?" என சமாளிப்பவன் தான் தமிழன்


===============


8 பஸ் ல ஒரு சுடிதார் பிகர்ட்ட கண்டக்டர் " நீங்க சேலைல தான் ஹோம்லியா " தெரியறீங்க"ங்கறான் #,அடேய் ;-)))


==============

9 இலக்கியா ரசிகன் னு போட்டுக்கிட்டா அவங்கப்பாக்கு தெரிஞ்சிடும்னு இலக்கியக்கிறுக்கன்னு சிலர் பேர் வெச்சுக்கறாங்க என அவதானிக்கிறேன்


================


10 ஜெயம் ரவி யின் நிமிர்ந்து நில் ட்ரெய்லர்.இளைய தளபதியின் பத்ரி ரேஞ்சுக்கு இருக்கும் போலயே !!


================


11 காதல் எங்கே செழித்தோங்குதுனு சரியாத்தெரியல.ஆனா தியேட்டர்ல கார்னர் சீட் ல தான் கள்ளக்காதல் ஜோடி உக்காரனும்னு தமிழன் தான் கண்டுபிடிச்சான்


==================


12 வாழ்க்கையில் செட்டில் ஆன பின் குழந்தை பெத்துக்கலாம் என நினைப்பவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் போல.===============


13 நான் சின்னப்பையனா இருக்கும்போது எக்சாம் சென்ட்டர்லயே கொஸ்டீன் பேப்பர் புரியலைனு டவுட் கேட்டசராசரி ஸ்டூடண்ட்ங்க


===============


14 நிமிர்ந்து நில் ரிலீசுக்குப்பின் ஜெயம் ரவி மார்க்கெட் எங்கேயோ போகப்போகுது என அவதானிக்கிறேன் ;-)))


================


15 பொண்ணுங்க கிட்டே எக்குத்தப்பா ஏதாவது சொல்லிட்டு நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா? என அந்தப்பொண்ணு கிட்டேயே கேப்பான் தமிழன்


==============

16 பழமையும் புதுமையும் கை கோர்ப்பது என்பது வேப்பங்குச்சியால் க்ளோசப் டூத் பேஸ்ட்டைக்கொண்டு பல் துலக்குவது


==============


17 சொந்த ஊரு உசிலம்பட்டியா இருந்தாலும் கட்டி இருப்பது கண்டாங்கிச்சேலையா இருந்தாலும் ஏஞ்சனா ஜூலி டிபி வைப்பாள் தமிழச்சி


================

18 கோபம் வர்ற மாதிரியே எல்லாக்கேள்வியும் கேட்டுட்டு என் மேல் ஏதாவது கோபமா? என அப்பாவியாய் கேட்பான் தமிழன்


===============


19 அழகிய மழை தருணத்தை ரசிக்காமல் ,அதில் நனையாமல் " இங்கே மழை வந்துட்டிருக்கு" என fb வானிலை அறிக்கை வாசிப்பான் தமிழன்===============


20 நல்ல வேளை , கமல்  ஹாசன் , சிம்பு  எல்லாம் காங்கிரஸ் கட்சில இல்லை. அவங்களுக்கு முத்தம் கொடுத்தவங்க எல்லாம் தப்பிச்சுட்டாங்க ========================

0 comments: