Saturday, March 01, 2014

நட ராஜர் தான் வி நாயகர்

1. வழக்கமாக பின்னணி இசைக்கு 3,நாட்கள் மட்டுமே எடுத்துக்கும் இளையராஜா 5 நாட்கள் எடுத்துக்கொண்டு ரசித்து பிஜிம் செய்தது நிழல்கள் ,பிள்ளை நிலா================


2 இந்திய அளவில் பின்னணி இசை மட்டும் தனி கேசட்டாக வந்த முதல் படம் இளைய ராஜாவின் பிள்ளை நிலா தான் ( இயக்கம் = மனோபாலா)====================3   விஜய் - என் படம் 3 மணி நேரம்.உங்க படம் 2 1/2 மணி நேரம் தான் ;-))


அஜித் -நாங்க ஒரு ஷோ சேர்த்து ஓட்டிடுவோம்==================4  விஜய் - நீங்க நல்ல கதைல தான் நடிப்பீங்கங்கற நம்பிக்கைல நான் கதை கூடக்கேட்கலை.மோகன் லால் - நான் கெஸ்ட் ரோல் தானே பண்றேன்?====================


5   நமீதா அரசியலுக்கு வந்தா போறவன் வர்றவன் எல்லாம் மேடை ஏறி கட்டிப்பிடிச்சு வாழ்த்து சொல்வான்=====================6   இந்தியா பாகிஸ் தான் பார்டர் ல குடி இருப்பதும் வீரம் ,ஜில்லா வை ஒரே காம்ப்ளெக்ஸ் ல ரிலீஸ் செய்யும் தியேட்டர் ஓனர் நிலைமையும் 1=======================7  மேடம்.எதுக்காக கடவுளை டெய்லி எழுப்பிட்டே இருக்கீங்க ? ;-)) கேட்ட வரம் கிடைக்கலை.மழுப்பிட்டே இருக்காரு.


======================8   நீ வலது கன்னத்தில் கொடுத்தால் என் இடது கன்னத்தைக்காட்டுவேன்.பளார் ,இச் எதுவாகிலும்.


=====================


9  உலகின் கிளுகிளுப்பான இசை கொலுசு ,வளையல் எழுப்பும் ஓசை தான்


===================


10  தம்பதிகள் எவ்வளவு பனி,குளிர் என்றாலும் போர்வை போர்த்திக்கொள்வது இல்லை=====================


11   விளக்கை அணைத்த பின் ஆணின் தைரியம் இரு மடங்காகும்.பெண்ணின் வெட்கம் பாதியாகக்குறையும்
====================12   உன்னை மென்மையாக இறுக்கி அணைப்பது எப்படி? என்பதுதான் காதல் பாடத்தில் என்னால் விளங்கிக்கொள்ள முடியாத புதிர்
=====================13   ஆண்கள் முருக பக்தர்களா ,கண்ணன் பக்தர்களா இருக்கறதுல ஒரு உள்ளர்த்தம் இருக்கு.ஆனா பொண்ணுங்க அவங்க பக்தைகளா இருப்பது ஏனோ?
====================14   ஏழேழு ஜென்மம் கடந்தாலும் ஒரு ஆண் தன் காதலை மறக்க மாட்டான். 7 வருசம் ஆனாலும் தான் பெற்ற தோல்விக்கு பதிலடி தராமல் விடமாட்டான்======================15   ஆணின் வாழ்க்கையில் பெண்ணிடம் ஏமாந்த தருணங்கள் அதிகமாக இருக்கும்.பெண்ணின் வாழ்வில் ஆணை ஏமாற்றிய தருணங்கள் அதிகமாக இருக்கும்======================16   எல்லா ஆண்களின் பலவீனமும் ஒரு பெண் தான். அதை தெளிவாக உணர்ந்து காய் நகர்த்துவது தான் பெண்ணின் பலம்==================17   10 வதுல பெயில் ஆகி எக்சாம் சென்ட்டர்ல வீக்கா இருக்கலாம்.மேட்டர் அதில்லை.ஏ பி சி ஆல் சென்ட்டர் லயும் ஸ்ட்ராங்க் யாரு ? ;-)===================18  பஸ்ல வரும்போது ஒரு பெண் மயில் பார்த்தேன். பெண் மயிலுக்குத்தோகை இல்லைனு யார்யா சொன்னது?


==================19    எங்க ஆபீஸ் ல வலது கண் துடிக்குதுன்னு சொன்ன லேடி ஸ்டாf க்கு 81 ரிப்லைஸ்... எனக்கு 2 கண்ணும் துடிக்குதுன்னேன்.ஒரு பய கண்டுக்கல=======================20 2014 பொங்கலுக்கு மட்டும் நட ராஜர் தான் வி நாயகர்========================


21 என்னைப்போல் டீ காபி குடிக்காத ஆளுங்களுக்கு ஆபீஸ் கேண்ட்டீன் ல என்ன ஒரு தர்மசங்கடம்னா கேரளா சேச்சி கிட்டே எப்டி கேட்பது?# பால்


=======================


22 ஒரு பொண்ணு டி எம் ல வந்து அண்ணா நலமா? னு கேட்குது.இதை டைம் லைன் லயே கேட்கலாமே? # அண்ணா னு கூப்ட்டா நோ ரிப்ளை ;-))


=====================


23  டே.மேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே " ஜிமிக்கி காது மடலுக்கு மேட்ச் இல்லை.பெருசா இருக்கு" ங்கறார் # ஏதாவது உள் குத்தா?======================24 உழவர் சந்தை ,மார்க்கெட் ல மாலை 6 டூ 7 போனா கடைசி ஆனதால ரேட் கம்மியா இருக்கும் # குடும்பஸ்தன் ன் பட்ஜெட் டிப்ஸ்========================25 இந்த டேமேஜருங்க லீவ் கொடுக்கறப்ப என்னமோ தன் பொண்ணையே கட்டிக்குடுக்கற மாதிரி கேள்வி கேட்கறாங்க ;-)))


======================0 comments: