Monday, March 24, 2014

விஷால மான மனசு உள்ள கேரள நடிகை யார்? கண்டுபிடிச்சுட்டேன் . ஈ

1. மத்திய பட்ஜெட் ஓரளவு வரவேற்கத்தக்கதே: கருணாநிதி # கூட்டணி எப்படி அமையப்போகுதுன்னு ஓரளவு யூகிக்கத்தக்கதே!====================2 வளர்ச்சிக்கு உதவாத மத்திய பட்ஜெட்: ஜெயலலிதா கருத்து # அய்யா என்ன சொல்றாரோ அதுக்கு எதிரா கருத்து சொல்லிட்டா அம்மா கடமை ஓவர்===========================3 சினிமாவில் நடிக்கிறார் மனுஷ்யபுத்திரன்.# சினிமாவிலுமா?=====================4 பூமி சூரியனைச் சுற்றி வருவது 26% அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை # அங்கே இருந்து பார்த்தா தெரியாதுங்க, சூரியனுக்கு கிட்டக்கா போய் பாருங்க========================5 அரசனுக்கு வெற்றி தேடித் தருவது, அவனது வேல் அல்ல, அவரது வளையாதிருக்கும் செங்கோல்தான்-ப. சி # ஏழைப்பசு மடியில் கற”வேல்” , நன்றி மற”வேல்”==========================6 யாருடனும் உறவில்லை’ என்றும், ‘சிங்கிளாக மகிழ்ச்சியாக’ இருக்கிறேன் - ஹன்சிகா @ ட்விட்டர் # இது நம்ம ஆளு எஃபக்ட்டா? மேடம்!======================7 புரட்சித்தளபதி விஷால் ,வரலட்சுமி சரத் இருவரும் காதலிக்கிறார்கள் - கிசு கிசு செய்தி # வாவ்! லவ் லி”ஜெண்ட்ஸ்”======================


8  தமிழ்நாட்டிலிருந்து என்னை அவ்வளவு சீக்கிரம் துரத்த முடியாது - ஜனனி அய்யர்! # சரி, கொஞ்சம் லேட்டாத்துரத்தறோம், மேரேஜ் ஆகும் வரை நடித்திரு
===========================9 எம்.பி.யாக ஒரு கேள்வி கூட கேட்கவி்ல்லை: ரூ.10 கோடியை வீணடித்த சச்சின் # பொய்யான செய்தி ,எம் பின்னா என்ன செய்யனும்?னு கேட்டாராமே?==================


10  மிதமான கிளாமருக்கு நான் ரெடி - ஜனனி அய்யர் # ஏம்மா? நீங்க என்ன மழையா? மிதமா பெய்ய ? அப்டியாவது இதமான கிளாமர்னாலாவது அர்த்தம் இருக்கு=====================11 கலாச்சார சீர்கேடு.IPL போட்டிகளை தடைசெய்ய கி.வீரமணி கோரிக்கை.# அண்ணன் இன்னும் மானாட மயிலாட எல்லாம் பார்க்கல போல========================12 இன்னும் 3 மாதங்களுக்கு வீட்டை காலி செய்ய முடியாது': கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு # ஏனுங்க்ணா , உள் வாடகைக்கு ஆல்ரெடி விட்டுட்டீங்களா?


====================13 மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த சோனாக்ஷி சின்ஹா! # அண்ணன் படங்கள் இப்பவெல்லாம் ஊத்திக்குதுன்னு அக்காவுக்கு தெரிஞ்சுடுச்சு போல=======================


14 முருகதாஸ் படத்தில் இரண்டு விதமான ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார் விஜய்! -செய்தி # அப்பவும் 2 கெட்டப்னு நியூஸ் வர்லை பார்த்தீங்களா?=====================15 3 வருடங்களுக்கு சின்னத்திரையில் நடிக்க மாட்டேன்: நீலிமா ராணி # ராணி தேனி வா நீ அப்டினு யாராவது கூப்பிட்டாங்களா?=====================16 ஹிந்திப்படத்தில் ஷாரூக்கான் நடிக்க இருந்த வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்! # அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படறது தப்பு ப்ரோ=======================17 இனி நடிக்க போறதெல்லாம் மார்டன் கேரக்டர் தான் -சசிக்குமார் # அவசரப்படாதீங்கண்ணா.பிரம்மன் ரிசல்ட் பாத்துட்டு முடிவு எடுங்க========================18 எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் ஓவியா அதிரடி அறிவிப்பு -சம்பளம் வாங்காமல் நடிக்கத்தயாரா?னு கேட்டுடுவாங்கம்மா படுபாவிப்பசங்க ;-)============================


19  காங்.கை கைகழுவகிறார் கிரண்குமார்: இன்று ராஜினாமா- புதுகட்சி துவங்க ஆயத்தம்  # கிRUNகுமார், பேர்லயே ரன் இருக்கு, அதான் ஓடிட்டாரு=========================20 இனி, தமிழ், மலையாளம் என, இருவழிப்பாதையில், என் கலைப்பயணத்தை தொடருவேன் -லட்சுமி மேனன்  # பிரமாதம் மேடம், உங்களுக்கு“விஷால்”ல மான மனசு=============================

0 comments: