Thursday, March 13, 2014

லூஸ் ஹேர் ரோசிகளை மணம் செய்பவர்க்கு்!!!

1. சினேகாவின் காதலர்கள் னு ஒரு படம் வருதுன்னா தமிழன் அதுல நாக் ரவி,ஸ்ரீகாந்த்,பிரசன்னா 3 பேரும் நடிச்சிருப்பாங்கனு நினைச்சிருப்பான்்======================


2 படிச்சுட்டிருக்கறது சரோஜாதேவின்னாலும் FB ஸ்டேட்டஸ் ல கந்த சஷ்டி கவசம்..னு அப்டேட்டுவான் தமிழன்


==================3 வாக்கிங் போற பழக்கம் உண்டா? னு கேட்டா " நோ நோ எனக்கு சுகர் ,பிபி எதுவும் இல்ல" னு அசரடிக்கற பதில் சொல்ல தமிழனால் மட்டும்தான் முடியும்======================


4 சன் டி வி 10 மணி கதைகள் ல செம சிரிப்பு வசனம் - டேய் .நீ கேடின்னா நான் ஜில்லா கேடி டா # விஜய் யை புகழ்றாங்களா? கிண்டலிங்கா?======================5 இந்தப்பொண்ணுங்க எல்லாம் டபக் டபக்னு.5,நிமிசத்துல கோவிச்சுக்காறாங்க.நாம 50 நாள் சமாதானப்படுத்தனும்


==================


பெருந்தன்மையிலும் சரி, பெறும் தன்மையிலும் சரி தமிழ் இனத்தலைவரை புரட்சித்தலைவி முந்தவே முடியாது # தலைவர்டா


==================


7 விதை விதைத்தவன் ,பயிரை வளர்த்தவன் ஒருவன் .அறுவடை செய்பவன் ஒருவன் # உலக நடப்பு================


8 ரஜினி பட டைட்டில் மாற்றம்.கோச்சடையானும் 1000 சைக்கோவும்.ஐஸ்வர்யாராய் அதிர்ச்சி.செல்வராகவன் ,தனுஷ் மகிழ்ச்சி=================


9 சிம்பு WIN லவ் ஃபார்முலா - லவ் பண்ண வேண்டியது,எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவு “பழகிட்டு” சண்டை போட்டு பிரிஞ்சுடறது, அடுத்த ஜோடி தேடறது================10 மூவர் ரிலீஸ்க்கு மனமார உழைத்தவர்கள், நினைத்தவர்கள் மூவர் தான் 1 வை கோ , 2 பழ நெடுமாறன் 3 செங்கொடி==================


11 விஜய் முருகதாஸ் காம்போ படம் டைட்டில்  மேபி தீரம் அல்லது தீரன்  ,இது வீரம் மாதிரி, பில்லா -ஜில்லா மாதிரினு யாரும் இன்னும் கிளம்பலையா? 
==================


12  எது எப்படியோ அதிமுக வாக்கு வங்கி  1% ஆவது  உயரும், அந்த வகையில்  ஜெ  வுக்கு ஆதாயமே! ==========================13 அம்மா தியேட்டரில் சேர் ,பெஞ்ச் எதுவும் கிடையாது.டென்ட் கொட்டாய் மாதிரி மண் தான்.நெடுஞ்சாண் கிடையா படுத்துக்கிட்டே தான் படம் பாக்கனுமா
====================


14 தமிழகத்தில் விரைவில் அம்மா கோர்ட் .ஜெ அறிவிப்பு .பிரதமர் ,சோனியா ,மு க அதிர்ச்சி # சும்மா======================15  \வரும் நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கவுரவமானதோல்வியைக்கூட சந்திக்காது போல====================


16   லூஸ் ஹேர் ரோசிகளை மணம் செய்பவர்க்கு் ஆயுள் முழுவதும் ஆயில் வாங்கும் செலவில்லை===================17   எந்த நிகழ்ச்சி ,சாதனையிலும் உலகம் பூரா ஆண்டு விழா கொண்டாடுனாலும் தமிழன் மட்டும் தான் சினிமா நினைவில் 100 வது நாள் கொண்டாடுவான்=====================18  டவுன் பஸ் ல பிரமாதமான மெலோடி சாங் ஓடுனாலும் வாக்மேனை காதில் மாட்டி தனக்கு பிடிச்ச பாட்டை கேட்பான் தமிழன்==================19   இப்பவெல்லாம் பொண்ணுங்க இன்று ஒரு தகவல் மாதிரி இன்று ஒரு புது டி பி னு ஆரம்பிச்ட்டாங்க


=======================20   ராஜீவ் காந்தியின் ஆவியைத்தவிர எல்லாரும் ஜெ க்கு நன்றி சொல்லிட்டாங்க.ஷப்பா.முடியல============================0 comments: