Saturday, March 22, 2014

சம்சாரம் நம்ம கிட்டே சண்டை போடாம இருக்க எளிய வழி ?!!!!

1. கோபிநாத் என்ன மு க வா?,அவரைப்புகழ்ந்து ஒரு ஆள் கவிதை வாசிச்சுட்டு இருக்காரு ;-))==================2 ஒரு ரோ க்கு 2,பொண்ணுங்க எனும் விகிதத்தில் நீயா நானா .ஏன்? கம்மியா இருக்கு வழக்கமா 4,பேர் இருப்பாங்களே?னு பக் வீட் ஆன்ட்டி கேக்குது.உஸ்
====================
3 ஒரு நாளுக்கு 3 வேளை தான் ஒரு மனுசன் சாப்பிடுவான் (ள்) ங்கற GK கூட இல்லாம " நீங்க சாப்டாச்சா?"னு பொண்ணுங்க கிட்டே தினமும் 12 தடவை கேட்பான்
====================
4 பாகிஸ்தான் க்கு எதிரா கோலி டீம் தோத்திருக்கலாம் ,டோனி டீம் தோத்திருக்கலாம்.ஆனா எங்க கேப்டன் விஜய்காந்த் மட்டும் தோத்ததே இல்ல
==================
5 பெண் இனத்தில் வல்லினம் 30% .மெல்லினம் 30% ,2க்கும் இடைப்பட்ட இடை இனம் 40% இருந்தாலும் 100% பெண் களிடம் உள்ள ஒத்துமை எல்லாரும் செலவினம்
==================
6 சினிமா,அரசியல்,விளையாட்டு,இசை என எந்த ரசனையா இருந்தாலும் இரு பிரிவா பிரிஞ்சு அடிச்சுக்குவான் தமிழன்
================
7 பாரீன் ட்வீட்டர்சா தேடிப்பிடிச்சு பாலோ பண்ணிட்டு என் டி எல் பூரா இங்க்லீஷ் ட்வீட்டாவே இருக்கு என அங்கலாய்ப்பாள் அங்கயற்கன்னி # சும்மா
================
8 வருசா வருசம் காதலியை மாத்திக்கும் சினிமா ஹீரோவுக்கு சப்போர்ட் செய்யவும் இங்கே நல்ல இரக்க சுபாவிகள் இருக்காங்க போலயே ;-))))
==================
9 ஏரியாவுக்கே காவல் தெய்வம் போல தூங்காம நைட் பூரா TVி பார்த்துட்டு ஏன் என் கனவுல போலீசா வர்றீங்கனு பொண்ணுங்க கிட்டே பாலீசா கேட்பான் தமிழன்
===============
10 5 நிமிசத்துக்கு ஒரு FB STATUS போடும் பொண்ணு கிட்டே 24 மணி நேரமும் ஆன் லைன் லயே இருந்துக்கிட்டு LONG TIME NO SEE ?என புளுகுவான் தமிழன்
==================

11 அம்மா கிட்டயோ அல்லது சம்சாரம் கிட்டயோ சோறு வேணும்னா அவங்க பரிமாறுவாங்க.அல்லது நாமே எடுத்து போட்டு சாப்பிடலாம்.பசிக்கி ட்வீட் எதுக்கு?
==================
12 அகில உலகமே ஆஸ்கார் அவார்டு நிகழ்ச்சியைப்பார்த்துட்டு இருக்கும்போது இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல்? என விசாரிப்பாள் தமிழச்சி
================
13 பேங்க் போனால் பேனா வேணும் என்ற அடிப்படை அறிவு இருந்தும் வெறும் கையோட போய் சார் பேனா ப்ளீஸ் என கேட்பான் தமிழன்
=================
14 ஊரே ஒண்ணு சேர்ந்து எதிர்த்தாலும் கண்டுக்காத மாதிரியே நடிப்பான் தமிழன்
====================
15 பொதுவா பசங்க மொக்கையா எழுதுனாலும் சொந்தமா யோசிச்சு எழுதுவாங்க
====================
16 ஆஸ்கார்டு அவார்டு வாங்கும்போது நடிகைகள் காட்டும் ஓவர் ரீ ஆக்சனுக்கு இன்னொரு அவார்டு குடுக்கனும்
=================
17 சர்க்கரையை தரையில் சிந்தினால் எங்கிருந்தாலும் வந்து மொய்ப்பதால் எறும்பும் ,ஈ யும் நமக்கு "சீனி"யர்களே!


=================


18 சினிமா விஐபி கள் எல்லாரும் நம்ம மென்சனை மெனக்கெட்டு படிச்சு பதில் போடுவாங்கனு நம்பி தினமும் வணக்கம் வெச்சு ஏமாறுவான் தமிழன்


==================19 என் தாத்தாவுக்கு 32 பல்.அப்பாவுக்கு 30 பல் ,எனக்கு 28 .என் குழந்தைக்கு 26 பல் தான். 13 வது தலைமுறைல பல்லே இருக்காதோ? # தலைமுறை பலவீனங்கள்========================20 சம்சாரம் நம்ம கிட்டே சண்டை போடாம இருக்க எளிய வழி = தண்டச்செலவு ஆனாலும் பரவாயில்லைனு மாமியாரை நம்ம வீட்லயே தங்க வைப்பதே!

0 comments: